பனையூர் ராஜரத்தினம்
@KVKOOJC9XLkUmcuதிருப்பரங்குன்றம் ஒன்றிய MGR இளைஞரணி இணைச் செயலாளர்
Similar User
@CPrethe03
@mano03081989
@KarthiStalin99
@ravichantran
@MRPremkumar10
@Poovarasan18531
@mahe3155
@Thanigai70
@anbilnathan
@mullainaveen041
@JAYAPRAKASH3130
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அம்மையார் திருமதி ஜானகி ராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு விழா ! கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகப் பங்கேற்று சிறப்பிக்க அன்போடு அழைக்கின்றேன். - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர்…
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். விடியா திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு…
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு உரிய நீதிவேண்டியும், CBI விசாரணை கோரியும் தொடர்ந்து சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்துத் தளங்களிலும் போராடிய முதன்மையான இயக்கம் @AIADMKOfficial ! நமது தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக, அஇஅதிமுக சார்பில் தொடரப்பட்ட…
இந்த ஆர்பாட்டத்தை ஊடகங்கள் தான் காட்டவில்லை என்று இருந்தால் இந்த மண்ணு மூட்டை @satyenaiadmk செயலாளராக இருக்கும் @AIADMKITWINGOFL கூட இதை பற்றி எந்த செய்தியையும் நடைபெற்றது என்று தகவலை கூட தெரிவிக்கவில்லை இப்படி இருக்கு ITwing லட்சணம் @EPSTamilNadu ஒன்னு ஆள மாத்துங்க இல்லை
மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து இனக் கலவரம் அதிகரித்து பொது சொத்துக்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் வீடுகளுக்கு தீ வைப்பது, இரு சமூகத்தினருக்கு இடையே பதற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்த நேற்று (18.11.2024) மத்திய அரசு கூடுதலாக 50…
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் இந்தி திணிப்புக்கு எதிரானக் கண்டனக் குரலின் எதிரொலியாக, #LIC இணையதளத்தின் இயல்புநிலை மொழி மீண்டும் ஆங்கிலமாக மாற்றப்பட்டுள்ளது.
வாக்குறுதிகளை கொடுத்து அதை நிறைவேற்றாமல் வஞ்சிக்கிறது தி.மு.க. அரசு ஸ்டாலின் அரசுக்கு பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராகி விட்டனர்.
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நடைபெற்ற, கழக 53ஆவது ஆண்டு தொடக்க விழாப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன். @EPSTamilNadu @AIADMKOfficial…
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய கப்பலோட்டிய தமிழன், நாட்டு விடுதலைக்காக சிறையில் எண்ணிலடங்கா சித்ரவதைகளை அனுபவித்து தன் இறுதி மூச்சு வரை தாய்மண்ணிற்காக உயிர்த்தியாகம் செய்து, மக்களிடையே விடுதலை வேட்கையை விதைத்த வ.உ.சிதம்பரனார் அவர்களின்…
Deeply saddened to hear the passing away of Thiru. Ramamurthy Naidu Garu, brother of Hon'ble Andhra Pradesh Chief Minister @ncbn Garu. My heartfelt condolences to Thiru. @ncbn and family. May the departed soul rest in peace. @AIADMKOfficial
விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் காவிரி உபரி நீரை காவிரி-சரபங்கா வெள்ள உபரி நீர் திட்டத்தின் மூலம் ரூ.565 கோடி மதிப்பீட்டில் 100 ஏரிகளை இணைக்கும் புதிய நீரேற்றுத் திட்டத்தை நிறைவேற்றி கொடுத்தமைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் பாராட்டு…
அரசு மருத்துவர்கள் பற்றாக்குறை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பற்றாக்குறை பாலிடெக்னிக் ஆசிரியர்கள் பற்றாக்குறை இவை எல்லாவற்றிற்கும் மூலம், இந்த #விடியா_திமுகமாடல் ஆட்சியில் நிர்வாகம் என்பதே பற்றாக்குறை என்பது தான்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், "சரபங்கா நாயகர்", புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களுக்கு விவசாயிகள் சார்பில் மாபெரும் பாராட்டு விழா! #விவசாயகாவலர்_எடப்பாடியார்
சரபங்கா நீரேற்றுத் திட்டத்தைத் தீட்டி, வளர்த்து, வார்த்து, பயன்பாட்டிற்கு கொண்டுவந்த பெருமைக்குரிய மாண்புமிகு அண்ணன் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களை, இத்திட்டத்தால் வாழ்வு மலர்ந்த விவசாயப் பெருமக்கள் அளிக்கும் மாபெரும் பாராட்டு விழா இன்று மேச்சேரியில் நடைபெறுகிறது.…
2026-ல் மாண்புமிகு எடப்பாடியார் தான் மீண்டும் முதலமைச்சர் : எதிர்க்கட்சி தலைவராக கூட ஸ்டாலின் வர மாட்டார்
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு மினி விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாரே அந்த வாக்குறுதி என்ன ஆச்சு??
மதுரையில் மெட்ரோ ரயில் கொண்டுவரப்படும் என அப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவை அறிவித்தார். ஆனால் மூன்றரை ஆண்டுகள் ஆன பிறகும் மதுரை மெட்ரோ ரயிலுக்கு ஒரு துரும்பை கூட இந்த விடியா அரசு கிள்ளி போடவில்லை.
மதுரையில் ஒரே நாளில் 800 கண்மாய்களில் வண்டல் மண் அள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிக்கிறார். ஆனால் இந்த வண்டல் மண் கடத்தப்பட்டதை தவிர விவசாயிகளுக்கு பயன்பட்டதாக தெரியவில்லை.
மதுரை மக்களுக்கு திட்டங்களை அள்ளிக் கொடுத்தவர் மாண்புமிகு எடப்பாடியார் @EPSTamilNadu கிள்ளி கூட கொடுக்காதவர் ஸ்டாலின் திட்டங்களை முடக்கி மதுரையை வஞ்சிக்கும் விடியா திமுக அரசை எதிர்த்து நாளை (16.11.2024) போராட்டத்தில் இணைவோம்
United States Trends
- 1. #JusticeforDogs N/A
- 2. ICBM 178 B posts
- 3. $EFR 2.106 posts
- 4. The ICC 213 B posts
- 5. Netanyahu 475 B posts
- 6. #KashOnly 36,4 B posts
- 7. Denver 30,2 B posts
- 8. #AcousticGuitarCollection 2.108 posts
- 9. $CUTO 7.855 posts
- 10. Katie Couric 1.908 posts
- 11. #ATSD 9.229 posts
- 12. #WinterAhead 97,4 B posts
- 13. chenle 117 B posts
- 14. Bezos 38,1 B posts
- 15. Volvo 4.423 posts
- 16. DeFi 123 B posts
- 17. Illinois Supreme Court 2.628 posts
- 18. CPAP N/A
- 19. Unvaccinated 12,4 B posts
- 20. Jussie Smollett 1.541 posts
Who to follow
-
சந்திரசேகரன்
@CPrethe03 -
DRAVIDIAN MAGESH KUMAR
@mano03081989 -
Karthi stalin
@KarthiStalin99 -
ravichandran
@ravichantran -
M.R.Premkumar
@MRPremkumar10 -
Poovarasan
@Poovarasan18531 -
வெ.மகேந்திரன்
@mahe3155 -
THANIGAI ARASU.DMK
@Thanigai70 -
மு.லோகநாதன் ...🖤❤️திமுக
@anbilnathan -
[email protected]
@mullainaveen041 -
JAYAPRAKASH DHARANI
@JAYAPRAKASH3130
Something went wrong.
Something went wrong.