@jeganjeeva Profile picture

ஜெகன்ஜீவா

@jeganjeeva

c'est la vie

Joined July 2010
Similar User
அறிவு photo

@arivucs

ஓலைக்கணக்கன் photo

@Nattu_G

கண்ணியன் photo

@iindran

லாஓசி photo

@laozi_in

t.h.o.w.f.i.q photo

@thow_fiq

| கனவே | photo

@kanavey

𝑆𝑚𝑖𝑙𝑒 𝐷𝑒𝑠𝑖𝑔𝑛𝑒𝑟®🇮 photo

@riyazdentist

அ*💫 photo

@iyyanars

அறுவை சர்ஜன் photo

@Evanno_oruvan

V!VAAJ! photo

@vivaaji

RR photo

@Rocket_Rajesh

பூமர் அங்கிள் photo

@booomer_uncle

ஜீயென் photo

@PizhaiThiruthi

சகா.. photo

@ifauxsysa

Stanly photo

@imstanly

ஜெகன்ஜீவா Reposted

What a raconteur 🤣🤣🤣🤣 #puyal


ஜெகன்ஜீவா Reposted

ஆதவ் அர்ஜுன செருப்பாலய அடிச்சிருக்கான் இந்த பையன்... 👏 வழக்கறிஞர் போல point ஒவ்வொண்ணும் தரம் 🔥 இதுக்கு என்ன டா பதில் சொல்ல போறீங்க தவெக தற்குறிஸ்.. #தமிழகவெற்றிக்கழகம் #விஜய்_தற்குறி_கழகம்


ஜெகன்ஜீவா Reposted

The Greatest Showman of Indian Cinema @ikamalhaasan 🙏 Source: @RKFI


ஜெகன்ஜீவா Reposted

ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

A rare opportunity for doctors to work in Saudi Arabia Ministry. Interested people can apply immediately.

SimmaMaths's tweet image. A rare opportunity for doctors to work in Saudi Arabia Ministry. Interested people can apply immediately.


1947க்கு முன்னாடி கட்டினது எப்படி சட்ட விரோதம் ஆகும்?

பாஜக ஆட்சியில் மீண்டும் ஒரு மசூதி இடிப்பு! #Theekkathir | #UttarPradesh | #masjid | #demolish



ஜெகன்ஜீவா Reposted

Colleague’s parents :((( பெற்றோர், உறவினர் யாராவது நெடுஞ்சாலையில் walking போற வழக்கம் இருந்தா கண்டிப்பா தவிர்க்க சொல்லுங்க.

#JUSTIN | நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் வாக்கிங் சென்றவர்கள் மீது ஆம்னி வேன் மோதி விபத்து #NewsTamil24x7 | #Namakkal | #Mohanur | #OmniVan | #Police | #Accident

NewsTamilTV24x7's tweet image. #JUSTIN | நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் வாக்கிங் சென்றவர்கள் மீது ஆம்னி வேன் மோதி விபத்து

#NewsTamil24x7 | #Namakkal | #Mohanur | #OmniVan | #Police | #Accident


ஜெகன்ஜீவா Reposted

வடிவேலு ஒரு படத்துல சொல்வார்ல " என்னா மனுசன் " அப்படினு அந்த moment தான் இது 😍🖤


ஜெகன்ஜீவா Reposted

Sad state of affairs: Over 30,000 sanitary workers cleaning toilets in rural government schools across Tamil Nadu have been unpaid for over six months, as funds from Rural Development department have allegedly been stopped - writes N Dhamotharan @Anbil_Mahesh @CMOTamilnadu

thinak_'s tweet image. Sad state of affairs: Over 30,000 sanitary workers cleaning toilets in rural government schools across Tamil Nadu have been unpaid for over six months, as funds from Rural Development department have allegedly been stopped - writes N Dhamotharan
@Anbil_Mahesh @CMOTamilnadu…
thinak_'s tweet image. Sad state of affairs: Over 30,000 sanitary workers cleaning toilets in rural government schools across Tamil Nadu have been unpaid for over six months, as funds from Rural Development department have allegedly been stopped - writes N Dhamotharan
@Anbil_Mahesh @CMOTamilnadu…

ஜெகன்ஜீவா Reposted

அதிமுக மட்டுமல்ல அதிமுகவின் கூட்டணி கட்சியான ஜி.கே வாசனும் மதுரையில் சுரங்கம் அமைக்க கொண்டு வந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்து உள்ளார் 😡 #பச்சைபொய்_பழனிச்சாமி


ஜெகன்ஜீவா Reposted

🙏🙏🙏🙏NEED BLOOD🩸🩸🩸 DONER (ANY BLOOD GROUP IS OKEY ) Patient name : SHIVA MURUGAN (29 year old ) HE IS GETTING CONTIOUS SEIZURE .HIS ANTI BODY WORKING AGAINST HIM HOSPITAL NAME : APPLO HOSPITAL (MAIN HOSPITAL ),THOUSAND LIGHTS . UHID :AC01 .0005468197 NEED BLOOD DONER…


ஜெகன்ஜீவா Reposted

#அரசியல்Post | "EWS வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது" -முன்னாள் நீதிபதி கருத்து #SunNews | #EWS | #Reservation | #SupremeCourt

sunnewstamil's tweet image. #அரசியல்Post | "EWS வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது" -முன்னாள் நீதிபதி கருத்து

#SunNews | #EWS | #Reservation | #SupremeCourt

மேர்முறையீடுன்னு இன்னும் 10 வருசம் இழுப்பாங்க. 👌

#NewsUpdate | குஜராத் கலவர வழக்கில் மோடிக்கு எதிராக பிரமாணப் பத்திரம் அளித்ததால் சிக்கலுக்கு உள்ளான சஞ்சிப் பாட், 1997ல் பதிவான விசாரணைக் காவல் துன்புறுத்தல் வழக்கில் இருந்து விடுதலை #SunNews | #Gujarat | #SanjivBhatt

sunnewstamil's tweet image. #NewsUpdate | குஜராத் கலவர வழக்கில் மோடிக்கு எதிராக பிரமாணப் பத்திரம் அளித்ததால் சிக்கலுக்கு உள்ளான சஞ்சிப் பாட், 1997ல் பதிவான விசாரணைக் காவல் துன்புறுத்தல் வழக்கில் இருந்து விடுதலை

#SunNews | #Gujarat | #SanjivBhatt


ஜெகன்ஜீவா Reposted

#NewsUpdate | குஜராத் கலவர வழக்கில் மோடிக்கு எதிராக பிரமாணப் பத்திரம் அளித்ததால் சிக்கலுக்கு உள்ளான சஞ்சிப் பாட், 1997ல் பதிவான விசாரணைக் காவல் துன்புறுத்தல் வழக்கில் இருந்து விடுதலை #SunNews | #Gujarat | #SanjivBhatt

sunnewstamil's tweet image. #NewsUpdate | குஜராத் கலவர வழக்கில் மோடிக்கு எதிராக பிரமாணப் பத்திரம் அளித்ததால் சிக்கலுக்கு உள்ளான சஞ்சிப் பாட், 1997ல் பதிவான விசாரணைக் காவல் துன்புறுத்தல் வழக்கில் இருந்து விடுதலை

#SunNews | #Gujarat | #SanjivBhatt

ஏலேய் சன்டிவி

3வது திருமணம் செய்த அண்ணபூரணி.. சக்தி பரிமாற்றம் நிகழ்ந்தது எப்படி? சிறப்பு நேர்காணல்.. இன்று மாலை 6.30 மணிக்கு.. #SunNews | #Annapoorani

sunnewstamil's tweet image. 3வது திருமணம் செய்த அண்ணபூரணி.. சக்தி பரிமாற்றம் நிகழ்ந்தது எப்படி?

சிறப்பு நேர்காணல்.. இன்று மாலை 6.30 மணிக்கு..

#SunNews | #Annapoorani


ஜெகன்ஜீவா Reposted

போன மேட்சு 50 அடிச்சப்ப மொறச்சதுக்கு தான் இப்ப 100 அடிச்சிருக்கான்.


🧐🤯

அண்ணன் @paramporul எனக்கு அறிமுகம் ஆகாம இருந்திருந்தால் மொழிவரலாறு, தமிழ்ச்சமூக வரலாறு தெரியாத, படிக்காத, புத்தக வாசிப்பு அற்ற தற்குறியா ஜாதிமத சாக்கடையில் உழலும் ஒருவனாக சுத்திட்டு இருந்திருப்பேன். அறிமுகப்படுத்திய புத்தகங்கள் ஏராளம்🔥 சந்துக்கு நன்றி ஞானச்சகோதரனுக்கு நன்றி !



10. புத்தகத்திற்கென நீங்கள் செய்த அதிகபட்ச செலவு என்ன?

MrDoubtARJtweet's tweet image. 10. புத்தகத்திற்கென நீங்கள் செய்த அதிகபட்ச செலவு என்ன?


பாபிலோனின் மிகப்பெரும் செல்வந்தர், அறியப்படாத தமிழகம், இந்து தேசியம், மாயமான்

8. நீங்கள் பரிந்துரைக்கும் ஏதேனும் சில புத்தகப் பெயர்களை சொல்லவும்?

MrDoubtARJtweet's tweet image. 8. நீங்கள் பரிந்துரைக்கும் ஏதேனும் சில புத்தகப் பெயர்களை சொல்லவும்?


தொ.ப., நாஞ்சில் நாடன், கி.ராஜநாராயணன், பிரபஞ்சன்

7. உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் யார்?

MrDoubtARJtweet's tweet image. 7. உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் யார்?


சமீபமா பயணத்தில் படிச்சது மறக்கத்தான் நினைக்கிறேன்- மாரி செல்வராஜ், மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன், தென்குமரியின் சரித்திரம் அ.கா.பெருமாள்.

6. பயணத்தில் நீங்கள் புத்தகம் படிப்பீர்களா? அவ்வாறு படித்த புத்தகம் என்ன?

MrDoubtARJtweet's tweet image. 6. பயணத்தில் நீங்கள் புத்தகம் படிப்பீர்களா? அவ்வாறு படித்த புத்தகம் என்ன?


Loading...

Something went wrong.


Something went wrong.