Vck Karthik
@VckKarthik4சனாதனத்தை வேரறுப்போம்! சனநாயகத்தை வென்றெடுப்போம்!
Similar User
@a3V6EbfYVwkDsbH
@Kalirajmk1990
@DEVADAS90016112
@munisvck11
@Samathuvan59
@gvdDta79JVWJcJs
@bharathvalavan
@VckLenin
@R_Gopiofficial
@AmutharajG
@Subrama56762737
@4vcktamilan
@VkcPrithiviraj1
@BakkiyarajK8
@itzz_andrews
நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் 11.00 மணியளவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக தலைவர்கள் பேசினர். பிரதமர் மோடி ஏன் இக்கூட்டதிற்கு வரவில்லை என காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா தலைவர் திரு. மல்லிகார்ஜூன் கார்கே அவர்கள் கேள்வி எழுப்பினார்.
ஜூலை 7 ல்.. "எழுச்சிதமிழர்" @thirumaofficial நிழலாய்.. களமாடும் "பெண் சிறுத்தையே" வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம்.. @Aathimozhi4
ஜுலை 17 ல் பிறந்தநாள் காணும் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் களப்போராளி அக்கா இரா.ஆதிமொழி @Aathimozhi4 அவர்களுக்கு மைய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
ஜுலை 17 ல் பிறந்தநாள் காணும் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் களப்போராளி அக்கா இரா.ஆதிமொழி @Aathimozhi4 அவர்களுக்கு மைய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
சூளை 15 தியாக தந்தை அய்யா #தொல்காப்பியர் அவர்களுக்கு செம்மார்ந்த வீரவணக்கம்! @thirumaofficial #vck
திராவிடன் என்பது நிலம்வழி சார்ந்தது என்றால், ஆரியன் என்பதுவும் நிலவியல் சார்ந்த இனப்பிரிவு தானா? மரபினம் இல்லையா? ஆரியரான ஹிட்லரும் அதேபோல நிலம்சார்ந்த அடையாளத்தைக் கொண்டவர்தானா? ஆர் எஸ் எஸின் அக்மார்க் தயாரிப்பு தான் ஆர்.என்.ரவி என்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறார். #RSS
திராவிடன் என்பது மரபினம் அல்ல; நிலம் சார்ந்த ஒரு இனப்பிரிவு என்கிறார் ஆளுநர் ஆர்எஸ்எஸ் ரவி அவர்கள். இதுதான் திட்டமிட்ட அப்பட்டமான வரலாற்றுத் திரிபு. திராவிடன் என்பது மொழிவழி தேசிய இனம் அல்ல. ஆனால் அது ஜீன் எனப்படும் குருதிவழி மரபினம் என்பது மானுடவியல் உண்மை. @TNGovernor #RNRavi
தடய அறிவியல் துறையின் மேனாள் இயக்குநர் திரு. ஆம்ரவனேசுவரன் மற்றும் அவருடைய துணைவியார் ஆகியோருக்கு இன்று மயிலாப்பூரில் நடந்த சதாபிகேஷம் நிகழ்வில் ( 80 ஆம் பிறந்தநாள் ) பங்கேற்று அவர்களிருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து அவர்களின் நல்வாழ்த்துகளைப் பெற்றேன். #ForensicSciences
எஸ்சி.எஸ்டி அரசு அலுவலர் நலச்சங்கத்தின் முப்பெரும் விழாவில் இன்று முற்பகல் பங்கேற்று உரையாற்றினேன். ஓய்வுப் பெற்றவர்களுக்கு நினைவுக் கேடயம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. புரட்சியாளர் அம்பேத்கரின் கனவை நனவாக்கிட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எளியோருக்கு உதவிட வேண்டுமென பேசினேன்.
எஸ்சி எஸ்டி அரசு அலுவலர் நலச்சங்கத்தின் சார்பில் இன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா, ஓய்வு பெற்ற சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா, சங்கத்தின் 22ஆம் ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்று உரையாற்றினேன்.
ஒரே இனம் ஒரே மதம் ஒரே கலாச்சாரம் ஒரேதேசம் எனும் இனவாதம் இனவெறுப்பாகி இனவெறுப்பு இனவெறியாகி இனவெறி இனக்கொலையாகி இனக்கொலை ஃபாசிசமாகி ஃபாசிசம் புறப்பட்ட புள்ளிக்கே பூகம்பமாகத் திரும்பி சிங்கள பௌத்த பேரினவாத ஃபாசிஸ்டுகளை விரட்டியடிக்கிறது. சங்பரிவார்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை.
சூலை 10ஆம் நாளில் இஸ்லாம் போதிக்கும் அன்பு,கருணை,இரக்கம்,பணிவு போன்ற நற்குணங்களை கடைப்பிடித்து, மனிதநேயத்துடனும், சகோதரத்துவடனும் சாதி மதத்தை வேரறுத்து மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்திட இஸ்லாமிய சொந்தகள் அனைவருக்கும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாள் வாழ்த்துகள். @thirumaofficial
#மகாராஷ்டிரா மாநிலம் #அவுரங்கபாத்தில்... தலைவர் "எழுச்சிதமிழர் @thirumaofficial அவர்கள்...🔥 #VCK #இது_திருமா_காலம்
தொலைபேசியில் தெறிக்கவிட்ட சிறுத்தைகள்... தலைவர் #எழுச்சிதமிழர் @thirumaofficial அவர்களிடம் மன்னிப்பு கேட்ட அர்ஜுன்சம்பத்... சனாதனத்தை வேரறுப்போம்! சனநாயகத்தை வென்றெடுப்போம்! #இது_திருமா_காலம் ....🔥🔥🔥
#ரெட்டமலை_சீனிவாசனாரின் பிறந்தநாளில் அவரின் சமத்துவத்திற்கான போராட்டங்களை நினைவு கூர்ந்து அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். 1932-இல் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்று, வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை எஸ்சி எஸ்டி சமூகத்தினருக்கு தனிவாக்காளர் தொகுதி கோரியவர்.
United States Trends
- 1. Jeanty 34,3 B posts
- 2. Lakers 41,1 B posts
- 3. #VancouverTSTheErasTour 62,4 B posts
- 4. Boise State 14,8 B posts
- 5. #SmackDown 60 B posts
- 6. UNLV 12,7 B posts
- 7. Trae 31,1 B posts
- 8. Army 329 B posts
- 9. Hawks 21,1 B posts
- 10. sabrina 94,5 B posts
- 11. Giannis 25,3 B posts
- 12. #BlueBloods 4.818 posts
- 13. Gabe Vincent 2.255 posts
- 14. #OPLive 3.467 posts
- 15. Maddow 17,3 B posts
- 16. Tulane 7.205 posts
- 17. #ANonsenseChristmas 22,4 B posts
- 18. Draymond 4.383 posts
- 19. Curry 27,3 B posts
- 20. Heyman 4.878 posts
Who to follow
-
கடலூர் ப.ரா.முரளி விசிக
@a3V6EbfYVwkDsbH -
💙ராஜ்❤வளவன்🖤
@Kalirajmk1990 -
தே.தேவதாஸ் குணமங்கலம் விசிக
@DEVADAS90016112 -
𝐌𝐚𝐝𝐮𝐫𝐚𝐢 𝐌𝐮𝐧𝐢𝐬 𝐕𝐂𝐊💫
@munisvck11 -
சமத்துவன் சண்முகம்
@Samathuvan59 -
மகா.சுரேஷ்பாபு கே.வி.குப்பம்
@gvdDta79JVWJcJs -
பாரத்வளவன் விசிக
@bharathvalavan -
THANJAI.LENIN VCK
@VckLenin -
R.Gopi.vck
@R_Gopiofficial -
VCK A.G.AmuthaRaj
@AmutharajG -
SubramanianVCK
@Subrama56762737 -
திருமாவின்தம்பிVCK I.N.D.I.A.
@4vcktamilan -
Prithivirajan
@VkcPrithiviraj1 -
பாக்கியராஜ் குப்புசாமி
@BakkiyarajK8 -
Anand Chandran
@itzz_andrews
Something went wrong.
Something went wrong.