@petramoslite Profile picture

பெட்ரமாஸ் லைட்டு

@petramoslite

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ; தீதும் நன்றும் பிறர்தர வாரா ; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன; #Petromox

Joined April 2015
Similar User
மரா photo

@maaaa_raaaaa

GURU photo

@marxguru

ரசனைக்காரன் photo

@Shiva__27

SPN photo

@spnraj19

தமிழன் சுபா photo

@TamilanSuba

ஜீனியஸ் photo

@imgeniuspp

ஜே.கே photo

@jkcholan

நாசூக்கானவன் photo

@naasukman

☬.P.K.☬ photo

@pkkaruppu8

Pinned

@RailMinIndia urgent help please. Kindly add 10 more coaches, In train leaving to Jaipur and Kerala from Chennai for neet exam students.


பெட்ரமாஸ் லைட்டு Reposted

Congrats to @NadiaMuradBasee on her Nobel Peace Prize! What an amazing woman and what a well deserved award. Here are Nadia and her attorney #AmalClooney talking to @FareedZakaria last year: cnn.com/videos/tv/2017… #NadiaMurad #NobelPeacePrize #NobelPrize #cnn #FactsFirst


பெட்ரமாஸ் லைட்டு Reposted

கண் கலங்கிடுச்சு ரஜினியோட குரலா, ராஜாவோட இசையா, இல்ல ரெண்டுமான்னு தெரியல twitter.com/RamnadLegend/s…


பெட்ரமாஸ் லைட்டு Reposted

யுகம் யுகமாய் தொடர்ந்த கேள்விக்கு பதில் கிடைத்தது.


பெட்ரமாஸ் லைட்டு Reposted

நிஜமா தான் சொல்றியா 😍😍😍😍😍😍😍


பெட்ரமாஸ் லைட்டு Reposted

Kabaddi. A sport where only the fittest survive. This is what it takes.


பெட்ரமாஸ் லைட்டு Reposted

#amazinshareandwin awesome so g. just #takeiteasy and move on in life Check out Urvashi by Yo Yo Honey Singh on Amazon Music music.amazon.in/albums/B07HYWN…


பெட்ரமாஸ் லைட்டு Reposted

When a hidden treasure makes you sad 😥😥😥

Tweet Image 1

பெட்ரமாஸ் லைட்டு Reposted

செல்போன் கை தவறி கீழயோ அல்லது தண்ணீரிலோ விழுந்தவுடன், அதை வேகமாக எடுத்து மறுபடியும் பிரித்து மாட்டி பழைய மாதிரி வேலை செய்தவுடன் வரும் சந்தோசத்தை எந்த ஒரு புது மொபைல் வாங்கினாலும் கொடுப்பதில்லை..


பெட்ரமாஸ் லைட்டு Reposted

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை உணர்த்தும் குறும்படம். மோதி விளையாடு பாப்பா🍃 பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! பாரதியார்💕 Thank you @Siva_Kartikeyan Bro wonderful initiative


பெட்ரமாஸ் லைட்டு Reposted

மணிரத்னம் பட டயலாக் மாதிரி சுருக்கமா பேசுற மனைவி வேண்டும்னு ஆசைப்படுவோம்!! ஆனா பாருங்க, ஹரி பட டயலாக் மாதிரி ஹை ஹைடெசிபல்ல பேசுற மனைவி தான் வாய்க்கும்!!!


பெட்ரமாஸ் லைட்டு Reposted

Ethirthu nil 😍😍😍 The samrat of biggboss tamil season 2 @LoveInDeeAir @aishwaryadutta0 #BiggBossTamil2


பெட்ரமாஸ் லைட்டு Reposted

நாட்டின் வளர்ச்சியை உச்சத்திற்கு கொண்டு செல்வதே நோக்கம் - பிரதமர் மோடி இதுவரை உச்சத்துக்கு கொண்டு போனதுக்கே லட்சக்கணக்கான பைக் நாட்டில் பார்க்கிங் ஏரியாவுக்கு போற நிலைமைக்கு வந்துடுச்சு பிரதமரே...


பெட்ரமாஸ் லைட்டு Reposted

யமஹா தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்.. பெரு முதலாளிகளின் சுரண்டலுக்கு அடிபணிய மாட்டோம். #YAMAHA #WorkersRevolution

Tweet Image 1

Loading...

Something went wrong.


Something went wrong.