Sakthivel
@Sakthiv66429143தகவல் தொழில்நுட்ப பிரிவு , மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் , மதுரை .
Similar User
@AmmkItDhinesh
@suriyamanikand3
@s_karthikkeyan
@Senthil68368356
@Nareshk88379958
@balabjn
#TTVforCM யாரு யாரை அழைப்பது ஐயா ஓபிஎஸ் அவர்களே நீங்கள் படித்த பள்ளியில் மக்கள் செல்வர் தலைமையாசிரியர் வேலில போற ஓணான வேட்டிக்குள்ள பிடித்துவிட்ட கதையா இருக்கு துரோகிகளுடன் இணைந்தால் மக்கள் காரி துப்புவார்கள்
#TTVDHINAKARAN பிஜேபியுடன் அதிமுக கூட்டணி வைத்தால் புடிச்சமீனும்போயிபோட்டியிலிருக்கமீனும் போக போகுது இனிமேலாவது புரிந்துகொண்டு சின்னம்மா அவர்களிடம் கழகத்தை தலைமை ஏற்று நடத்துங்கள் என்று சொல்வது சாலச்சிறந்தது - #TTVForCM
#TTVForCM போர போக்க பாத்தா இரட்டையிலை எங்களுக்கு வேண்டாம் குக்கர் சின்னம் தான் வேணும்னு அதிமுக காரனுவ கேஸ் போட்டாலும் போடுவாய்ங்க போலையே எந்த நேரமும் குக்கர் நினைப்பிலேயே இருந்தா இன்றைய சூழ்நிலை சொப்பனத்தில் கண்ட அரிசி சோறு ஆகாது இலையில் போட்டு சாப்பிடவும் முடியாது
#TTVDHINAKARAN கள்ளக்குறிச்சியில் மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணத்திற்கு வருகை புரிந்துள்ள கழக துணைப்பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு டிடிவி தினகரன் அவர்களுக்கு நினைவு பரிசாக செங்கோல் முழங்கினார் தகவல்தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அண்ணன் பிரபு அவர்கள் # மகிழ்ச்சி
#AMMK - 🔰🔰🔰மக்கள் மிக சிறப்பான வரவேற்பு டிடிவி தினகரன் அவர்களுக்கு துரோகிகள் பிஜேபியுடன் மண்டியிடுவதைதவிர்த்து(அதாவது சொப்பனத்தில் கண்ட அரிசி சோறு ஆகாது )இந்த உண்மை நிலையை அறிந்து துரோகிகள் அனைவரும் தியாகத் தலைவி சின்னம்மாஅவர்களிடம்ஆட்சியையும் கட்சியையும்ஒப்படைப்பதுமிக நல்லதே
#ammk - 🔰🔰🔰திமுக வேட்பாளர்களுடன் நேருக்கு நேர் மோத வேண்டாம்... அதிமுக போடும் மெகா பிளான்!,,,, நீங்க ரெண்டு பேரும் என்ன ப்ளான் போட்டாலும் கடைசியில் உங்களுக்கு மிஞ்சப்போவது பூஜ்ஜியம் தான் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று மக்கள் உங்களுக்கு நன்கு பாடம் புகட்டுவார்கள் நாளை நமதே
நம்பினார் கெடுவதில்லை - இது நான்கு மறை தீர்ப்பு. தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாவலனாக அண்ணன் டிடிவி விளங்குவார் என்று பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை சமுதாயங்களைச் சார்ந்த மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். அவர்களின் எண்ணம் ஈடேறும் 👍
நம்பினார் கெடுவதில்லை - இது நான்கு மறை தீர்ப்பு. தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாவலனாக அண்ணன் டிடிவி விளங்குவார் என்று பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை சமுதாயங்களைச் சார்ந்த மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். அவர்களின் எண்ணம் ஈடேறும் 👍
#TTVFORCM - உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு சாராம்சம் புரியாமலேயே அர மண்டையன் அதுக்குள்ள அலறுரான்... கெடுவான் கேடு நினைப்பான்
#AMMK அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் ஜெயக்குமார் முகத்தை மூட போறோம் பாக்குறவங்க பாத்துக்கலாம்
#ammk - உங்களில் ஒருவர் தமிழகத்தின் நாளைய முதல்வர் மக்கள் செல்வர் தமிழக மக்களில் ஒருவர் மக்கள் திலகத்தின் லட்சியப் பாதையில் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆளுமை குணத்தோடுமக்கள்மனங்களில்உயர்ந்து வருகிறார் நாளை நமதே #AMMKForTN
#AMMK மண்ணை பொன்னாக்கும் விவசாய பெருமக்களே வரும் மக்களவைத் தேர்தலில் விவசாயம் செழிக்க நாடு வளம் பெற உங்கள் வீடு நலம் பெற புரட்சித்தலைவிஅம்மா அவர்களின் ஆட்சி நிலைத்திருக்க வாக்களியுங்கள்உங்கள்பொன்னான வாக்குகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு மக்கள் செல்வரின்கரத்தை உயர்த்துவோம்
#AMMKForTN தமிழக மக்களே! தோழரே! இனி ஏமாற்றி பிழைத்தவர்கள் தேவையில்லை! தமிழகம் செழிக்க டிடிவி ஒருவரே! உரம் கொண்ட நெஞ்சம் இது நாளை நமதே
#ammk - மத்திய அரசின் பட்ஜெட்டை காகிதப்பூ என்றால் மாநில அரசின் பட்ஜெட் காதிலே பூ ரொம்ப நல்லா தான் ரீல் சுத்துறாங்க இவர்களுக்கு மக்கள் சுத்த போற பூவோ kung fu
#AMMK - எப்படி கடன் வாங்குவது என்று ரூம் போட்டு யோசிப்பாங்களோ ரொம்ப நல்லா இருக்கு நிலைமை இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் கடன் சுமைகள் எல்லாம் மக்களின் ஒவ்வொரு தலைகளிலும் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கிறது
#AMMK தமிழக மக்களின் நலனுக்காக அம்மாவின் வழியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போராடும் திரு டிடிவி தினகரன் அவர்கள்
United States Trends
- 1. Spotify 2,81 Mn posts
- 2. Snape 4.560 posts
- 3. Pete 929 B posts
- 4. CEOs 31,2 B posts
- 5. Mbappe 170 B posts
- 6. $EMT 4.066 posts
- 7. #EarthMeta 1.642 posts
- 8. Arsenal 424 B posts
- 9. $HAWK 6.762 posts
- 10. Hawk Tuah 25,2 B posts
- 11. United Healthcare 120 B posts
- 12. Brian Thompson 165 B posts
- 13. Preemptive 36,2 B posts
- 14. UHC CEO 10,3 B posts
- 15. Sister Jean N/A
- 16. Citibike 12,1 B posts
- 17. Alan Rickman N/A
- 18. Anthony Fauci 32,6 B posts
- 19. Chipotle 8.963 posts
- 20. Team USA 6.751 posts
Something went wrong.
Something went wrong.