Similar User
@sivaramang
@Ramya_muralii
@AkiraKarachov
@JVignesh56ppm
@annadurai
@Minimalist_che
@ramchennai87
@kabi_talks
@mageshs1
@_dotdotdotdot
@prosaicnomad
@Azhvarkadiyann
@im_Amaran
@WorldofBinaries
@arigengaram
தலித் மக்கள் - பார்ப்பான் - இடைநிலைச் சாதிகள்!
அதிமுகவின் கோவை சத்யனுக்கும் கொரானாவாம். கிண்டி பிரைவேட் ஹாஸ்பிட்டல்லதான் அட்மிட் ஆகிருக்காராம். அதிமுகவோட எல்லா தலைகளும் பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனா இந்த ஊரு @Vijayabaskarofl நிர்வாகத்தையும், அரசு மருத்துவமனை லட்சணத்தையும் கேவலமா பேசாதா? 😏
குறிப்பிட்ட சமூகத்தினருக்கு கல்வி - சமஸ்கிருதம் தெரிந்தால் மட்டுமே மருத்துவக்கல்வி என்றிருந்த நிலையை திராவிட சித்தாந்தம் மாற்றவில்லை எனில் இப்படி பெயருக்கு முன்னால் Doctor ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள முடியுமா என்பதை சில்லறை சீர்திருத்தவாதிகளும், சங்கிகளும் சற்றே சிந்திக்க வேண்டும்.
பெண்களுக்கான சம உரிமை, சொத்துரிமை, முதல் தலைமுறை கல்வி பயின்று பட்டதாரிகள் ஆனது எல்லாம் கடந்த 100 ஆண்டுகளில் உலகமெங்கும் நடைபெற்ற சீர்திருத்தங்கள். இதற்கு எல்லாம் திராவிட sticker ஒட்டிக்கொள்வதா?
அதெல்லாம் இருக்கட்டும்... முதல்ல நரேந்திர மோடியை இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த சீனாவை சீனாவின் பேரை சொல்லி கண்டித்து பேச சொல்லுங்க பார்ப்போம்.
சர்வதேச தொடர்போடு, தங்கம் கடத்தலில் கம்யூனிஸ்ட் பினராயி விஜயன் அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது . சிபிஐ புலன் விசாரணை வேண்டும். - கேரளா காங்கிரஸ் @khushsundar குஷ்பூ, ஜோதிமணி, @INCTamilNadu தமிழ்நாடு காங்கிரஸ்.. தைரியமிருந்தால் இதை பற்றி அறிக்கை விடுங்கள் பார்ப்போம்..🧐
கார்த்திகைச்செல்வன்- நன்மைக்கும் தீமைக்கும் நடுவில் நின்றுகொண்டு நடுநிலை என்பதில் என்ன பயன்? நான் பாதிக்கப்பட்டவன் பக்கம்தான் நிற்பேனென கூறும் குரலற்றவர் குரல்! குணசேகரன் -நீதிமன்றம், இயக்கங்கள், கல்விமுறை எல்லாம் சேர்ந்து அனிதாவை கொன்றிருக்கிறார்கள் என பேசிய சமூகநீதி காவலன்!
மக்கள் பிறச்சனையில் இவ்வளவு வேகமாக கருத்து சொல்லும் சாதாரண மக்களிடம் அன்புகாட்டாத பாசிச பன்னாடையை அரசியலுக்கு வர... #சத்தியமா_விடவே_கூடாது
மூடவச்சு, திரும்பவும் திறந்த ஒரு டம்மி டாஸ்மாக் வழக்கு வெற்றிக்காக இங்க மய்யத்துக்கு தங்கப்பதக்கம் குத்திட்டு கிடந்தவனுக ஒருத்தனும் திமுகவின் இந்த மகத்தான சாதனைய கண்டுக்கவோ, பேசவோ,மூச்சவோக்கூட விட மாட்டானுக. ஆனாலும் திமுக அப்படிப்பட்டவனுகளுக்காகவும் போராடி வெல்வதுதான் வரலாறு.
The Central Govt has now filed a counter in DMK reservations in MBBS/ PG and Diploma in medical and dental case that they propose to give #OBCreservations but to the total limit of 50% Major breakthrough for #OBC medical students. One more feather in the cap of DMK's fight 1/3
அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட காதல் வாழ்வை குறித்து நமக்கெந்த விமர்சனமும் இல்லை என்றாலும்; எதிர்தரப்பினரால் தலைவர் கலைஞரது மண வாழ்வானது தொடர் விமர்சனத்திற்குள்ளாக்கப் படுகிற காரணத்தினால் இதைப் பகிர்கிறோம். --
20 dead. 135 injured. 45 captured. 1 Silent.
The coffins will come back with “PM CARES” stickers on them.
ஜீ.. நாம வேணா நேபாளி கண்டுபிடிச்ச App எல்லாம் அன்இன்ஸ்டால் பண்ணிடுவமா..
வரப்புக்குச் சண்டை இட்டால்தான் வயலாவது மிஞ்சும். நமது 60 ஆண்டுகால உழைப்பை, முன்னேற்றத்தை இழுத்துப் பிடித்து சமன் செய்ய பார்க்கின்றனர். முழு அதிகாரம் கொண்ட மாநில சுயாட்சி மட்டுமே இவைகளுக்குத் தீர்வு. அதை நோக்கி மட்டுமே நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். (approximate data only).
🤫
The Central Govt has now filed a counter in DMK reservations in MBBS/ PG and Diploma in medical and dental case that they propose to give #OBCreservations but to the total limit of 50% Major breakthrough for #OBC medical students. One more feather in the cap of DMK's fight 1/3
காந்தியை திட்டமிட்டு சுட்டுக்கொன்ற வழக்கிலேயே கோபால் கோட்சேவை 18 ஆண்டுகள்தான் சிறையில் வைத்திருந்தார்கள். ஏனென்றே தெரியாமல் இரண்டு பேட்டரி வாங்கி கொடுத்த குற்றச்சாட்டுக்கு 30 ஆண்டுகள் சிறை ‘double standard’ இல்லையா?
தவறான தகவல் தந்ததாலே நடவடிக்கை எடுக்கணும்னா மொத எடப்பாடியார் மேல தான் எடுக்கணும்😂😂😂 எடப்பாடியார் பொன்மொழிகள் :60வயதுக்கு மேற்பட்டவர் தான் பயப்படணும். விவசாயிகளை உழைக்கறவங்கள கொரோனா தாக்காது மாஸ்க் போட வேண்டிய அவசியமில்ல எத்தனை பொய்யான தகவல்.😂😂😂
பத்திரிகையாளர் வரதராஜன் தவறான தகவலை அளித்துள்ளார் வரதராஜன் மீது தொற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் - மாண்புமிகு அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் அவர்கள் பேட்டி.
அடுத்த மாசம் எல்லாரும் வியாதி வந்து செத்துருவான் அதுக்குள்ள பத்தாம் வகுப்பு தேர்வை நடத்திக்கிறோம்னுதான் சொல்லல.. அந்தம்மா இந்தாளை தள்ளி வைச்சதுல தப்பே இல்ல
அவளயே கல்யாணம் பண்ணது 😭
பத்திரிகையாளர் வரதராஜன் தவறான தகவலை அளித்துள்ளார் வரதராஜன் மீது தொற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் - மாண்புமிகு அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் அவர்கள் பேட்டி.
தலைவன் வந்தாச்சு. இப்ப எறி இப்ப எறி
😂😂
United States Trends
- 1. Sam Howell 2.268 posts
- 2. Geno 13,1 B posts
- 3. Seahawks 26,2 B posts
- 4. Packers 37,4 B posts
- 5. Josh Allen 47,1 B posts
- 6. #GoPackGo 6.340 posts
- 7. #YellowstoneTV 6.006 posts
- 8. Lions 113 B posts
- 9. Josh Jacobs 7.578 posts
- 10. $EMT 4.396 posts
- 11. Bills 145 B posts
- 12. #BaddiesMidwest 6.674 posts
- 13. Klay 4.300 posts
- 14. Dan Campbell 9.130 posts
- 15. Colts 34,6 B posts
- 16. #RHOP 4.489 posts
- 17. Eagles 107 B posts
- 18. #VeryScaryPeople 2.639 posts
- 19. Steelers 79,8 B posts
- 20. Mona Lisa 21,9 B posts
Who to follow
-
Sivaraman Ganesan
@sivaramang -
Ramz 💕
@Ramya_muralii -
அகிரா
@AkiraKarachov -
Jayvignesh56
@JVignesh56ppm -
Annadurai
@annadurai -
Che
@Minimalist_che -
ராம்
@ramchennai87 -
Elliot and Tae Ri Supremacy!
@kabi_talks -
Magesh Sargunan
@mageshs1 -
Confused Barbarian
@_dotdotdotdot -
அபிநந்தன் பவணந்தி
@prosaicnomad -
சோமா பயில்வான்
@Azhvarkadiyann -
Amar
@im_Amaran -
Learner
@WorldofBinaries -
Arigengaram
@arigengaram
Something went wrong.
Something went wrong.