Idhayaththin Valihal
@Ennuyirvaliவலிகளால் செதுக்கிய வரிகளை கொண்டு வரும் என்னுயிர்வலி. Valihalal sethukkiya varihalai kondu varum Ennuyirvali..!
Similar User
@mujazali92
விலகியவர்களுக்காக மனம் வருந்தாதே நம்முடன் இருக்க அவர்களுக்கு தகுதி இல்லை என்று திமிராக கடந்து செல் #ennuyirvali
🎉Grand Giveaway to celebrate this historic collab! 🎉 We are delighted to announce our brand new Giveaway with incredible prizes to win! 🏆1st Prize: QUBIC Optimal Configured +1 SSD Cabling Pack 🔹 2nd Prize: 100 USDT of $QUBIC 🔹 3rd Prize: $50 USDT👇
எதை மறக்க நினைக்கிறோமோ அதையே மறக்காமல் மறு ஒளிபரப்பு செய்கிறது இந்த பாழாய் போன மனது
போகும் இடமெல்லாம் எதையோ தேடுகிறேன் எதையோ தொலைக்கிறேன் அலைபேசி மறக்கிறேன் உன்னை அழைக்க நினைக்கிறேன் பின்னே தான் உணருகிறேன் உன்னை மறப்பதற்குதான் இந்த பயணம் என்பதை..!
பிரிந்து போவதில் தான் நம் நேசம் காக்கப்படும் என்றால் அது அப்படியே இருந்துவிட்டுப்போவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை..
நியாபகமிருக்கிறதா? உன் கைப்பட எழுதிக்கொடுத்த Diary- பக்கத்தில் சொல்லியிருந்தாய் "let you be the ocean, Iam always be your flow" என்று நான் தீரவுமில்லை, நீ நிறுவவுமில்லை...!!!
அன்பின் அறியாமை யாதெனில் "நீ ஏன் இப்படி செய்தாய்?" என காயப்படுதியவர்களிடமே சென்று ஆறுதல் தேடுவது!❤🩹
உடனடி இன்பங்கள் ஏதும் வேண்டாம் வாழ்நாள் முழுதும் நினைத்து நினைத்து நெஞ்சம் மகிழும் பொருட்டு ஓர் நெடுநாள் துன்பம் தா.. அது போதும் கண்ணே..!!🍂
போகும் இடமெல்லாம் எதையோ தேடுகிறேன் எதையோ தொலைக்கிறேன் அலைபேசி மறக்கிறேன் உன்னை அழைக்க நினைக்கிறேன் பின்னே தான் உணருகிறேன் உன்னை மறப்பதற்குதான் இந்த பயணம் என்பதை..!
உன்னைக் காணேணோ! நான் எல்லோரிடமும் உன்னை தேடுவதால் தான் யாரிடமும் நெருங்கிடாமலே வைத்திருக்கிறது இவ்வாழ்க்கை! நீயென்பது என் திரும்பா காலத்தின் தீராக் காதல்...❤️🦋
என் இந்த வாழ்தலில் நீ இல்லாமல் வாழ முடியாது என்பதை விடவும் நீ இருக்கும்போதுதான் மனது எதற்கும் ஆர்ப்பரிக்காமல் அமைதியாய் இருக்கிறது என்பதுதான் உண்மையே ஒரு இல்லாமையை கற்பனை செய்யுமளவு நீ எதையும் உருவாக்கி வைக்காதது தான் உன் என் ஆகப்பெருங்காதலே..🦋❤️
நாட்டுல யாரு ஏமாத்துறா? இல்ல யாரு ஏமாற்றான்னு தெரிய மாட்டேங்குது பல டீலிங்ஸ் இப்படித்தான் போயிட்டு இருக்கு
உங்களது வழிகளை செதுக்கிய வரிகளையும் எனக்கு அனுப்புங்கள்... நன்றி. WhatsApp +94789965656 wa.me/qr/UIQHAA3QCBV…
பணம் உலகத்தை கவரும், அழகு உள்ளத்தை கவரும், என்னால் இந்த உலகத்தையும் கவர முடிய வில்லை, அவள் உள்ளதையும் கவர முடியவில்லை, ஏன் என்றால் எனக்கு இந்த இரண்டுமே இல்லை.... @Ennuyirvali Follow us
காதலித்தால் கல்லரையா நிச்சியம் இல்லை கல்லரையிலும் காதல் என்பதுதான் தாஜ்மஹால்...
நிஜங்கள் நிலைப்பதில்லை நினைவுகள் அழிவதற்கில்லை...
"அன்று" நான் உன் கண்களை பார்க்காமல் இருந்திருந்தால்...! நான் உன்னை காதலிக்காமல் இருந்திருந்தால்...! நீ தான் என் வாழ்க்கை என்று நினைக்காமல் இருந்திருந்தால்...! "இன்று" உன் அழுகைக்கும்... உன் வேதனைக்கும்... நான் காரணமாய் இருந்திருக்கமாட்டேன்...... என்னை மன்னித்து விடு...
- naatkal kadanthodiya velaiyilum sila naafahangal ennai theendich chellavae mazhaiththuli poal kanneerthuli vanthe selkirathu...! 😢
United States Trends
- 1. Jameis 49,6 B posts
- 2. Broncos 67,1 B posts
- 3. Jerry Jeudy 18,4 B posts
- 4. Bo Nix 19,2 B posts
- 5. #WWERaw 126 B posts
- 6. Levi Wallace 5.793 posts
- 7. Watson 19,8 B posts
- 8. #SkeletonCrew 9.424 posts
- 9. Kofi 30 B posts
- 10. Big E 64,2 B posts
- 11. #CLEvsDEN 12,4 B posts
- 12. New Day 130 B posts
- 13. Chubb 7.296 posts
- 14. #DawgPound 5.026 posts
- 15. Delaware 57,1 B posts
- 16. Sean Payton 2.635 posts
- 17. Elvis 13,5 B posts
- 18. #Dragula N/A
- 19. Seth 41,9 B posts
- 20. Manfred 4.022 posts
Who to follow
Something went wrong.
Something went wrong.