@crumugam1 Profile picture

ஆறுமுகம்

@crumugam1

சொல்றாமாதிரி எதுவும் பண்ணல

Similar User
வாயாடி photo

@Vaayaadi_

ஜீயென் photo

@PizhaiThiruthi

நீதி அரசன் ✿ photo

@FrancisPichaiah

AroBoss photo

@arocele

பரம குடியான் photo

@_Msathish

வெ.புகழ்மணி photo

@pugalmani55

ChandraSekar K photo

@KM_SekaR

Black🖤 photo

@Mytenpaise

RAஜேSH!!!!🇮🇳 photo

@mylairajesh

திவா Thiva photo

@thivakaran_

𝗔𝗜 photo

@Punnakaikaran

தமிழப்பா photo

@Thamizhappa

thennarasu photo

@5k6m

ரோட்டி கப்படா அவுர் மக்கான் photo

@dhana_twit

PRINCE photo

@iPRIINCE

ஆறுமுகம் Reposted

கடந்து சென்றதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்திருக்கலாம், ஆனால், திரும்புவதற்கு ஏதெனும் ஒரு காரணமும் இல்லாமல் போவதே சாபம்!!!


ஆறுமுகம் Reposted

வறுமையின் நிறம் இன்று முதல் பல நிறங்களில்

Tweet Image 1

sc says court cant interfere in the policy matter of the govt. without knowing this madras hc stays opening of #tasmac.what a pity:-))


ஆறுமுகம் Reposted

'கல்லடி பட்ட நாய் போல ஓடி மறைந்தது காலம்' - தஞ்சை பிரகாஷ்.


ஆறுமுகம் Reposted

தேவை தீரும் வரை தான் சில உறவுகள் இருக்கும் !!!

Tweet Image 1

ஆறுமுகம் Reposted

சுமார் 2000 கோடி செலவு செஞ்சி ஆறு வருஷத்துல 60 நாட்ட சுத்தி வந்துட்டு கடைசில இந்தியர்கள் மத்தநாடுகள சாராம சுயசார்போட வாழ கத்துகனும்னு ரேடியோல பேட்டிகுடுக்கல்லாம் குருட்டு தைரியம் வேணும்.


ஆறுமுகம் Reposted

முகத்தில் Maybach கண்ணாடி, கையில் Movado watch, பாக்கெட்டில் Mont Blanc பேனா (காட்சிப் பொருளாக), பயணிப்பது BMW காரில். இதில் எது இந்திய தயாரிப்பு? சுயமரியாதையைப் பற்றி எடப்பாடி பேசினால் எவ்வளவு காமடியாக இருக்குமோ, தற்சார்பு பற்றி மோடி பேசுவதும் அப்படித்தான்!


ஆறுமுகம் Reposted

This is a family of migrant worker. They are walking on the Mumbai Nasik Highway along with their belongings. So next time when you think to give up your pet whom you "loved like your own child" just remember this pic

Tweet Image 1

ஆறுமுகம் Reposted

அழுகைக்கு முன்பாக உடையும் குரல் போல துயரமான ஒலி எதுவும் இல்லை..


ஆறுமுகம் Reposted

4ஆம் கட்ட ஊரடங்கு முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும் - ஜி ♦ நாங்களே போய் சுடுகாட்டுல படுத்துகனுமா !! நீங்க மேல இருந்து பூ போடுவீங்க அதானே 😓

Tweet Image 1

ஆறுமுகம் Reposted

ஒரு ஆணையருக்கு இது அழகா? விதிமுறை மீறல் நடந்திருந்தாலும், இப்படியா? சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் அவர் கடமை.. இடம்: வாணியம்பாடி நபர்: நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் #CECILTHOMAS #VaniyambadiMunicipality


ஆறுமுகம் Reposted

இப்படி எல்லாம் டேபிளுக்கு கீழ பர்பி தேடியவர் தானே இன்றைய முதல்வர்? இதெல்லாம் எம்புட்டு பெரிய உழைப்பு?

Tweet Image 1

ஆறுமுகம் Reposted

ஒரு பெண்ணின் கனவுகளை கல்யாணத்தைத் தவிர வேறு எதுவும் கலைத்து விடாது.! -கோமதி மாரிமுத்து (விகடனில்)

Tweet Image 1

ஆறுமுகம் Reposted

எல்லாரும் நிலா காணமாட்டார் ! யாருமில்லாத வெறுமை ஏதுமில்லாத மனம் முன்னிரவுத் தனிமை முகிலற்ற வானம் முள்குத்திய நெஞ்சம் அடக்க வேண்டிய அழுகை உதிர்க்க வேண்டிய நினைவு கழிக்க வேண்டிய காதல் என என்னென்னவோ வாய்க்க வேண்டும் அதற்கு. -மகுடேசுவரன்

Tweet Image 1

ஆறுமுகம் Reposted

India delayed the purchase of testing kits & is now critically short of them. With just 149 tests per million Indians, we are now in the company of Laos (157), Niger (182) & Honduras (162). Mass testing is the key to fighting the virus. At present we are nowhere in the game.


ஆறுமுகம் Reposted

தொடர்பு துண்டித்து நெடு நேரமாகியும் கேட்டுக் கொண்டிருக்கிறது பேசப்படாத வார்த்தைகள்.... - ஸ்ரீதேவி ரம்யா


ஆறுமுகம் Reposted

பேயை நேர்ல பாத்தேனு சொன்னாக்கூட நம்புறாங்க... ஆனா சாமியை நேர்ல பாத்தேனு சொன்னா, ஒரு பயலும் நம்ப மாட்றாங்க... இவ்ளோ தான் சார், இவனுங்களோட கடவுள் நம்பிக்கை... 😏😏😏


mc grath?

Who is the absolute perfect human being you’ve seen in the cricket universe. That man who has almost NEVER been wrong, has handled EVERY situation perfectly. Retired before time & never demanded attention?



ஆறுமுகம் Reposted

லாக் டௌன் முடிந்து வெளியே வரும் போது பலபேர்க்கு எம்ஜிஆர் கலரும் ஜெ. உடம்பும் கலைஞர் தலையும் காமராஜர் கையிருப்பும் அமைய வாய்ப்பிருக்கிறது.


ஆறுமுகம் Reposted

அதானே!

ராவணன் சீதையை அசால்டா தூக்கிட்டு போயிட்டான். எந்த பாலமும் கட்டல. ராமனுக்கு மட்டும் எதுக்கு பாலம்? அவன் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு பாலம் கட்டணும்? இத்தனைக்கும் அவன் கடவுள் அவதாரம்! பதில் சொல்லுங்க பக்தகோடிகளே!!



Loading...

Something went wrong.


Something went wrong.