ஈஷா அவுட்ரீச்
@ishaoutreachtamஈஷா சமூகநலப்பணி இயக்கம் - சுற்றுச்சூழல், கல்வி, ஆரோக்கியம், சமூக புத்துணர்வு என மனித நல்வாழ்விற்கு உதவிடும் நோக்கத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது
Similar User
@EAgathiyar
@cpsavesoil
@IshaUSA
@ishavidhya
@Outreach_Isha
@Ishalifeindia
@InnrEngineering
@sundar_arr
@KrithikaKarthi8
@sadhguruDelhiUP
@IshaSacredWalks
@ShivaNethraa
@KalaForTemples
@SadhguruAcademy
@AswinkumarSak
விவசாயிகளாக மாறிய இயக்குநர்கள்! விவசாயிகளால் இயக்கப்படும் தனித்துவமான நிறுவனம். கர்நாடகாவில் உள்ள இந்த ஈஷா ஆதரவு FPO-க்கள் தங்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தை சமீபத்தில் நடத்தின. ICAR-KVK விவசாயிகளுக்கு பல்வேறு விவசாய பயிற்சிகளை ஏற்பாடு செய்தது. #NABARD @icarindia
ஆதியோகி வளாகத்தில் கடைகள் வைத்திருக்கும் கிராமத்து தொழிலதிபர்களின் மாத சந்திப்பு நேற்று நடந்தது.பெங்களூருக்கு முதன்முறையாக விமானப்பயணம் செய்ய தயாராகிறார்கள். #IshaOutreach #FirstGenEntrepreneurs
ஈஷா சார்பில் திருச்சியில் மாபெரும் நெல் சாகுபடி கருத்தரங்கு, கண்காட்சி..! பிரபல வேளாண் வல்லுநர்கள் சிறப்புரை #Isha #IshaFoundation #IshaOutreach #PaddyCultivation #AsianetNewsTamil tamil.asianetnews.com/tamilnadu-chen…
மரக்கன்றுகள் விற்பனையில் புதிய முயற்சி: தஞ்சாவூர் ஈஷா நர்சரி பற்றி தெரியுமா? #ishanursery #Ishafoundation tamil.news18.com/thanjavur/than…
ஈஷா 4 லட்சம் முக கவசங்களை மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சரிடம் வழங்கியது simplicity.in/coimbatore/tam…
அட்டகாசமான நாள்! கனவு நிஜமாச்சு! தயாராகி கிளம்பியாச்சு! 41 ஆதிவாசி தொழில்முனைவோர், ஈஷா கிராம இயக்கத்தோட(#IshaOutreach) உதவியோட, வாழ்க்கைலயே முதல்முறையா ஃப்ளைட்ல சென்னைக்கு போறாங்க. முதல்முறையா விமானத்துல போற இவங்களுக்கு வாழ்த்துகள்!🛫 #KovaiTribalsFirstFlight #TribalsFlyHigh
பிரவீன் குமார்,முதல் தலைமுறையாக பள்ளிக்குச் சென்று,சேலம் #ஈஷாவித்யா பள்ளியில் 10ம் வகுப்பில் 96% மதிப்பெண் பெற்றதோடு,கல்லூரி இறுதி ஆண்டில் 8.01/10 CGPA பெற்றார்.ஈஷா வித்யாவின் கற்பித்தல் முறை ஆர்வத்துடன் படிக்கவும்,கல்வியில் சிறப்பாக செயல்படவும் ஊக்கப்படுத்தியதாக அவர் கூறுகிறார்.
நாம் உயிர்வாழவே அச்சுறுத்தலான இப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு கொள்கைகள் வகுத்து மாற்றம் ஏற்படுத்துவதே. நம் உயிருக்கே ஆதாரமான மண்ணுக்கு நம் செயல்கள் கேடு விளைவிக்கின்றன. வளமில்லா மண், பூமியை ஸ்திரமற்றதாக்கும். அதன் விளைவுகளை அல்லாமல் காரணியை இப்போதே சரிசெய்ய வேண்டும். -Sg #மண்காப்போம்
The only response to this Existential threat is policy-driven change. Our activity is harming the very basis of our life – soil. Degraded soil= Destabilized planet. We must Act Now to fix the Cause, not the Consequence.–Sg #SaveSoil @UNCCD @UNEP @IPCC_CH edition.cnn.com/2022/02/28/wor…
பழங்குடி கிராமத்தின் முதல் பெண் பட்டதாரி எதிர்கொண்ட சவால்கள்! 🎓 youtu.be/DMmILIYEgLg #TribalWelfare #IshaOutreach #TribalEducation
ஓய்வுபெற்ற ஈஷா சேவாதாரர்களின் பணிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, ஈஷா அவுட்ரீச்சின் கிராமப்புற நல்வாழ்வு குழுவினர் சமீபத்தில் அவர்களுக்கு பிரசாதம் மற்றும் ஆடைகளை வழங்கியது. #IshaOutreach
கிராமத்தில் மேதைகளை உருவாக்கும் ஆசிரியர்கள் #TeachersDay @ishavidhya 👩🏻🏫 ஆசிரியர் தின வாழ்த்துகள் #RuralEducation #education #IshaVidhya #HappyTeachersDay2021 youtu.be/CiicpLZlmo8
2010 - 2020 ஈஷாவின் களப்பணி #DecadeofAction | #Sadhguru & #Isha in 2010-2020 youtu.be/1_o08jv2eXM
பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்குப்பின் மருந்து மாத்திரைகள் வாங்குவதற்கு வசதியில்லாமல் கஷ்டப்பட்டு வரும் பாப்பாள் அம்மாவிற்கு, ஈஷா நடமாடும் மருத்துவமனை எவ்விதத்தில் உதவுகிறது என்பதை அவரே நேரடியாகப் பகிர்ந்து கொள்கிறார் youtu.be/UgOFKCGnODI #RuralHealth
🌊 ஆனந்த அலை சத்குருவுடன் ஆனந்த சங்கமம் 3 நாள் இலவச ஈஷா யோகா - உயிர்நோக்கம் நிகழ்ச்சி (ஆன்லைனில்). 🥳 🔆 இந்த நிகழ்ச்சியை தங்கள் வீட்டிலிருந்தே அலைபேசியின் மூலம் கலந்து கொள்ள முடியும்.
ஈஷா சார்பில் 300 உயர்தர BiPAP non-invasive ventilators மற்றும் 18 லட்சம் KN 95 முக கவசங்கள் திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் சென்னையில் நேற்று வழங்கப்பட்டது. @Udhaystalin || #IshaCovidAction || @News18TamilNadu tamil.news18.com/news/tamil-nad…
கொரோனா தடுப்பு பணிகளுக்காக, 300 BiPAP non invasive ventilators மற்றும் 18 லட்சம் KN-95 முகக்கவசங்களை Isha Outreach - Covid Action சார்பில் நட்சத்திரா, தினேஷ் ராஜா ஆகியோர் இன்று என்னிடம் வழங்கினர். நன்றி.
சத்தான தின்பண்டங்கள் & புத்துணர்ச்சியூட்டும் பானங்களை நோயாளிகள், மருத்துவர்கள், காவல்துறை பணியாளர்கள், நாடோடி மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு ஈஷா தன்னார்வலர்கள் தமிழகமெங்கும் வழங்கி வருகின்றனர். மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்களையும் ஈஷா வழங்குகிறது. #IshaCovidAction
இன்று தர்மபுரி மாவட்டம், பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து முன்களப் பணியாளர்களுக்கு முகக்கவசங்கள், கையுரைகள் மற்றும் கிருமிநாசினி போன்ற நிவாரண பொருட்களை மருத்துவ அலுவலர் திரு சண்முகம் அவர்களிடம் வழங்கப்பட்டது. #IshaCOVIDAction #BeatTheVirus
முன்களப் பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு ஊட்டச்சத்து உணவுகள், மருத்துவ உதவிகள் போன்ற நம்பிக்கையை வழங்கும் ஈஷா! #IshaCOVIDAction #BeatTheVirus ishaoutreach.org/ta/action-rura…
United States Trends
- 1. $EMT 3.992 posts
- 2. Spotify 2,24 Mn posts
- 3. #EarthMeta 1.611 posts
- 4. Arsenal 387 B posts
- 5. Mbappe 151 B posts
- 6. Pete 883 B posts
- 7. CEOs 25,8 B posts
- 8. Brian Thompson 143 B posts
- 9. United Healthcare 79,6 B posts
- 10. Newcastle 60,5 B posts
- 11. Ancelotti 35,2 B posts
- 12. Valverde 23,8 B posts
- 13. Kelleher 20,4 B posts
- 14. Nunez 40,7 B posts
- 15. $TOAD 5.150 posts
- 16. Diontae Johnson 4.396 posts
- 17. Citibike 9.480 posts
- 18. Rashford 29,7 B posts
- 19. Apple Music 216 B posts
- 20. Chipotle 8.321 posts
Who to follow
-
Einstein & Agathiyar
@EAgathiyar -
Conscious Planet #SaveSoil
@cpsavesoil -
Isha Foundation USA
@IshaUSA -
Isha Vidhya
@ishavidhya -
Isha Outreach
@Outreach_Isha -
Isha Life India
@Ishalifeindia -
Inner Engineering
@InnrEngineering -
Sundar
@sundar_arr -
⭐️Krithika
@KrithikaKarthi8 -
Sadhguru-Delhi_UP
@sadhguruDelhiUP -
Isha Sacred Walks
@IshaSacredWalks -
𝕾𝖍𝖎𝖛𝖆𝕹𝖊𝖙𝖍𝖗𝖆 (Modiji's family)
@ShivaNethraa -
Temples of the World
@KalaForTemples -
Sadhguru Academy
@SadhguruAcademy -
S.Aswinkumar
@AswinkumarSak
Something went wrong.
Something went wrong.