@bavithrama Profile picture

••தமிழச்சி பவித்ரா••

@bavithrama

கடைகுட்டி || முயல்குட்டி || கவிதை || இசை தனிமை || நாவல் || இயற்கை ரசிகை || கோபக்காரி || பாசக்காரி || வெள்ளை மனசு #பவி Tag உள்ள வரிகளே என் சொந்த வரிகள்..

Joined March 2016
Similar User
Megha Akash photo

@akash_megha

aishwarya rajesh photo

@aishu_dil

Juliepulla♥️ photo

@juliepulla

DMK photo

@arivalayam

சாய் தன்ஷிகா photo

@SaiDhanshika

Anandhi (kayal) photo

@anandhiactress

Vimala Raman photo

@Vimraman

நான் விதைத்த விதை photo

@Kounter_twitts

Vedhika photo

@Vedhika4u

🌴தி.புகழேந்தி🍋 photo

@kt_pugaz

தெனாலி ♥ photo

@Vino_Twitz

❣؁ᕠႫ᪙ໍ᪙ᤌᮀ൫ഴཧᮀതཉ؁❥ photo

@selva_twitz

தமிழினி photo

@Tamil_Zhinii

✒சொல் வித்துவான் photo

@palanikannan04

Kiramiya mangai photo

@Sanjana_ofcl

Pinned

••என் கோபத்தின் கோட்பாடு அவன் ••என் அதிகாரத்தின் ஆர்ப்பரிப்பு அவன் ••என் வெட்கத்தின் வெளிச்சம் அவன் ••என் கவிதையின் முகப்புரை அவன் #பவி

Tweet Image 1

முழுமை பெற்றது என் காதல் !!! கண்ணில் படாத கனவு முகம் நீ தான் என பிதற்றி கொண்ட போது !!! #பவி

Tweet Image 1

அவனை கடந்து பல மணி நேரம் ஆன பின்னும் கூட கடக்க முடியாமல் திணறுகிறது அவன் நியாபாகங்கள்!!!

Tweet Image 1

••தமிழச்சி பவித்ரா•• Reposted

Nothing லட்சுமி வாழ்க 😆😫


இனிய நண்பர்களுக்கு இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..#பவி

Tweet Image 1

அவன் வருகையை விட சிறந்த பண்டிகை எனக்கு வேறு எதுவாக இருக்க முடியும் ? #பவி

Tweet Image 1

அவன் சமாதான படுத்தவே சண்டையிட்டு மனதினுள் மகிழ்ந்து கொள்கிறேன்.. #பவி

Tweet Image 1

கனவை கொன்றேன் கற்பனையை என்ன செய்ய நிஜத்தை கொன்றேன் நினைவை என்ன செய்ய உறக்கத்தை கொன்றேன் உயிரை என்ன செய்ய #பவி

Tweet Image 1

நீ இல்லாத நாட்களை வாழ துணிந்த என்னால் உன் நினைவுகளை கடந்து வாழ முடியுமா என்ன #பவி


காணவில்லை காதலும் ஏக்கமும் பிரியவில்லை கனவும் அவனும் பேசவில்லை அவனை பிரிந்த உதடுகள் சேரவில்லை நானும் அவனும் விளங்கவில்லை அவனில்லா வாழ்வு பவி

Tweet Image 1

NEET அது NEAT அல்ல தமிழ்நாட்டின் DIRTY.. #பவி

Tweet Image 1

மயிரு என்னடா உங்க கோர்ட் என்னடா உங்க அரசாங்கம் 1176 மார்க் எடுத்த என் தங்கச்சிய கொன்னுட்டிங்களேடா நாசமா போயிறுவீங்கடா

Tweet Image 1

அனைத்து நண்பர்களுக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் #பவி

Tweet Image 1

லயித்து : உறைந்து

Super laeth mening enna



என் உடல் மட்டுமே அவனை விட்டு நகர்ந்து வந்தது.. என் மனம் ஒரு அடி கூட எடுத்து வைக்காமல் லயித்து கிடந்தது அவனிடத்தே .. #பவி

Tweet Image 1

கொடி ஏத்தி முட்டாய் குடுத்துட்டு வர லேட் ஆயிருச்சு. கி கி கி சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தோழர்களே.. #பவி

Tweet Image 1

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா #பவி

Tweet Image 1

கடந்து வந்த துயரங்கள் காணாமல் போகின்றன என்னவனின் அரவணைப்பில்.. #பவி


நீ தேடுவதற்காகவே தொலைந்து போகிறேன் நீ ஆறுதல் கூறவே அழுது தீர்க்கிறேன் நீ சமாதான படுத்தவே சண்டையிடுகிறேன் #பவி

Tweet Image 1

வேண்டிக் கொள்கிறேன் பாதைகளின் நீளம் அதிகரிக்க வேண்டுமென.. என்னவனின் கரம் பற்றி நடக்கையில் ... #பவி

Tweet Image 1

மொழிபெயர்ப்பே தேவைப்படவில்லை மொழியே இல்லா காதலுக்கு ... #பவி

Tweet Image 1

Loading...

Something went wrong.


Something went wrong.