Similar User
@uvasuki
@velu_ramavel
@TamilnaduSfi
@NirubanG
@karkkivijay
@gunatn
@ksamuelraaj
@nags_rajan
@gavastk
@supoagathee
@bosedgl
@SuthirRaja
@gopicitu
@ArunanDCA93
@AANAINAR
கொடுத்த பில்டப் கொஞ்சமும் பயனில்லை. கிளாம்பாக்கம் உள்ளே, வெளியே எல்லாப்பக்கமும் பேருந்துகளும், பயணிகளும். நள்ளிரவில் மூச்சுத் தினறும் நெரிசல். இதுல சி.ஐ.டி.யு மக்களை பற்றி கவலை படவில்லையாம்.
மதுரை மாநகர் மாவட்ட குழு உறுப்பினர், தோழர். கோட்டைச்சாமி குடும்பத்தினர் 1 1/2 சவரன் நகை, 20 ஆயிரம் பணத்துடன் விளக்கு தூனில் யாரோ தவற விட்ட கை பையை, காவல் துறை மூலம் இன்று ஒப்படைத்தனர். #CPIM கட்சியினர் குணம், செயல் இரண்டிலும் அசைக்க முடியா மேன்மக்கள். அன்பும் பாராட்டுகளும்
வண்ணத்தில் மட்டுமல்ல வாக்கியங்களாலும் எச்சரிக்கை செய்ய முடியும் என்பதை தெளிவாக்கிய கவிஞர் தணிகை செல்வன் அவர்களுக்கு செவ்வணக்கம்
கட்சிக்கு கொள்கை, கோட்பாடு மட்டும் போதாது. ஆலோசகர்கள் தேவை ஆலோசகர்களுக்கு பேக்கேஜ் தேவை. முதலாளித்துவ ஆலோசகர் எப்படி, நடப்பது, பேசுவது, சிரிப்பது என்றெல்லாம் பயிற்சி அளிக்கிறாராம். அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகட்டும்.
#பாசிசம் குறித்து பேசுவதை நீங்கள் பாயாசமா? என்ற நக்கல், அறியாமையை வெளிப்படுத்துகிறது. 2ம் உலகப் போர் பாசிசத்தால் வந்தது. கோடிக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் பெண்கள் மீதான வன்முறை கொடூரமாக வெளிப்பட்டது மதசார்பின்மை, சமூக நீதி, பெண் உரிமை போன்ற பேச்சுக்களுக்கு இடையே #TVKVijay
கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், #CPIM உறுப்பினர்கள், ஈஷா யோகா மையத்தில் எரியூட்ட தகன மேடை கூடாது, என வலியுறுத்தியதைத் தொடர்ந்து, டெண்டர் ரத்து செய்வதாக, கோவை மாநகராட்சி அறிவிப்பு. தொடர்ந்து போராடுவோம் பல வெற்றிகளுக்காக
மதுரையில் மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்த "மாஞ்சோலை தேயிலைத் தொழிலாளர்கள் உரிமையும். போராட்டமும் " கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பங்கேற்றோம். May 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி. விசிக, ஏ.ஐ.டி. யு. சி தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
இந்த செய்தியை படித்துவிட்டு அப்பா நல்லவரா? கெட்டவரா? என சினிமா பாணியில் கேள்வி கேட்க வேண்டாம். ஆளும் முதலாளித்துவ அரசுக்கு சேவை செய்வதே நான்கு தூண்களின் கடமை ஒன்றோ, இரண்டோ விதிவிலக்கு இருக்கலாம். அது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை பாதுகாக்க செய்யகூடியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்களுக்கு இன்று வயது 101! சிபிஐ(எம்) கட்சியை உருவாக்கிய 32 பேரில் இன்றும் வாழும் தலைவர்களில் ஒருவர் தோழர் அச்சுதானந்தன்.
ஊடகப் பக்கங்களில் காணாமல் போகும் ஒவ்வொரு தருணத்திலும், தமிழ் மொழி, இனம் மீது தாக்குவது என்பதை வழக்கமாக கொண்டுள்ளார் #RN_Ravi இதன் மூலம் ஊடக வெளிச்சம் கிடைக்கிறது. #RSS செய்யும் வெறுப்பு அரசியலின் ஒரு பகுதி தான் இந்த இழிவான செயல் ஆகும். RN. Ravi பதவி விலகுவதே
பக்தி குறைந்ததால் பருவம் தவறி மழை பெய்கிறது. - மதுரை ஆதினம் பக்தி முத்திய இளம் பெண்கள் ஈஷா யோகா மையத்தில் காணவில்லை. ஜக்கி வாசுதேவ் பதில் சொல்லவில்லை. எது பக்தி? சங்கிகள் சொல்லும் தேசபக்தி போல்... உங்களின் கடவுள் பக்தியா?
#சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் உற்சாகம் பொங்கும் வெற்றி. முடியாது, ஏற்கமாட்டோம் காவல் துறை கொண்டு ஒடுக்குவோம். என்பது தூள் தூள் போலி ஒப்பந்தங்கள் நிராகரிப்பு, என பல முன்னுதாரணம் ஒன்றுபட்டு போராடிய தோழர்களுக்கும் சி.ஐ.டி.யு தலைவர்களுக்கும் வாழ்த்துக்கள் கொண்டாடுவோம் எல்லோரும்
இந்த வீடியோ காட்சி நிர்வாகம் மற்றும் அரசு நடத்தும் பேச்சு வார்த்தையாக புரிந்து கொள்ளாதீர்கள். அது வேறு இது வேறு... facebook.com/share/r/XbqhZy…
கடந்த மாதம் கார் ரேஸ் கடந்த வாரம் விமான சாகசம் இந்த வாரம் படகு சவாரி சென்னை வாழ்க்கை பெருமழை பேரின்பமாவது எப்போது?
#Samsung_strike 36 வது நாள் வேலைநிறுத்தம். கைது வேட்டையை துவக்க காத்திருக்கிறது காவல் துறை. எங்கள் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை நீதிமன்றம் எதுவும் செய்ய முடியாது என ஆணவப் போக்குடன் தமிழ்நாடு அரசும் காவல் துறையும் செயல்படுவது கண்டனத்திற்கு உரியது.
வரலாறு உரிமை சட்டம். இதயம் மக்களுடன் கொண்ட ஆட்சியாளர்கள். இதயம் கட்டிபட்ட ஆட்சியாளர்கள். கலந்தாலோசனை செய்யாத அரசுகள். என ஏராளமான விவரங்களுடன் ஓய்வு பெற்ற நீதியரசர் Chandru Krishnaswamy அவர்களின் சிறப்பான பேட்டி... youtu.be/Y8boKgD9vHo?si…
தேவையான தொண்டர் பணியை முன்னெடுத்த தோழர்களுக்கு பாராட்டுக்கள்
United States Trends
- 1. Southampton 57,8 B posts
- 2. Liverpool 135 B posts
- 3. #AskFFT N/A
- 4. Mo Salah 10,9 B posts
- 5. Geraldo 5.641 posts
- 6. Good Sunday 71,7 B posts
- 7. #SOULIV 25,6 B posts
- 8. #sundayvibes 9.506 posts
- 9. #AskZB N/A
- 10. #RollWithUs N/A
- 11. Chuck Woolery 15,4 B posts
- 12. Michael Oliver 4.402 posts
- 13. Xcretion N/A
- 14. Robertson 13,4 B posts
- 15. Jim Montgomery 1.890 posts
- 16. Bannister 2.007 posts
- 17. Rachel Maddow 25,7 B posts
- 18. Konate 4.143 posts
- 19. Robbo 3.257 posts
- 20. KIM TAEHYUNG 48,8 B posts
Who to follow
-
Vasuki Umanath
@uvasuki -
velu
@velu_ramavel -
SFI Tamilnadu
@TamilnaduSfi -
Niruban ☭
@NirubanG -
Karkkivijay
@karkkivijay -
Gunasekaran
@gunatn -
ksamuelraaj
@ksamuelraaj -
Nags Rajan
@nags_rajan -
GAVASKAR
@gavastk -
supo agathiyalingam
@supoagathee -
Bose | போஸ்
@bosedgl -
Suthir
@SuthirRaja -
gopikumar
@gopicitu -
Arunan BA.BL.,
@ArunanDCA93 -
ARUMUGA NAINAR
@AANAINAR
Something went wrong.
Something went wrong.