@Muji_kallai Profile picture

Kallai Muji

@Muji_kallai

Official Account: Kallai M.Mujib_ur_rahiman State Joint General Secretary. Aimim Patry TamilNadu @aimim_national https://t.co/qMbX4MFeAx

Similar User
Mohamed Farook photo

@Mohamme96667286

Syedkhadar photo

@Syedkha24986188

A J Hajakar photo

@ecrsdpi

Niyas photo

@Niyas62509667

Mohammed Rizwan photo

@Mohamme86852132

JALALDEEN JALAL photo

@JALALDEENJALAL2

Abdul Kalam shaikh Salam photo

@2127544

Suvai Jafer photo

@SuvaiJafer

Sathik photo

@Sathik16784422

Kallai Muji Reposted

ஆங்கிலேய ஆதிக்கத்தை அவர்கள் பழக்கத்தை எதிர்த்து , இனி கஸ்தூரி மேலாடை அணியாமல் புரட்சி செய்வார்


துணை முதலமைச்சராக பொறுப்பேற்கும் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். @Udhaystalin @DinakaranNews @DMKITwing @arivalayam @mkstalin @asadowaisi @aimim_national #TamilNadu #UdhayanidhiStallin


தமிழக வக்ஃபு வாரிய தலைவராக பொறுப்பேற்று இருக்கும் சகோதரர் நவாஸ்கனி MP அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். @KNavaskani


#வயநாடு உயிரிழப்பில் அரசியல் ஆதாயத்தை ஒன்றிய அரசு தேடக்கூடாது நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தேசிய பேரிடராக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும். உயிரிழந்த குடும்பங்களுக்கு #மஜ்லிஸ்_கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். #WayanadLandslides

Tweet Image 1

#wayanad இயற்கைச் சீற்றத்திற்கும் மனிதனுக்கும் நடந்த போராட்டத்தில் பல உயிர்கள் பலியாகி இருக்கின்றன. உள்துறை அமைச்சர் #amit_shah கேரளா அரசு மீது குறை கூறி #பிணங்கள் மீது அரசியல் ஆதாயம் தேட நினைப்பது மிகப் பெரிய கேவலம். #keralaflood #WayanadLandslide


#விக்கிரவாண்டி இடைத்தேர்தல் #திமுக வெற்றி #கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள், #ஆம்ஸ்ட்ராங் படுகொலை இந்த நெருக்கடிகளை எல்லாம் தாண்டி திமுக வெற்றி பெற்றிருக்கின்றது திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு மஜ்லிஸ் கட்சி தனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறது.


#T20WorldCup2024 🇮 🇮🇳 இந்திய அணி மாபெரும் வெற்றி இந்திய அணியின் சிறப்பான ஆட்டம். விராட், பும்ரா, ஹார்டிக், சூர்யா.... அனைவருக்கும் ஸ்பெஷல் நன்றி!

Tweet Image 1

#கள்ளக்குறிச்சி 38க்கும் மேற்பட்டோர் பலி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும். #kallakurichi #Kallakurichiissue

Tweet Image 1

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழப்பு மேலும் பலர் கவலைக்கிடம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். @mkstalin @asadowaisi @dinathanthi @dinamalarweb @news7tamil @NewsJTamil @Udhaystalin @CMOTamilnadu


The #TamilNadu Majlis Party strongly condemns the #Mumbai Police for arresting Waris Pathan. @warispathan

Tweet Image 1

#கண்டனம். அரபிமொழி கற்பிக்கும் #ஆசிரியர்கள் கைது. கோவை #சிலிண்டர் #வெடிப்பு சம்பவத்தை விசாரிக்கும் N.I.A அரபிமொழி ஆசிரியர்களை கைது செய்துள்ளது இது தேர்தல் நேரத்தில் ஒரு சமூகத்தின் மீது பழியை சுமத்தி வாக்குகளை அறுவடை செய்யும் முன்னோட்டம். #MKStalin #EdappadiPalaniswami


தேர்தல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கேலிக்கூத்தான ஜனநாயகத்தின் தூண்கள். இந்தியாவில் பெரும்பான்மையான பத்திரிக்கைகளும், ஊடகங்களும் பிஜேபி யின் ஊது குழல்களாக செயல்பட துவங்கியுள்ளது.


#ஒவைசி அன்றே கூறினார் நிதிஸ்குமார் மீண்டும் பா.ஜ.க.வுக்கு செல்வார் என்று பல "அறிவுஜீவிகள்" அவரை விமர்சனம் செய்தனர் இப்போது இவர்கள் பதில் என்ன? மக்கள் தங்கள் அரசியல் குரலை வலுப்படுத்த வேண்டும் அல்லது அரசியல் உதவியற்ற நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும். @asadowaisi @NewsJTamil


முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை 26 வருடங்களாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி மும்பையில் நடைபெற்றுவரும் மஜ்லிஸ் கட்சியின் தேசிய பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றம். @sunnewstamil @NewsTamilTV24x7 @dinamalarweb @dinathanthi @news7tamil


Loading...

Something went wrong.


Something went wrong.