Similar User
@SelvamD1
@shamsu2000
@NNagamanidmk
@pkmanivannan
@KVKOOJC9XLkUmcu
@Pugazhe08001076
@NAPAMC1
தலைவா நீ கொடுத்த வண்ணத் தொலைக்காட்சியில் உன்னுடைய இறுதி ஊர்வலத்தை பாக்கவெச்சுட்டியே....
அடுத்தவர் மரணத்தில் இன்பம் காணும் வக்கிர எண்ணம் படைத்த இழிபிறவிகள் இருக்குறது ட்விட்டர் இருக்குறதுனாலதான் தெரிகிறது..எவன் சொன்னான் மனிதன் நாகரிகத்தில் வளர்ச்சி அடைந்திருக்கிறான் என ? வாழ்ந்தாலும் இறந்தாலும் கலைஞரின் கால் தூசிக்கு ஈடாக மாட்டிங்கடா #பொன்விழாத்தலைவர்கலைஞர்
ஓபிஎஸ்ஸின் சகோதரருக்கு ராணுவ ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொடுத்து உதவிய நிர்மலா சீதாராமன் -செய்தி #மனைவி இறந்து சவ ஊர்த்தி கிடைக்காமல் பல கிலோ மீட்டர் தூக்கிச்சென்ற அவலம் நடந்த நாட்டில் தான் ஆள்பவர்களின் உறவுகளுக்கு ராணுவ ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொடுத்து உதவியிருக்கிறார்கள்
காமராஜர் ஏழையாகவே இறந்தாராம் அண்ணா மட்டும் என்ன பணக்காரராகவா இறந்தார்? எதுக்கு திருட்டு பசங்க எல்லாம் காமராஜர் முகமூடி போட்டுக்கிட்டு திமுகவை திட்டுறீங்க? உன் தலைவன் முகத்தை வைத்துக் கொண்டு பேச வெட்கமா இருக்குதா? இறந்து போன தலைவர்கள் வந்து ஆட்சி செய்யப்போறதில்ல முகமூடி போடாதே
இது வரை பார்க்காத ராகுல்..ஒவ்வொரு கேள்வியும் மிக சிறந்த அரசியல்வாதி என நிருபனம் செய்கிறது..நிச்சயமாக மோடி எந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்ல மாட்டார்.. ஒன்னு அழுது புலம்புவார்.. இல்லைனா இதுக்கு காரணம் நேரு என்பார்
ஒரு தேசிய கட்சி அதுவும் மத்திய ஆளுங்கட்சி, ஒரு மாநில கட்சியை அதுவும் ஆளுங்கட்சியா கூட இல்லாம எதிர்க்கட்சியா இருக்கற ஒரு மாநில கட்சியை தினமும் ஒரு டேக் போட்டு பல்லுபடாம பண்ணித்தான் தன் இருப்பை காமிச்சிக்க, அரசியல் பண்ண வேண்டியிருக்கு.. ஆம் இது திராவிட மண்தான்! #ZeroGovernanceBJP
அட விளம்பரத்துக்கு பொறந்தவனே.. யாருண்னே அது? .. அஞ்சி வருஷமா கேமராவும் கையுமா எந்த பொறம்போக்கு அலையுதோ அதான்.. Now trending #ZeroGovernanceBJP
கார்ப்பரேட்களுக்கு அள்ளிகொடுத்து ஏழை மக்களை நடுத்தெருவில் நிறுத்திய மோடி #ZeroGovernanceBJP
தமிழ்நாட்டில் 2016 ல் ஒரு MLA Seat சீட்டில் வெல்ல வக்கில்லாத BJP, நாம்தமிழர், பாமக வினர் திமுக MP சீட்டில் ZERO வாங்கியதா TREND செய்வது பேடித்தனம். #ZeroGovernanceBJP #NotaBeatsTnBJP
இவர்கள் திமுக MP க்கள் இல்லையா? திருச்சி சிவா RS பாரதி இளங்கோ கனிமொழி அது எப்படிடா ZeroMpDmk ன்னு போடுவீங்க? மூடர்களே #ZeroGovernanceBJP #NotaBeatsTnBJP
நாம யார் வம்புக்கு போறது இல்ல...
முதல்வரையும், துணை முதல்வரையும் விமர்சனம் செய்து முகநூலில் பதிவிட்ட இளைஞர் கைது - செய்தி! 😳😳😳 உலக உத்தமர் ஓபிஎஸ் அவர்கள் வாழ்க... தமிழின குலசாமி ஸ்ரீலஸ்ரீ எடப்பாடி சுவாமி அவர்கள் வாழ்க... வாழ்க... 😷😷😷
முதல்வரையும், துணை முதல்வரையும் விமர்சனம் செய்து முகநூலில் பதிவிட்ட இளைஞர் கைது - செய்தி! 😳😳😳 உலக உத்தமர் ஓபிஎஸ் அவர்கள் வாழ்க... தமிழின குலசாமி ஸ்ரீலஸ்ரீ எடப்பாடி சுவாமி அவர்கள் வாழ்க... வாழ்க... 😷😷😷
#welcome stalin
முதல்வரையும், துணை முதல்வரையும் விமர்சனம் செய்து முகநூலில் பதிவிட்ட இளைஞர் கைது - செய்தி! 😳😳😳 உலக உத்தமர் ஓபிஎஸ் அவர்கள் வாழ்க... தமிழின குலசாமி ஸ்ரீலஸ்ரீ எடப்பாடி சுவாமி அவர்கள் வாழ்க... வாழ்க... 😷😷😷
#WelcomeStalin ஐ Trending ல் காண்பிக்காமல் மறைத்தாலும் உடன்பிறப்புகள் தொடர்ந்து #WelcomeStalin பதிவுகளில் போடுங்கள்
யார் வருகையில் மதவெறியர்களும், ஆர்எஸ்எஸ் அடியாட்களும், பார்ப்பனிய பதர்களும் பதட்டமடைகிறார்களோ அவர் வருகைக்குக் காத்திருக்கிறார்கள் தமிழர்கள். #WelcomeStalin
நான்கே மணி நேரத்தில் தளபதி திரு ஸ்டாலினை வரவேற்க 30,000 TWEETS உடன்பிறப்புகளை மிஞ்ச எவனும் இல்லை ஓநாய்களே... நீங்க பத்து பேருடா நாங்க தனியேடா சிங்கம் சிங்கிளா ஜெயிக்குண்டா அதுதான்டா திமுக
United States Trends
- 1. #WWERaw 55,7 B posts
- 2. Chargers 47,4 B posts
- 3. Chargers 47,4 B posts
- 4. Lamar 168 B posts
- 5. Drake 313 B posts
- 6. Kofi 14,6 B posts
- 7. Canada 413 B posts
- 8. Quentin Johnston 1.891 posts
- 9. Derrick Henry 8.617 posts
- 10. Herbert 16,6 B posts
- 11. Justice Hill 2.183 posts
- 12. #BALvsLAC 7.653 posts
- 13. Bateman 7.109 posts
- 14. OG Anunoby 1.768 posts
- 15. Elfrid Payton 3.207 posts
- 16. New Day 102 B posts
- 17. JK Dobbins 2.086 posts
- 18. John Harbaugh 2.514 posts
- 19. #MNFxESPN N/A
- 20. Big E 12,7 B posts
Something went wrong.
Something went wrong.