Similar User
@thow_fiq
@japan_raghu
@riyazdentist
@altaappu
@marulchem
@RavikumarMGR
@Shanth_twits
@TurbulentLazy
@Vaayaadi_
@OfficeOfOPS
@_Msathish
@cbdaas
@radhavenkat2
@shakings8
@FrancisPichaiah
கற்றுக் கொண்டே இருப்போம், உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது, உலகில் ஏற்படும் மாற்றங்களை புரிந்து கொள்வோம்.
உன் உலகம் தலைகீழாக திரும்பினாலும் கவலை கொள்ளாதே, மறுபக்கத்தில் இன்னும் அழகான உலகம் உனக்காக காத்திருக்கலாம்.
தீபாவளிக்கு பர்ச்சேஸ் பண்ணும் போது இந்த மாதிரி கடைகளிலும் ஏதாவது வாங்குங்கள்..... அவங்களும் தீபாவளி கொண்டாடணுமில்ல அல்பிஅவரங்கா
எப்போதும் முகத்தில் கவலையை தேக்கி நிரப்பாதே கொஞ்சம் புன்னகையை நிரப்ப நேரம் ஒதுக்கு நீ அழகாக தெரிய வேண்டும் என்பதற்க்கு அல்ல நீ கவலைய முறியடிக்கும் புன்னகை புத்திசாலி என்பதற்க்காக.
விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள் விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள்
நீங்கள்,நம்பிக்கை உரியவராயிருப்பின் அன்பின் அருமை அறிந்தவர்.... அந்த நம்பிக்கையை உடைப்பவராயின் அன்பானவர் அருமை உணராதவர்.
வயதான காலத்தில் இளைஞன் போல் ஆடை அணிபவரை கேலியாய் பார்க்காதீர்கள்..அவர் இளைஞனாய் இருந்த போது வயதானவர் அணியும் உடையை அணிய நேர்ந்திருக்கலாம்..
புத்திசாலியின் பேச்சை கேட்பதைவிட, முட்டாளின் செய்கைகளை பார்க்கத்தான் நாட்டில் கூட்டம் கூடுகிறது.!
நாம் கூறும் வார்த்தைகள் ஒருவரை காயப்படுத்துவது இல்லை. அவற்றை நாம் கூறும் விதம் தான் அவரை காயப்படுத்துகிறது
''எதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்புகிறீர்களோ, அதை மட்டுமே நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்-எல்லாவற்றையும் அல்ல, பூரணமாக அல்ல''.
பொண்ணுங்க வாழ்த்து சொன்னா உடனே நன்றிங்கனு சொல்றான் அதுவே பையன் வாழ்த்து சொன்னா கடந்து போறான் 😂😂😂😂
ரோட்டுல வழுக்கி விழுந்தால் யாரும் பார்க்கும் முன் எழணும்# வாழ்க்கையில் வழுக்கி விழுந்தால் எல்லோரும் பார்க்கிற மாதிரி எழணும்#
உறவுகள் நம்முடன் நீண்டு நிலைபெற சற்று இடைவெளி இருத்தல் அவசியமானது...
நல்லவன் படியில் ஏறி போறதுக்குள்ள கெட்டவன் ஃலிப்ட்ல வந்து இருக்கையை பிடித்து விடுகிறான்.
நம் எண்ணங்களும், கனவுகளும் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் நாம் எவருடைய விமர்சனங்களுக்கும் செவி கொடுக்க தேவையில்லை.
உங்கள் தவறுகளை திருத்தும் வரை என் தவறுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இதுதான் சிலரின் தவறுகளுக்கு அவர்கள் கூறும் நியாயங்கள்
எல்லா விதங்களிலும் , சகித்துக் கொண்டு வாழும் வாழ்க்கையை விட நரகம் வேறெதுமில்லை.....
மனது அசை போடும் போதும் சில நினைவுகள் அஜீரணமாகி விடுகிறது.!
கல்லை செதுக்க செதுக்கத்தான் சிலையாகும்.. போலவே துன்பங்கள் துரத்த துரத்தத்தான் மனசு பக்குவப்படுது..!
எல்லோருக்கும் நல்லது செய்ய நினைப்பது "சுலபமில்லை " நினைத்து பழகிட்டா மிக மிக சுலபம்....!!!
United States Trends
- 1. Bama 23,9 B posts
- 2. Milroe 12,9 B posts
- 3. Oklahoma 38,6 B posts
- 4. #AEWFullGear 60 B posts
- 5. Auburn 13,9 B posts
- 6. Ryan Williams 2.987 posts
- 7. $CUTO 7.280 posts
- 8. DeBoer 2.510 posts
- 9. Sooners 5.815 posts
- 10. Marta 21 B posts
- 11. #RollTide 3.089 posts
- 12. Vandy 6.233 posts
- 13. Iowa State 5.430 posts
- 14. Lamelo 7.690 posts
- 15. Notre Dame 23,5 B posts
- 16. #NWSLChampionship 4.132 posts
- 17. Ospreay 4.646 posts
- 18. Big 12 21,8 B posts
- 19. Saban 8.547 posts
- 20. Kyle Fletcher 2.184 posts
Who to follow
-
t.h.o.w.f.i.q
@thow_fiq -
ஜப்பான் ரகு®
@japan_raghu -
𝑆𝑚𝑖𝑙𝑒 𝐷𝑒𝑠𝑖𝑔𝑛𝑒𝑟®🇮
@riyazdentist -
- Mr. அல்டாப்பு -
@altaappu -
புலி குட்டி
@marulchem -
ட்விட்டர்🇲🇬🇷
@RavikumarMGR -
கோட்டி
@Shanth_twits -
தரலோக்கலு லேஜிபாய்
@TurbulentLazy -
வாயாடி
@Vaayaadi_ -
O Panneerselvam
@OfficeOfOPS -
பரம குடியான்
@_Msathish -
செல்லம்
@cbdaas -
இராதாகிருஷ்ணன்
@radhavenkat2 -
தமிழ் சேட்டான் 💕
@shakings8 -
நீதி அரசன் ✿
@FrancisPichaiah
Something went wrong.
Something went wrong.