@kalaiy Profile picture

KALAIYARASAN

@kalaiy

DON'T HATE THE MEDIA, BE THE MEDIA.

Similar User
Left view photo

@left__view

தோழர் மருதையன் photo

@com_maruthaiyan

Karkkivijay photo

@karkkivijay

குத்தூசி 🅣🅐ℕK͓̽i𝓔 ☭ photo

@kuthoosi1988

Bharathi Puthakalayam I பாரதி புத்தகாலயம் photo

@Bharathi_BFC

Sylas Arulraj 🍉 photo

@sylasarulraj_d

Shethu sivan photo

@shethusivan

Sekaran.M photo

@SekaranM8

daydreamer photo

@yettodecid

குமரேசன் சி செ photo

@kumareshCC

shobasakthi photo

@shobasakthi

Samseer Ahamed M.Com., photo

@samseer_ahamed

sugunadiwakar photo

@sugunadiwakar

கொக்கி photo

@kokki_dude

Hammurabi photo

@raamkumaar

ஒரு பேஸ்புக் பதிவில் இரு‌ந்து: //தமிழ் மக்கள் மத்தியில் தோழர் அருணுக்காக ஓட்டுக்கேட்டவன் ஊரைத் தோற்கடித்தானாம்!?#இல்லையென்றால்...... 17247 ஆனது 38368 ஐ தாண்டியிருக்குமாம்! வன்மத்தை எப்படியெல்லாம் தீர்த்துக்கொள்கிறார்கள்!! #சுனில்_ஹந்துன்நெதி... A great man with a broad mind...…

Tweet Image 1

//இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் இப்போது பதவியேற்ற ஜனாதிபதி Anura Kumara Dissanayake தலைமையிலான என்.பி.பி அரசாங்கத்தில் தான் மூன்று மலையகத் தமிழர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் இரு கேபினட் அந்தஸ்தில் ஒரு பெண். வரலாற்றில் முதன்மையாக ஒரு மலையகத் தமிழருக்கு…

Tweet Image 1

யாழ்ப்பாணத்தில் ஒரு பாடசாலை சுற்றுப் புறத்தில் சிங்களப் படையினர் தமிழ் மாணவர்களுடன் இணைந்து டெங்கு பரவலை தடுப்பதற்கு சிரமதான பணி செய்துள்ளனர். அதுவும் மாவீரர் வாரத்தில்! என்னப்பா தமிழ்த் தேசியவாதீஸ்? நீங்க இவற்றை கண்டு கொள்வதில்லையா? 😴


இனியென்ன லெனினும் இனத்துரோகி, ஒட்டுக் குழு, சிங்கள கைக்கூலி. அப்படித்தானே? 😂 அதே நூலில் அதே பக்கத்தில் உள்ள பகுதி: 👇 //ஆனால் பிறிதொரு தே‌சியஇனத்தை சேர்ந்த மார்க்சியவாதி "ஒன்று கலத்தலை" ஆதரித்து நிற்பதாக சொல்லி அவரை நிந்தனை செய்யும் போலி மார்க்சியவாதி தேசியவாத அற்பரே ஆவார்…

Tweet Image 1

இனியென்ன தோழர் லெனினும் இனவாதி. அப்படித்தானே?😂

Tweet Image 1


இது மயூரன் எழுதி பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பேஸ்புக்கில் வெளியான பதிவு. போலி தமிழ்த் தேசியவாதிகள் அவசியம் வாசிக்க வேண்டிய பதிவு. //[பதிவு நீண்டுவிட்டது. கட்டாயம் வாசிக்கோணும் எண்டில்லை ;) ] NPPயின் வெற்றி யாரை பதறவைத்ததோ என்னவோ, தமிழ்த்தரப்பை என்றுமில்லாத பதற்றத்துக்குள்…

Tweet Image 1

இலங்கையில் மகளிர் விவகார அமைச்சராக பதவியேற்ற சரோஜா போல்ராஜ், "ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டும். இவ்வளவு காலமும் இல்லாமல் இருந்தது. நடைமுறைப் படுத்தப்படும்." என்று கூறியுள்ளார். இது போன்ற நல்ல விடயங்களை வரவேற்பதை விட்டு விட்டு, "தமிழ் அமைச்சர் தனது…


இது உண்மையானால் பாராட்டப்பட வேண்டிய விஷயம். முன்பு ஏழை மாணவர்களுக்கு உதவுவதற்காக தொடங்கிய ஒரு திட்டம், பின்னர் மத்திய தர வர்க்க பகட்டு காட்டும் ஆடம்பரமாக மாறியது. இதுவும் நவ தாராளவாத பொருளாதார அமைப்பின் சீர்கேடுகளில் ஒன்று. புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயார் செய்ய ட்யூஷன் அனுப்பி…

Tweet Image 1

இப்படியும் நடக்கிறது. யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் ஒரு சிங்கள இராணுவத் தளபதிக்கு விழா எடுத்து இருக்கிறார்கள்! என்னாப்பா தமிழ்த் தேசியவாதீஸ்? ஒட்டு மொத்த தமிழர்களையும் ஒட்டுக் குழு என்று அறிவித்து விடுவோமா? 😂😂😂 youtu.be/NLwKNBYtWis?si…


KALAIYARASAN Reposted

சிங்கள இனவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் செய்த எந்த தலைவர்களும் சிங்களவர்கள் அல்ல. பண்டாரநாயக்கவிற்கு இறக்கும் வரை சிங்களம் எழுத வாசிக்கத்தெரியாது , ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் இறக்கும் வரை ஆழமான சிங்களத்தை புரிந்துகொள்ள முடியாதவராகவே இருந்தார் - #அனுர 'சிங்களம் மட்டுமே இலங்கையின் ஆட்சி…


தனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். தான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்கிறார் ரில்வின் சில்வா. தேர்தலில் போட்டியிட இடம் தரவில்லை என்று கட்சிக்குள் பிரச்சினையைக் கிளப்புகிறார்கள், கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள் தமிழ்த் தேசியவாதிகள். போதாக்குறைக்கு விருப்பு வாக்குகளில்…

Tweet Image 1

வாழ்த்துக்கள் தோழர் அருண்

Tweet Image 1

KALAIYARASAN Reposted

அவைக்கு கார் கதவு திறக்க ஒராள் பூட்ட ஒராள்….. ஆனா உந்த மனுசன் முன் சீட்ல இருந்து வந்து மட்டுமில்லாம கதவையும் தானே திறந்து இறங்கி வருகுது நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஒருவர் தனது வாகனத்தின் கதவைத், தானே திறந்து இறங்கியதைவிட சிஸ்டம் சேஞ் வேறெதுவாக இருக்க முடியும்? இன்றிலிருந்து…

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3

ஹா... ஹா...😂😂 படு தோல்வியை சந்தித்த பின்னரும் இன்னமும் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள தயாராக இல்லை. நீங்கள் கற்பனை செய்வது போன்று அர்ச்சுனாவை RAW அல்லது சிங்கள அரசு கொண்டு வரவில்லை. தமிழ் மக்கள் தான் கொண்டு வந்தார்கள். Conspiracy கதைகளை காவிக் கொண்டு வரக் கூடாது. அர்ச்சுனா…

நான் மீண்டும் சொல்கின்றேன் எமது இருப்புக்கான அரசியல் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யவும், அதனை இந்த தலைமுறை இளைஞர்களிடம் மலினப்படுத்தவும் கொண்டுவரப்பட்டவர்தான் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன். சுமந்திரன் போன்றவர்கள் வெளியேற அர்ச்சனா போன்றவர்கள் உள்வாங்கப்படுகிறார்கள் அவ்வளவே

Tweet Image 1


மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கும் ஆடம்பர விழாக்கள் இன்றி எளிய முறையில் தொடங்கிய இலங்கையின் 10 வது பாராளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு.

President Anura Kumara Dissanayake arrives in Parliament to deliver the government’s policy statement.



பஸ் வண்டியில் வந்திறங்கிய ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்

Tweet Image 1

அடடா என்ன அதிசயம்! தமிழ்த்தேசிய போலிகள் பகிரங்கமாக பேரினவாத UNP, SLFP க்கு முட்டுக் கொடுக்கிறார்கள். 90 களில் UNP ஆட்சிக் காலத்தில் கட்சி மாறி வந்த இராசதுரைக்கு அமைச்சர் பதவி கொடுப்பதற்காக இந்து அறநிலையத்துறை என்று ஒரு பு‌திய அமைச்சு உருவாக்கினார்கள். மற்றும் படி அனைத்து…

ஐக்கிய தேசிய கட்சி சிறிலங்கா சுதந்திர கட்சி ஆட்சிக்காலத்தில், பொளத்தம், கிறிஸ்தவம், இந்து சமயம், இசுலாம் என தனித்தனி அமைச்சுகள் இருந்தன, இன்று அது கூட இல்லை என்பதன் பொருள்பட தேவன் @ThevanKaruppan எழுதியிருக்கார். அரசியல் படியுங்கள்



KALAIYARASAN Reposted

⚡️Sri Lanka appoints new Agriculture and Irrigation minister: K. D. Lalkantha

Tweet Image 1
Tweet Image 2

So now you support NPP? Don't you? Vennila, a former LTTE cadre, also highlighted other issues like poverty and the struggle of single mothers in her speeches. But you ignore these facts. This double standard behaviour openly betrays your class character. Talking about the LTTE…

🚨 NPP’s Jaffna candidate longs for an era ‘before 2009’ As Sri Lanka’s president Anura Kumara Dissanayake visited Jaffna ahead of parliamentary polls last week, his party’s candidate in the district spoke of an era before the defeat of the Liberation Tigers of Tamil Eelam…

Tweet Image 1


Ha... ha... 😂😂😂 You are making fools of Tamils in the name of Tamil nationalism. It's not a number game. These so-called Tamil natiolist parties never had a common cause. They were stuck to each other for material reasons. Either for money or power. They were so arrogant…

📢 The end of Tamil nationalism? Not according to the numbers An analysis of Sri Lankan election data highlights a collapse of many government affiliated parties and reveals why Tamil nationalism might be growing - not shrinking. By @Thusi_Kumar Read more ⬇️…

Tweet Image 1


யாழ்ப்பாணத்தில், பருத்தித்துறை அருகில் தனியார் காணிகளில் இருந்த இராணுவம் வெளியேறி உள்ளது. புதிய அமைச்சரவை பதவியேற்று சில மணிநேரங்களில் இராணுவத் தலைமையகம் இந்த அறிவிப்பை விட்டுள்ளது. பிற்குறிப்பு: போலி தமிழ்த் தேசியவாதிகள் இதை உங்களுக்கு சொல்ல மாட்டார்கள். வேறு யாராவது சொன்னாலும்…


Loading...

Something went wrong.


Something went wrong.