@nirupanbasusfi Profile picture

Niruban Bass Thandiyappan

@nirupanbasusfi

அநீதியை கண்டு பொங்கி எழுந்தால் நீயும் நானும் தோழன்..... நான் சுயமரியாதைகாரன்! திருப்புவனம் புதூர், சிவகங்கை சீமை

Similar User
Dr.S.A.S. Hafeezullah photo

@DrHafeezDMKoffl

Guru samy photo

@Gurusam22264832

✤🇧 🇭 🇦 🇻 🇦 🇳 🇮 ✤ photo

@bhavanitweets55

Piccaso Bascal 🖤❤ photo

@PBascal

Raju Bhai photo

@rajubhai_DMK

Pasumpon pandian photo

@pasumponpandia

டெல்டா ராணி🖤❤ photo

@aruran_tiru

தளி தொகுதி திமுக (Mems creator) one man army photo

@SyedIrshadBash5

ARUN M M photo

@kalaingarism

Vignesh Anand photo

@VigneshAnand_Vm

Velmurugan photo

@Velmuru07180285

நாகப்பட்டினத்தான் ❁ photo

@Vinosh_Selvam

HariPrakash photo

@khariprakash27

மஞ்சப்பொடி மாமாப்பைய 💋 photo

@JohnyBravo_2

#தமிழ்நாடு Stalin is more Dangerous than Kalaignar photo

@Pugal0405gmail4

Pinned

ஒவ்வொரு கம்யூனிஸ்ட் வாழ்க்கையும் இப்படிதான்! படிக்கும் போது SFI, படித்து முடிந்த பின்பு DYFI, அதன் பின்பு கட்சி கொடுக்கும் ஊதியத்தை வைத்து கட்சியின் முழு நேரம் பணி,தியாக வாழ்க்கை!


Niruban Bass Thandiyappan Reposted

அந்தமான் சிறையில் இருந்த 10000 கைதிகளில் 8000 பேர் கம்யூனிஸ்டுகள். ஒருவர்கூட மன்னிப்பு கடிதம் எழுதவில்லை. "வீர"சாவர்க்கர்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்குமான வித்தியாசம் அது.…


Niruban Bass Thandiyappan Reposted

நான் ஒரு ஆர்எஸ்எஸ்காரன் தான்.மண்டைக்காட்டு கலவரம் நடத்தி கிறிஸ்துவ நாடார்களை ஒடுக்கினோம்.ஹிந்து முன்னணி 'தாணு லிங்க நாடார்' என் குரு எனப் பேசக்கூடிய இந்த நபர் தான் சீமானின் தற்போதைய வழிகாட்டி.


Niruban Bass Thandiyappan Reposted

ஒன்றிய BJP அரசுடன் கூட்டு சேர்ந்து, திட்டமிட்டு நிலக்கரி பற்றாக்குறை உருவாக்கி, மாநில அரசுகள்‌ 10 % சூரிய ஒளி மின்சாரம் வாங்க கட்டாயப்படுத்தி, ஊழல் பணத்தில் கொழுத்த அதானி.. மின்சார கட்டணம் உயர வைத்து, மக்கள் பணத்தை சூறையாடி கொள்ளை அடித்த களவாணித்தனத்துக்கு எதிராக போராட வாங்க..

Tweet Image 1

Niruban Bass Thandiyappan Reposted

நியூயார்க் நீதிமன்றத்தால பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட அதானி மேல வழக்குப் பதிவு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல் #CPIM #AdaniBribe #Modani #ModiFailed #CorruptModi #CorruptBJP


Niruban Bass Thandiyappan Reposted

அதானியை கைது செய்ய வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்! #Theekkathir | #AdaniGroup | #cpim | #protest

Tweet Image 1

Niruban Bass Thandiyappan Reposted

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் தஹானு தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி! #Theekkathir | #MaharashtraElection2024 | #CPIM

Tweet Image 1

Niruban Bass Thandiyappan Reposted

ஊழலில் ஈடுபட்டுள்ள அதானியை கைது செய்து, #CBI விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி சென்னையில் உள்ள அதானி அலுவலகம் முன்பு #CPIM மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். #CPIMProtest #AdaniBribe #Modani #ModiFailed #CorruptModi #CorruptBJP More: youtube.com/shorts/rQ_0TIY…


Niruban Bass Thandiyappan Reposted

ஆர்.எஸ்.எஸ்காரனோடு சீமானுக்கு நேரடித்தொடர்பு! - இதற்கும் முட்டுகொடுப்பார்களா கிரீஸ் டப்பாக்கள் நான் ஒரு ஆர்எஸ்எஸ்காரன் தான். மண்டைக்காட்டு கலவரம் நடத்தி கிறிஸ்துவ நாடார்களை ஒடுக்கினோம். ஹிந்து முன்னணி 'தாணு லிங்க நாடார்' என் குரு எனப் பேசக்கூடிய இந்த நபர் தான் சீமானின்…


Niruban Bass Thandiyappan Reposted

தமிழக CPIM, CPI கட்சிகள் தங்களது கொள்கையை, செயல் பற்றி சமுக ஊடகங்களில் கருத்துக்களை பரப்புரை செய்ய திறமையான தொழில்நுட்பபங்கள் அறிந்து ஊழியர்களை பயன்படுத்த வேண்டும்.

Alert, we are #hiring!! Join our robust team to help transform Bengal!!

Tweet Image 1


Niruban Bass Thandiyappan Reposted

விலைவாசி உயர்வு; எளிய மக்கள் தன்னுடைய வாழ்க்கையை எப்படி நடதத்துவார்கள் என்கிற கேள்வியை எழுப்புகிறது- தோழர் க.சுவாமிநாதன், மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #inflation #wages #vegetables More: youtu.be/h_ioHLqoCB4


RSSன் எச்சில் துண்டுகள்!

Tweet Image 2

Niruban Bass Thandiyappan Reposted

என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் நீதிமன்றம் செபி (SEBI) கோடி மீடியா ஐடி செல் பாஜக அரசாங்கம் போலீஸ் சிபிஐ (CBI) ஈடி (ED) ஐடி (IT) ஒன்று உள்ளது. அதுவும் பாதுகாப்பாக உள்ளது. Thanks : @satishacharya

Tweet Image 1

Niruban Bass Thandiyappan Reposted

தமிழ்நாட்டில் ஜனநாயக முறையில் மாணவர் பேரவை தேர்தல் நடத்திட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் 10 லட்சம் மாணவர்கள் கையெழுத்து இயக்கம் டிசம்பர் 20 -30 வரை நடத்திட மாநில குழு அரைகூவல் விடுத்ததின் பேரில் திருவண்ணாமலை மாவட்டம் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் கையெழுத்து இயக்கம்.

Tweet Image 1

Niruban Bass Thandiyappan Reposted

அதானி கொடுத்த லஞ்சம் மட்டும் 20,000 கோடி; அதானியை மோடி பாதுகாப்பதின் நோக்கம் என்ன? - @cpmkanagaraj #CPIM #Adani #AdaniGroup #RSS #BJPFailsIndia #ModiFails More: youtu.be/mf2cMglITAM


Niruban Bass Thandiyappan Reposted

ஊழியர்களிடம் பென்சனுக்கு பிடிக்கும் பணம், எல்ஐசி பணம், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றை பங்குச்சந்தையில் ஏன் முதலீடு செய்யக்கூடாது என்று கம்யூனிஸ்டுகள் கத்தினார்கள் என்று புரிகிறதா? எல்ஐசி க்கு 12000 கோடி இழப்பு என்றால், பாலிசி எடுத்த மக்களுக்குத்தான் நட்டம்

Tweet Image 1

Niruban Bass Thandiyappan Reposted

விருது தொகையை கட்சிக்கு வழங்கினார் பாலபாரதி ஜனநாயக பாதுகாவலர் விருது மற்றும் விருது தொகையாக ரூ.50,000 கே.பாலபாரதிக்கு மாசிலா-விஜயா அறக்கட்டளை வழங்கியது அந்ததொகையை கட்சி வளர்ச்சி நிதியாக #CPIM மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் @BalaBharathiCPM வழங்கினார் @tncpim @Theekkathir

Tweet Image 1

Niruban Bass Thandiyappan Reposted

கோவை: ஈஷா யோகா மையம் மீதான வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!


Niruban Bass Thandiyappan Reposted

ஆதவ் அர்ஜுனா இடதுசாரிகளையும், வலதுசாரிகளையும் சமப்படுத்துகிறார்... அவர் வலது சாரியா? இடது சாரியா? என்பதை முதலில் தெளிவுபடுத்தட்டும்! #TNUEF #ததீஒமு #CPIM #leftist

Tweet Image 1

Niruban Bass Thandiyappan Reposted

லோலாயி பய சீமானுக்கு நாடார்கள் முட்டு கொடுக்கலாமா ? நாடார்கள் தான் பாண்டியர்கள் சீமான் சொல்வாரா ? மருதுசேனை ஆவேசம்😡😡 | கொத்தாக வெளியேறிய அந்த 40 பேர் !! | NTK | @tnmaruthusenai Athi Narayanan Interview @seeman4TN | @_ITWingNTK | @Saattaidurai | @idumbaikarthi |#MaaveerarNaal


Loading...

Something went wrong.


Something went wrong.