@jasjadh Profile picture

ASJADH JAINULABDEEN

@jasjadh

Joined July 2019
Similar User
LifePartner.lk photo

@LifePartner_lk

Sauly photo

@sauly1337

Mhmth_thxfiish photo

@thxfiish

victor photo

@VictorCheng7

Afry photo

@ayyoafry

Aeon photo

@Aeon_HQ

adhil photo

@adhil221

Pranitha photo

@PranithaTimothy

Aflal_Faleel photo

@FaleelAflal

. photo

@RashidBuhardeen

ABRAR MOHAMMED photo

@itsMunab

Mr.Ammar photo

@Ammar_Latheef

Underdeveloped Sitzfleisch photo

@NxShaz

SAJAN' photo

@sajan_0S15

0xGoodnight ⚡️ photo

@0xGoodnight

ஒரு நாடு ஒரு சட்டம் என்று சொன்னங்க ஒரு நாடு ஒரே " பவர் கட் " சொல்ல இல்லையே 🤣🤣🤣 #PowerCutLK


ஒரு பெண்ணிடம் எந்த நலவும் இல்லை என்று வைத்துக் கொண்டால் கூட *தாய்மை* என்ற சிறப்பு மாத்திரமே அவள் மகிமைக்கு போதுமானதாகும்! 💕🌸

Tweet Image 1

தன்மானத்தை அதிகம் நேசி அதுவே அநேக இடங்களில் தைரியத்தை கொடுக்கும்.

Tweet Image 1

இந்து சமுத்திரத்தில் மூழ்கியது கப்பல் ⛴️ மட்டுமல்ல 😭 இந்து சமுத்திரத்தின் முத்தும் 🇱🇰 சேர்ந்துதான் 😩 #Lk #Xpress_Pearl


மழை....🌧️ "விண்ணோடு மேல சத்தம் மண்ணோடு சின்ன தூறல்" 📸#தெல்தோட்டை

Tweet Image 1

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.😥

புத்தள மண்ணின் ஆலமரம் சரிந்து விட்டது.இனி் யாரை கொண்டு இந்த ஆளுமையை நிரப்ப முடியும்☹️ innalillahi wa inna ilahi rajioon😢

Tweet Image 1


ASJADH JAINULABDEEN Reposted

#dead😑


இஸ்ரேலிய வீரர்களுக்கு வரலாற்றுப் பாடம் புகட்டும் துணிச்சலான பாலஸ்தீனியர்.. #FreePalaestine


"(எவ்வளவோ) பெரும் கூட்டத்தினரை எத்தனையோ சிறு கூட்டத்தினர் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு வென்றிருக்கிறார்கள்" 2:249


நீங்கள் எந்த வலி குறித்து பேசுகிறீர்கள். ஒரு பாலஸ்தீன தாய் தனது மகனுக்கு நோன்புப் பெருநாள் புத்தாடை அணிவித்துப் பார்த்தார். மண்ணுக்கடியில் வாழும் மகன்.😓 #FreePalestine

Tweet Image 1

ASJADH JAINULABDEEN Reposted

ஒரே நாளில் காஷ்மீரின் உரிமையினை பறிக்க முடிந்த உங்களால்.. ஒரே இரவில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என சொல்ல முடிந்த உங்களால் ... ஏன் ?? ஏற்கனவே கண்டுபிடிக்கபட்ட திரவ ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகபடுத்த கட்டமைப்பை அமைக்க முடியவில்லை??? @narendramodi @BJP4TamilNadu


ASJADH JAINULABDEEN Reposted

தகிக்கிறது உத்திரப்பிரதேசம்!

Tweet Image 1

நேர்மை தவறாமல் வாழ்பவர்களை விட.. நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே நிம்மதியாய் வாழ்கிறார்கள்...!!❣️❣️

Tweet Image 1

Loading...

Something went wrong.


Something went wrong.