மணிகண்டன் சாமிநாதன்
@sj_mani__🙃எண்ணம் போல் வாழ்க்கை🙂 😈கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்💥🤙👑 👣ⓦⓘⓢⓗ ⓜⓔ ⓞⓝ ⓙⓤⓛⓨ17🎂 🛡️சோழனின் சொர்க்க பூமி ⚔️
Similar User
@Thalasakthi1608
@incredibleams
@TIRUPUR_MSR_RAJ
@Shanmug58991793
@Jeevana84219296
@agaran4u
@JeevithaRa20429
@KiranN33283884
@nathanlogu11
@Deepuvicter861
@Ungaludann1
@parameswari4424
#ThalapathyVijay from the event today 💥🔥 HD wallpaper retouch 📸 @actorvijay
#Thalaivar's HD pictures from Today Event! 😍❤️ @tvkvijayhq #EllorkumanaThalaivarAmbedkar
'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழாவில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த த.வெ.க. தலைவர் விஜய். #EllorukumanaThalaivarAmbedkar | #VikatanAmbedkarBookLaunch | #VLoveAmbedkar | #Vijay | #Ambedkar
'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழாவில் மேளம் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய த.வெ.க தலைவர் விஜய். #Vijay | #Ambedkar | #EllorukumanaThalaivarAmbedkar | #VikatanAmbedkarBookLaunch | #VLoveAmbedkar
'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழாவில் த.வெ.க தலைவரை வரவேற்ற விகடனின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன்! #Vijay | #EllorukumanaThalaivarAmbedkar | #VikatanAmbedkarBookLaunch | #VLoveAmbedkar | #Ambedkar
மேளதாளம் முழங்க 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த த.வெ.க தலைவர் விஜய்! #EllorukumanaThalaivarAmbedkar | #VikatanAmbedkarBookLaunch | #VLoveAmbedkar | #Vijay
'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழாவில் மேளம் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய த.வெ.க தலைவர் விஜய். #Vijay | #Ambedkar | #EllorukumanaThalaivarAmbedkar | #VikatanAmbedkarBookLaunch | #VLoveAmbedkar
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழா! #EllorukumanaThalaivarAmbedkar | #VikatanAmbedkarBookLaunch | #VLoveAmbedkar | #Vijay | #Ambedkar
இன்று விஜய் வெளியிட்ட 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக்கத்தின் ஒரு பகுதியான அம்பேத்கரின் சுயசரிதை விசாவுக்காகக் காத்திருத்தல் ஜெய்பீம் மணிகண்டன் குரலில் ஆடியோ வடிவில் கேட்க bit.ly/visavukkaga-ka… | #Vikatan | #VikatanPlay | #Play | #Ambedkar
"தமிழகத்தின் புதிய கருத்தியல் தலைவராக உருவாகிக்கொண்டிருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்." - ஆதவ் அர்ஜுனா #Vijay | #AadhavArjuna | #EllorukumanaThalaivarAmbedkar | #VikatanAmbedkarBookLaunch | #VLoveAmbedkar
"தலித் மக்களின் விலங்குகளை உடைக்கும் காலம் கூடிய விரைவில் வரும். சுயசிந்தனை உடையவர்கள்தான் மனிதர்கள். ஆம், நாமும் மனிதர்கள். மன்னர் பரம்பரை உருவாக ஒருபோதும் இனித் தமிழகம் இடம் தராது." - ஆதவ் அர்ஜுனா #AadhavArjuna | #EllorukumanaThalaivarAmbedkar | #VLoveAmbedkar
"இதுவரை தலித் மக்கள் மட்டுமே பேசிக்கொண்டிருந்த தலைவர் அம்பேத்கர் அவர்கள். இன்று தலித் அல்லாத சகோதரர் விஜய் அவர்கள் அம்பேத்கரின் நூலை வெளியிடுவது என்பது விகடனின் மூலம் நிறைவேறியிருக்கிறது." - ஆதவ் அர்ஜுனா #AadhavArjuna | #Vijay | #EllorukumanaThalaivarAmbedkar | #VLoveAmbedkar
"விஜய் அவர்களுக்கு 'அரசியல் தெரியுமா, கொள்கை தெரியுமா?' என்றெல்லாம் விமர்சிக்கிறார்கள். ஆனால், கொள்கைகள் தெரிந்த பல கட்சிகள் இதுவரை அம்பேத்கரை மேடையேற்றவில்லை." - ஆதவ் அர்ஜுனா #AadhavArjuna | #Vijay | #EllorukumanaThalaivarAmbedkar | #VLoveAmbedkar
`200 தொகுதிகளில் வெல்வோம்’ என இறுமாப்போடு பேசும் உங்களின் கணக்குகளை மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் - விஜய் #EllorukumanaThalaivarAmbedkar | #VikatanAmbedkarBookLaunch | #VLoveAmbedkar | #Vijay
அண்ணல் அம்பேத்கருடன் த.வெ.க. தலைவர் விஜய் எடுத்த செல்ஃபி! #EllorukumanaThalaivarAmbedkar | #VikatanAmbedkarBookLaunch | #VLoveAmbedkar | #Vijay | #Ambedkar
நமது 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை #எல்லோருக்குமான_தலைவர்_அம்பேத்கர்
"மக்களின் அடிப்படைப் பாதுகாப்பான சமூக நீதியைக் கொடுக்காமல், கூட்டணிக் கணக்குகளை மட்டுமே மனதில்வைத்து, '200 தொகுதிகளில் வெல்வோம்’ என இறுமாப்போடு பேசும் உங்களின் கணக்குகளை மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்." - த.வெ.க தலைவர் விஜய் #Vijay | #EllorukumanaThalaivarAmbedkar #VLoveAmbedkar
Elated to unveil the Title Teaser of #TouristFamily 🤗🤗 youtu.be/uuk7SQ4vue8 Wishing @SasikumarDir sir, @SimranbaggaOffc ma’am, @abishanjeevinth, @RSeanRoldan and the entire team all the very best 🤗❤️ @Foxy_here03 @barathvikraman @MillionOffl @MRP_ENTERTAIN @Yuvrajganesan…
'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழாவில் த.வெ.க தலைவர் விஜய்! #EllorukumanaThalaivarAmbedkar | #VikatanAmbedkarBookLaunch | #VLoveAmbedkar | #Ambedkar | #Vijay
United States Trends
- 1. Daniel Penny 257 B posts
- 2. Trouba 21,3 B posts
- 3. #Quavo N/A
- 4. Gundy 3.289 posts
- 5. Bragg 29,5 B posts
- 6. Moss 14,9 B posts
- 7. Gronk 1.606 posts
- 8. Rangers 20,3 B posts
- 9. #alaskaxfilson N/A
- 10. Witten N/A
- 11. Anaheim 6.055 posts
- 12. #PathofExile2 6.675 posts
- 13. Marino 5.576 posts
- 14. #WeeklyWinterWins N/A
- 15. Ducks 25,2 B posts
- 16. Drury 3.578 posts
- 17. Megatron 10,2 B posts
- 18. Tillis 8.860 posts
- 19. Sharpe 2.052 posts
- 20. Brees 2.486 posts
Who to follow
-
தல சக்தி
@Thalasakthi1608 -
AmsTrang
@incredibleams -
TIRUPUR_MSR_RAJU
@TIRUPUR_MSR_RAJ -
Shanmugam
@Shanmug58991793 -
Jeevanantham
@Jeevana84219296 -
அகரன் ராஜராஜன்
@agaran4u -
ர. ஜீவிதா 🖤❤️
@JeevithaRa20429 -
Kiran N
@KiranN33283884 -
கிராமத்தான்
@nathanlogu11 -
dei_sonamutha_pocha1.0
@Deepuvicter861 -
உங்களுடன்
@Ungaludann1 -
Parameshwari S
@parameswari4424
Something went wrong.
Something went wrong.