@arul8295453 Profile picture

arulkumar

@arul8295453

நமக்கு மரியாதை குறைஞ்சுருச்சுனா நம்மகிட்ட பணம் குறைஞ்சுருச்சுனு அர்த்தம்...!!!

Joined February 2015
Similar User
Naveenraj.A photo

@naveenrajkarur

arulkumar Reposted

உன் விழியின் ஓரத்தில் காத்திருக்கும் கண்ணீர் துளிகளடி என் காதல் வாழ்க்கை...! மண்ணில் விழிந்தும் உயிர் கொடுக்கும் நினைவுகளுக்கு...!


arulkumar Reposted

யாரும் போகாத பாதையில் என் மனம் மட்டும் தினமும் பயணிக்கும் அவள் நினைவால்..!


arulkumar Reposted

@niviie_ Friend am new to watsapp. வாட்சப் குரூப்ல எப்டி சேரனும். https://t.co/7Jx5VeFrTr

Tweet Image 1

arulkumar Reposted

Like சிவப்பு நிறம் கருத்துக்களை நிறுத்துகிறது Rt பச்சை நிறம் கருத்துக்கள் பயணித்து கொண்டே இருக்கும்!!


arulkumar Reposted

நாம் ஆசைப்பட்ட ஒன்று நமக்கு கிடைக்காவிட்டால் அதன் நினைவுகள் நம் இறுதி மூச்சுவரை பின்தொடரும்...


arulkumar Reposted

இப்பெல்லாம் வழுக்கி விழுந்தவன தூக்குறவனவிட, அவன் எப்பிடி விழுந்தான்னு வீடியோ எடுத்து வாட்ஸ்அப்ல அனுப்புறவன்தான் அதிகம்!


arulkumar Reposted

நான் என்னை நல்லவனாய் நினைத்து கர்வம்கொள்ள துவங்கும் வரை, நல்லவனாய்தான் இருந்தேன்!


arulkumar Reposted

பிறரை கடுப்பேத்தி வெறுப்பேத்தி வெறியக்கி பல தவறுகளை செய்ய வைத்தபின் அவர்களை அயோக்கியன் என சொல்வதுதான் இன்றைய நவீன சமுதாயம்...


arulkumar Reposted

பிடிக்கும் என்பதை ரகசியமாகவும் பிடிக்கவில்லை என்பதை பகிரங்கமாகவும் சொல்லவேண்டிய நிலை என்பதைத்தவிர இவ்வாழ்க்கையிடம் சலித்துக்கொள்ள ஏதுமில்லை!


arulkumar Reposted

கமல் ரசிகர்கள் தாக்குதல்… சிவகார்த்திகேயனிடம் நலம் விசாரித்த ரஜினி#கெட்டப்பசங்க சிவா இந்த கமல் ரசிகர்கள்...


arulkumar Reposted

இணைய சோக்காளிகளே! சீக்காளிகளே! அட்டு பிகர்களே!லட்டு பிகர்களே! அங்கிள்களே! ஆண்ட்டிகளே! பிக்காளிகளே! பிச்சைக்காரர்களே! காலை வணக்கம் 🚶🚶🚶


arulkumar Reposted

பிட்டு படம் பாக்கும் பிக்காலிகளே! அமுதன்களே! இளமாறன்களே! அங்கிள்களே! ஆண்ட்டிகளே! அட்டு பிகர்களே!லட்டு பிகர்களே! பேக் ஐடிகளே காலை வணக்கம் 🚶🚶🚶


arulkumar Reposted

நட்பு ஒன்று போதும் இருவர் வாழ்வை ஒன்றாக்க.... துரோகம் ஒன்று போதும் ஒருவர் வாழ்வை இரண்டாக்க......


arulkumar Reposted

மனிதனுக்கு சந்தோசம் தரும் போதையாக மற்றவர்கள் தரும் வாழ்த்துக்கள் அமைகின்றது ..!


arulkumar Reposted

குழந்தைகளுக்கு உறவுகளை வரவேற்க கத்துகொடுக்கிறாங்களோ இல்லியோ டாட்டா காட்ட கத்துக்கொடுத்து விடுகிறார்கள்.


எனது சகோதர இந்தியர்களுக்கு எனது மனமார்ந்த சுதந்திரதினவாழ்த்துக்கள்


http://t.co/SrxW8JwUQK

Tweet Image 1

I'm using Viber to make free phone calls and send free messages on my Android phone viber.com/dl


United States Trends
Loading...

Something went wrong.


Something went wrong.