Newschecker Tamil
@NewscheckerTAஇந்தியாவின் முதன்மையான பன்மொழி செய்தி மற்றும் ஃபேக்ட் செக்கிற்கான துவக்க முயற்சி. IFCN @factchecknet தரச்சான்று பெற்ற நிறுவனம்.
Similar User
@NewscheckerPA
@NewscheckerGU
@NewscheckerMR
@NewscheckerKN
@NewscheckerNP
@NewscheckerBD
@youturn_in
@NewscheckerHI
@NewscheckerBN
@NewscheckerML
@FactCheckTamil
@QuintFactCheck
@NewscheckerUR
@KollywoodCinima
@SMHoaxSlayer
வங்கதேசம் இஸ்கான் கோவிலில் பசு கொல்லப்பட்டதாக பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும். வீடியோவில் காணப்படும் சம்பவம் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் உள்ள ஒரு தனியார் பால் நிறுவனத்தில் நடந்துள்ளது. #FactCheck #FakeNews newschecker.in/ta/fact-check-…
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராளுமன்றத்தில் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். #FactCheck #FakeNews newschecker.in/ta/fact-check-…
பெஞ்சல் புயலில் மக்கள் தவிக்கும்போது ஈபிஎஸ் திருமண விருந்தில் கலந்துக்கொண்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். வைரலாகும் படம் சென்ற மாதம் எடுக்கப்பட்டதாகும்; அண்மையில் எடுக்கப்பட்டதல்ல. #FactCheck #FakeNews newschecker.in/ta/fact-check-…
மெரினா சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் என்று பரவும் வீடியோ சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்டதாகும். #FactCheck #FakeNews newschecker.in/ta/fact-check-…
இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்! #TamilNadu #Politics #WeeklyWrap newschecker.in/ta/fact-check-…
“தேர்தலுக்கு முன் திமுகவை உடைக்கும் திட்டமா? உதயநிதி vs கனிமொழி” என்கிற தலைப்பில் புதிய தலைமுறை விவாதம் நடத்தியதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும். #FactCheck #FakeNews newschecker.in/ta/fact-check-…
ஓடும் நர்மதை நதியில் பிடிமானமின்றி இயற்கையாக அடுக்கப்பட்டு அமைந்திருக்கும் கற்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும். #FactCheck #FakeNews newschecker.in/ta/fact-check-…
டீ, சமோசா தரவில்லை என்று அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா செய்ததாக சமூக ஊடகங்களில் பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும். #FactCheck #FakeNews newschecker.in/ta/fact-check-…
மோகினி டேவின் இசையை ரசிக்கும் ஏஆர்.ரஹ்மான் என்று பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். #FactCheck #FakeNews newschecker.in/ta/fact-check-…
7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக பரவும் செய்தி பழைய செய்தியாகும். 2020 ஆம் ஆண்டின் நியூஸ்கார்டை வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது. #FactCheck #FakeNews newschecker.in/ta/fact-check-…
பிரிட்டிஷ் மகாராணிக்கு RSS அணிவகுப்பு மரியாதை செலுத்திய காட்சி என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும். #FactCheck #FakeNews newschecker.in/ta/fact-check-…
அதானி பெயரை கேட்டதும் முதலமைச்சர் ஸ்டாலின் ஓட்டம் பிடித்ததாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். #FactCheck #FakeNews newschecker.in/ta/fact-check-…
விஜயை எதிர்க்க சீமான் ஆதரவு கேட்டார் என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டதாக பரவும் அறிக்கை போலியானதாகும். #FactCheck #FakeNews newschecker.in/ta/fact-check-…
பாஜகவின் இடைத்தேர்தல் களங்களின் தோல்வியைக் கொண்டாடும் தமிழிசை என்று பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும். #FactCheck #FakeNews newschecker.in/ta/fact-check-…
இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்! #TamilNadu #Politics #WeeklyWrap newschecker.in/ta/fact-check-…
ஒரிஜினல் Suit மனு தாக்கல் செய்யப்பட்டதால், அதிமுக ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட Writ மனு திரும்பப் பெறப்பட்டுள்ளது என்கிற செய்தியே தமிழ்நாடு அரசு நீட்டுக்கு எதிரான மனுவை திரும்பப் பெற்றுவிட்டதாகப் பரவுகிறது. Source: newschecker.in/ta/fact-check-…
திராவிட மாடலில் தந்தை ஸ்டாலினிடம் ஒரு சூத்திரம் இருப்பதாக உதயநிதி தெரிவித்து இருந்தார் அந்த சூத்திரம் இந்தியா முழுவதும் கடை கோடி சாமானியன் வரை தெரிந்து விட்டது வெற்றி வெற்றி திராவிட மாடலில் வெற்றி
விஜய் – அண்ணாமலை சந்திப்பு என்று வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும் #FactCheck #FakeNews newschecker.in/ta/fact-check-…
ஒன்றிய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 62ஆக உயர்த்தப்படுவதாகப் பரவும் செய்தி போலியானதாகும். #FactCheck #FakeNews newschecker.in/ta/fact-check-…
குண்டும் குழியுமாக ஸ்ரீபெரும்புதூர் சாலை என்று பரவும் வீடியோ இந்தோனேசியாவைச் சேர்ந்ததாகும். #FactCheck #FakeNews newschecker.in/ta/fact-check-…
உலக பட்டினி நாடுகளில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம் கிடைத்ததாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் இந்தியா உலகளாவிய பட்டினி குறியீட்டில் இவ்வருடம் (2024) 105-ஆவது இடத்தை பெற்றுள்ளது. #FactCheck #FakeNews newschecker.in/ta/fact-check-…
United States Trends
- 1. $EMT 4.006 posts
- 2. Spotify 2,21 Mn posts
- 3. #EarthMeta 1.619 posts
- 4. Mbappe 155 B posts
- 5. Arsenal 394 B posts
- 6. Pete 889 B posts
- 7. CEOs 26,4 B posts
- 8. Brian Thompson 145 B posts
- 9. United Healthcare 106 B posts
- 10. Newcastle 60,9 B posts
- 11. Snape 2.426 posts
- 12. Ancelotti 36,1 B posts
- 13. Valverde 24,4 B posts
- 14. Citibike 9.750 posts
- 15. Nunez 41,1 B posts
- 16. Kelleher 20,6 B posts
- 17. $TOAD 5.246 posts
- 18. Chipotle 8.457 posts
- 19. Rashford 30,1 B posts
- 20. Diontae Johnson 4.454 posts
Who to follow
-
Newschecker Punjabi
@NewscheckerPA -
Newschecker Gujarati
@NewscheckerGU -
Newschecker Marathi
@NewscheckerMR -
Newschecker Kannada
@NewscheckerKN -
Newschecker Nepal
@NewscheckerNP -
Newschecker Bangladesh
@NewscheckerBD -
youturn
@youturn_in -
Newschecker Hindi
@NewscheckerHI -
Newschecker Bangla
@NewscheckerBN -
Newschecker Malayalam
@NewscheckerML -
Fact Crescendo Tamil
@FactCheckTamil -
WebQoof
@QuintFactCheck -
Newschecker Urdu
@NewscheckerUR -
Kollywood Cinima
@KollywoodCinima -
SM Hoax Slayer
@SMHoaxSlayer
Something went wrong.
Something went wrong.