@satkumar2404 Profile picture

Satkumar

@satkumar2404

Cricketers and Commentators South & Regional TV TV Entertainment South Indian

Joined January 2017
Similar User
Cars photo

@spyralgalaxy1

Jєɞaяsoň Vք 🖤 photo

@JebarzWalker

Evelyn Moh 🤍 photo

@eve_md3006

belen photo

@beluantivero1

Satkumar Reposted

இனி ஞான் மலையாளி ஆனு

Tweet Image 1

Satkumar Reposted

#BREAKING வீண்தகராறில் ஈடுபட்டு கைதான 3 கல்லூரி மாணவர்களுக்கு, 100 திருக்குறளை ஒப்புவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின்அளித்த நீதிபதி!

Tweet Image 1

Satkumar Reposted

ஜல்லிக்கட்டு தடை நீக்கம்: ஓபிஎஸ்க்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ், கவுதமன் tamil.oneindia.com/news/tamilnadu… #opannerselvam


Satkumar Reposted

நாகாலாந்தில் 'கொடூரமான' நாய் கறி, பாம்பு கருவாடு விற்பனைக்கு மேனகா தடை வாங்க முயற்சிக்கலாமே? tamil.oneindia.com/news/india/bjp…


Satkumar Reposted

#ChaiSam #NagaChaitanya #Samantha நாக சைதன்யா - சமந்தா திருமண நிச்சயதார்த்தம்: பிரபலங்கள் வாழ்த்து bit.ly/2kE5aRZ

Tweet Image 1

Satkumar Reposted

#அமெரிக்க #விசா தடை பட்டியலில் #பாகிஸ்தான் சேர்ப்பு - வெள்ளை மாளிகை.@sunnewstamil #DonaldTrump #USVisa #VisaBan #Pakistan #Afghanistan


Satkumar Reposted

ஜல்லிக்கட்டு சட்டம் குறித்து அரசு முறையாக விளக்கியிருந்தால் வன்முறை நடந்திருக்காது - நடிகர் சிம்பு... #JallikattuOrdinance #JallikattuBill

Tweet Image 1

Satkumar Reposted

லட்சமுறை தோற்றாலும்,நம்பிக்கை உள்ளவன் தோல்வியை பற்றி கவலைப்படாமல் ஒருநாள் ஜெயித்தேவிடுவான்...!


Satkumar Reposted

I stopped drinking Pepsi or coke since 3 years while I started writing kaththi, Now it's also banned from our shooting spot 👍


Satkumar Reposted

#BREAKING 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என ரிசர்வ் வங்கி வேண்டுகோள்! ns7.tv | #10RupeesCoin

Tweet Image 1

Satkumar Reposted

பாம்பாற்றின் குறுக்கே மீண்டும் தடுப்பணை: கேரள அரசுக்கு அன்புமணி கண்டனம் bit.ly/2jQwNHw

Tweet Image 1

Satkumar Reposted

இசையை ரசிப்பவனுக்கு இசையமைப்பாளர் யார் என்று அவசியம் இல்லை சிறந்த இசையாக இருந்தாலே போதும்..


Satkumar Reposted

Some friend sent this in wtz app to me! Seem to b very practical n genuine!! Please read n RT it tweeples!!

Tweet Image 1
Tweet Image 2

Satkumar Reposted

அமைதியொரு பூடகமான சொல் அமைதி அது பேசாதிருப்பதா, செயலற்றிருப்பதா? தமிழில் எழதினாலும் நாட்டுக்கே பொருந்தும்.உலகுக்கும். வெல் தமிழா. Well ..


Satkumar Reposted

#Chennai வன்முறை தொடர்பாக தமிழக தலைமைச்செயலாளர், டிஜிபி ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு. #JallikattuProtest


Satkumar Reposted

மார்ச் 1முதல் தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை நிறுத்தப்படும் - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு #ForeignSoftDrinks

Tweet Image 1

United States Trends
Loading...

Something went wrong.


Something went wrong.