Similar User
@kavyakarthick
@trksraja
@MSaravanabavan
தமிழக விவசாயிகளின் உரிமைக்காகவும், காவிரியின் உரிமைக்காகவும், எதிர்கால சந்ததியினரின் வாழ்வை நாசமாக்கும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கெதிராகவும் மிகக் கடுமையாக போராடிவரும் ஜனநாயக போராளி திரு. அய்யாக்கண்ணு அவர்கள்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெரியவர் திரு. அய்யாக்கண்ணு அவர்களும், அவருடன் பயணித்த இயக்கத்தினரும், அரக்கோணம் வழியாக திருத்தணி செல்லும் வழியில் பாஜகவினரால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
வரும் 6/5/18 அன்று நீயூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு #நான் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கியது... தேனி மாவட்டம் போடி தாலுகா T.புதுக்கோட்டை மாலை 4 மணி
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்கள் பலருக்கு வெளிமாநிலத்தில் தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்த சி.பி.எஸ்.இ. க்கும், சரிவர கையாளாத மத்திய அரசுக்கும் கடும் கண்டனம்
ஒரு விளையாட்டுப் போட்டியை பாதுகாக்க எடுக்கும் இந்த முயற்சியை பழனிசாமியின் அரசு தமிழகத்தின் வாழ்வாதாரத்தை காக்க முயன்றிருந்தால் இன்று இப்போராட்ட நிலையே வந்திருக்காது.
தமிழகத்தை சேர்ந்த பளுதூக்கும் வீரர் திரு.சதிஷ்குமார் சிவலிங்கம், இன்று நடைபெற்ற காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி ஆடவர் பிரிவில் 317 கிலோ பளுவை தூக்கி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் விவசாயிகளின் குரலுக்கு வலு சேர்க்கும் விதமாக இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிக்குமாறு தமிழக கிரிக்கெட் ரசிகர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி மத்திய மாநில அரசை கண்டித்து மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் தலைமையில் திருச்சியில் விமானநிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைது ஆகி பேருந்தில் ஏற்றிய போது
*இரட்டை இலை சம்மந்தமான தேர்தல் ஆணையத்தின் ஒரு தலை பட்சமான உத்தரவு மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால் தியாகத் தலைவி சின்னம்மா, திரு.TTV தினகரன் அவர்களுக்கே சாதகம் - வழக்கறிஞர் - ராஜா செந்தூர் பாண்டியன்
United States Trends
- 1. spotify 1,6 Mn posts
- 2. Pete 589 B posts
- 3. #CUTOSHI 5.354 posts
- 4. Brian Thompson 26,2 B posts
- 5. Happy Birthday Dan 7.273 posts
- 6. DeSantis 56,7 B posts
- 7. United Healthcare 13,6 B posts
- 8. ACLU 21,5 B posts
- 9. Manhattan 54,4 B posts
- 10. CEOs 6.776 posts
- 11. #NationalCookieDay 2.824 posts
- 12. soobin 92,5 B posts
- 13. $Santa 5.615 posts
- 14. #NSD25 20,8 B posts
- 15. chappell 14,2 B posts
- 16. Conor McGregor 1.463 posts
- 17. #수빈이가눈꽃으로피워낸한페이지 50,7 B posts
- 18. Ticketmaster 10,7 B posts
- 19. Lindsey Graham 93,7 B posts
- 20. Hilton 28,5 B posts
Something went wrong.
Something went wrong.