@JStalin20 Profile picture

ஓய்வு சிந்தனை

@JStalin20

Joined February 2017
Similar User
Sugumar photo

@iamsugumarR

raja👑 photo

@RkSamy13

Baski photo

@haribaskars

Naan Pollathavan... photo

@NaanPollathava1

kingprabu photo

@PrabuK82

🌸தமிழ்க்குமரன்🌸 photo

@tamilkumaran216

Kamal Ganapathi photo

@gpathi865

வெற்றி photo

@gewpgpgm

குரு photo

@Kuruntaiah07

ஈ.ஜெ.இரவீந்திரன் photo

@ravi0414

சின்னவன் photo

@vklvpr

ᴾᴼᴺᴺᵁsamy photo

@ponnusamy_M_

பிரகாஷ் photo

@prakasvenkat

VENKIvenkatesh photo

@Pvenkatesan1980

dhachipe photo

@dhachipe

இதமட்டும் எதுக்கு விட்டுவைக்கனும் #GoBack_Modi


இதுவரையில் தோன்றாத ஒன்று #அண்ணாமலையின் பேச்சை கேட்கும் போது தோன்றுகிறது #GoBackModi


ஓய்வு சிந்தனை Reposted

பதவி குடுக்காம தோழியை இப்படி லூசாக்கிட்டீங்களேடா. @annamalai_k

Tweet Image 1

டேய் எங்கடா அவன் #குறைபிரசவம்


ஓய்வு சிந்தனை Reposted
This post is unavailable.

ஓய்வு சிந்தனை Reposted
Tweet Image 1

ஜீ அக்காவுக்கு ஏக் அவார்ட்ஸ் பார்சல்

#Justin 🔹புயல் பாதிப்புகளை அதிகம் பார்வையிட்ட அரசியல் தலைவர் நானாகத் தான் இருப்பேன் - தமிழிசை #tamilisaisoundararajan @DrTamilisaiBJP @BJP4TamilNadu #BJP

Tweet Image 1


எடுப்பு என்றால் என்ன என்பது அவர்களுக்கு (பெண்ணியவாதிகள்) தெரியும் மேடம்.

பெண்ணியவாதிகள் எங்கே ?......?......

Tweet Image 1


அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற மேலை நாடுகளில் உள்ள காலநிலை வேறு ஏன் இந்த வதந்தி

உயிரைப் பறிக்கும் நிலக்கடலை ஒவ்வாமை - அலர்ட்! bit.ly/2QgV9Na



பொய் மட்டும் சொல்வதால் அளக்க வேண்டிய அவசியம் என்ன. முழுவதும் விலைபோனது என்பது 99% தமிழக மக்களின் கருத்து. @thanthitv

This post is unavailable.

ஓய்வு சிந்தனை Reposted

வேதாரண்யத்தில் பெரிய அளவில் பாதிப்பில்லை, மக்கள் இயல்பாக இருக்கிறார்கள் என்று "பொய் செய்தி" வெளியிட்ட @dinathanthi @ThanthiTV நாளிதழை மக்கள் கொழுத்தும் காட்சி பொய் செய்திகளை வெளியிடும் மானங்கெட்ட ஊடகங்களை மக்கள் உணர்ந்து கொண்டார்கள் #GajaCyclone #Vedhai


ஓய்வு சிந்தனை Reposted

நான்கு நாட்களாக குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கிறோம்... எந்த நாயும் இதுவரை திரும்பிப்பார்க்கவில்லை #Bouncebackdelta #SaveDelta


ஓய்வு சிந்தனை Reposted

பேராவூரணிக்கு தண்ணீர் தேவை, பேராவூரணிக்கு அருகில் உள்ள பாதிப்படையாத ஊரைச் சேர்ந்தவர்கள் யாராவது இருக்கீங்களா??? அங்கிருந்து தண்ணீர் லாரி சென்றுவர எவ்வளவு தூரம், எவ்வளவு செலவாகும் என்பதை விசாரித்து சொல்லுங்க. #SaveDelta #BounceBackDelta இரா. வேல்முருகன் நெலிமா படையாட்சி


ஓய்வு சிந்தனை Reposted

வேதாரண்யம் அருகாமை பகுதிகளுக்கு காயத்திற்குரிய மருந்துப்பொருட்கள் உட்பட அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் தேவை காயம்பட்டு அதற்குரிய மருந்துப் பொருட்கள்கூட இன்றி மக்கள் தவித்து வருகின்றனர் தொடர்புக்கு 9095859921 , 9500767589 #BounceBackDelta #SaveDelta இடும்பாவனம் கார்த்திக்


ஓய்வு சிந்தனை Reposted

மானம் கெட்ட ஊடகங்களே டெல்டாவில் என்ன நடக்கிறது என்று உண்மையை சொல்.... அல்லது எங்கள் பகுதியைவிட்டு வெளியேறு #SaveDelta #SaveVedaranyam #BounceBackDelta


ஓய்வு சிந்தனை Reposted

15 நிமிட அவகாசத்தில் பெரும்பான்மை காட்ட இயலும் அணியை புறக்கணித்து 15 நாட்கள் அவகாசம் வேண்டும் அணிக்கு ஆட்சி அமைக்க முன்னுரிமை கொடுத்தது ஜனநாயக கேலிக் கூத்து என்பதை விட என்ன சொல்வது !


ஓய்வு சிந்தனை Reposted

சில நேரங்களில் சந்தேகம் வந்ததுண்டு...எப்படி 'அவாள்' மட்டும் பெரிய பெரிய பதவிகளில் வேலை செய்கிறார்கள் என்று.... சந்தேகத்தை தீர்த்து வைத்து விட்டார் எஸ்.வீ.சேகர்.


ஓய்வு சிந்தனை Reposted

ஊடகங்களில் மூஞ்சு காட்டியே வளர்பவர்கள் எஸ்வி சேகர் ராஜா வகையறாக்கள்.. கல்லை விட மிகச்சிறந்த ஆயுதம்.. ஊடகங்களில் அவர்களை முற்றிலுமாக புறக்கணிப்பதுதான்.


ஓய்வு சிந்தனை Reposted

பெரியார் மண்ணா? அது கமிஷனர் ஆபீஸ் பக்கத்தில் 10 கிரவுண்ட்ல இருக்கு அவ்ளோதான்! என்று நக்கல் அடித்தார் எஸ்.வி.சேகர். ஜீயரிலிருந்து சேகர் வரை இவர்கள் வரிந்துகட்டி நின்றபோதும் @vairamuthu ஓடி ஒளியாமல் மண்டியிடாமல் நின்றார். இப்போது எஸ்.வி.சேகரோ தலைமறைவாம். இது பெரியார் மண்ணே தான்!

Tweet Image 1

Loading...

Something went wrong.


Something went wrong.