@vaalu91557304 Profile picture

💕💞karupi.....😘💞💞💕💕💕

@vaalu91557304

💞💞💞 நீங்கள் வரையறுத்த உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் நான்....! பயணிக்கும்போது எனக்கான என் தேடல்களும் என்னுடனே பயணக்கிறது தனிமையில்.....!!🎶🎶💕

Similar User
தேவதை photo

@SaranyaTwtzz

தமிழினி photo

@Tamil_Zhinii

Juliepulla♥️ photo

@juliepulla

JanuSha photo

@Janu_Twtz_S

Kayalvizhi JK photo

@VKayalvizhi01_

நலன் photo

@nalanheals

❣؁ᕠႫ᪙ໍ᪙ᤌᮀ൫ഴཧᮀതཉ؁❥ photo

@selva_twitz

🥀அம்மு 💕 photo

@Kirukiee

99.9%கெட்டவன்..😍 photo

@Sijju_Twitzz

Rajan photo

@Rajan_twitz

ஆதிரை photo

@kssr26

தெனாலி ♥ photo

@Vino_Twitz

Geethu VJ photo

@VjGeethu

X HERO photo

@SKtwtz

Kiramiya mangai photo

@Sanjana_ofcl

💕💞karupi.....😘💞💞💕💕💕 Reposted

யார் மனதையும் காயபடுத்த கூடாதுன்னு வாழ்பவர்கள் மனம் தான் அடிக்கடி காயப்பட்டு கொண்டே இருக்கும். #உண்மை_தானே


வெறும் வர்ணிப்புகள் மட்டுமே என் காதல் என நிர்ணயித்துவிடாதே! மரணித்து நான் போயினும் மறு பிறவியிலும் தொடரும் உன் மீதான மகத்தான என் காதல்.....

Tweet Image 1

💕💞karupi.....😘💞💞💕💕💕 Reposted

பேசவேண்டுமென வேலைகளை ஒதுக்கிவைத்த நாட்களுக்கும், பேச வேண்டுமே என, வேலைகளை தேர்வு செய்து நீ ஒதுங்கிப் போன நாட்களுக்குமிடையில் நகர்கிறது, நேசத்தின் அறியாமை...


💕💞karupi.....😘💞💞💕💕💕 Reposted

தமிழகத்தில் அதிக உளறல்களைப் பார்த்த தேர்தல் இதுதான்!

ஒருத்த தமிழிசைக்கு பதிலா கனிமொழின்னு சொல்றான், ஒருத்தன் திமுக அதிமுகவுக்கு ஓட்டுபோடாதேன்னு சொல்றான், ஒருத்தன் மாம்பழத்துக்கு பதிலா ஆப்பிள் சின்னத்துக்கு போடுங்கறான், இதான் இந்த வெயில்காலத்துல தேர்தல் வைக்ககூடாதுன்னு சொல்றது, நான்தா லூசுன்னா எல்லாமேவா? 😜😄😁

Tweet Image 1


💕💞karupi.....😘💞💞💕💕💕 Reposted

பசியில் குழந்தை ருசித்து சாப்பிடுகிறது கட்டைவிரல்..! #Akஹைக்கூ


💕💞karupi.....😘💞💞💕💕💕 Reposted

Ssss


💕💞karupi.....😘💞💞💕💕💕 Reposted

பிரிவிற்குப் பின்னான சமாதானங்களில், யதார்த்தம் மெல்ல மெல்ல உள்புக துவங்கியிருக்கும்.


💕💞karupi.....😘💞💞💕💕💕 Reposted

அப்பா ஒருவேளை நான் திடீரென இறந்துபோனால் நம் சம்பிரதாயம் எதுவும் பார்க்காமல் என்னை எரித்துவிடுங்கள், புதைத்தால் பிணமென்றும் பாராமல், காமப்பசியால் உடல்திண்ணும் மிருங்கள் தோண்டி எடுத்துவிடும். #மகள்கள்


💕💞karupi.....😘💞💞💕💕💕 Reposted

மற்றவரின் ரணம் கீறி ரத்தவாடை புசிக்கும் மிருகமொன்றை உள் வளர்க்கிறீர்கள்..முகமூடியின் தடிமம் கடந்தும் துருத்துகின்றன உங்களின் கோரப்பற்கள்..கண்ணாடியில் நீங்கள் காணும் பிம்பம் மனிதயினத்தின் பிறழ்வு என்பதை என்றேனும் உணர்ந்திருக்கிறீர்களா?


நாம் போகும் இடமெல்லாம் நிறைய நண்பர்கள்c கிடைப்பார்கள் ஆனால் ஒரு சில நண்பர்கள் மட்டுமே இதயத்தில் இறுக்கமாக இடம் பிடித்து விடுகிறார்கள்..!

Tweet Image 1

💕💞karupi.....😘💞💞💕💕💕 Reposted

"ஏன் என்கிட்ட சரியா பேசல?" என்று கேட்க நினைத்ததற்கும் கேட்டுவிடுவதற்கும் இடைப்பட்ட கால அவகாசம் - ஒரு யுகம்.


💕💞karupi.....😘💞💞💕💕💕 Reposted

நம்பிக்கை மட்டும் போதும்....அசாத்திய தைரியம் வந்து விடுகிறது...செயலிலும் சரி..சக மனிதரிடமும் சரி

Tweet Image 1

💕💞karupi.....😘💞💞💕💕💕 Reposted

my first short story உனக்கு இவ்ளோ அழகா காதல் சொல்ல தெரியுமா!!!ylink.cc/7yrx @Kozhiyaar


💕💞karupi.....😘💞💞💕💕💕 Reposted

இழந்த புன்னகையை வலுக்கட்டாயமாக சேர்த்து பிடித்தே வைக்கிறேன்.... வருகின்றன நேரந்தனை பார்த்தபடி....

Tweet Image 1

💕💞karupi.....😘💞💞💕💕💕 Reposted

1. ego satisfaction தன்னைச்சுற்றி எல்லோரும் காதலிக்கிறார்கள், நான் காதலிக்காமல் இருப்பது எனக்கு இழுக்கு (cont) tl.gd/n_1sqrm3r


💕💞karupi.....😘💞💞💕💕💕 Reposted

அருமை சகோ! எதிர்பார்ப்பு கனவு உதிர்ந்த நிஜத்தில் ஏமாற்றம் உதிக்கும் மனமாற்றம் பெருக்கும் புரிதல் மறையும் விலகல் விரியும்


💕💞karupi.....😘💞💞💕💕💕 Reposted

விலகி விட வேண்டும் என்று நினைத்தால் இன்றே விலகி விடுங்கள்... !! வேஷம் போட்டு நடிக்காதீர்கள்.... ! இனிய மாலை... !!

Tweet Image 1

Loading...

Something went wrong.


Something went wrong.