Similar User
skye 🌈 photo

@dizzyfigure8

shankar Reposted

Black love continues.. 🦋✨🖤 #NivyyNivedya #nivy

Tweet Image 1

shankar Reposted

ரொம்ப தூரம் போய்ட்டியா ராம் இஸ் ஆன் Emotion💔


shankar Reposted

அண்ணன் தம்பி பாசம் என்பது பூமியில் இருக்கும் காற்று போன்றது.. இருப்பது தெரியாது ஆனால் என்றும் நிறைந்திருக்கும்❤️😍 Advance happy birthday @GUKI1693 thambi ma 4 days to go💥


shankar Reposted

நம்முடைய வாழ்க்கையில் பண வசதி அடைந்து நல்ல நிலைமைக்கு வந்தாலும் நம்முடைய ஆரம்ப நிலையை நாம் என்றுமே மறக்க கூடாது ❤️


shankar Reposted

ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி பெருவுடையாருக்கு 1000 கிலோ சாதத்தால் அன்னாபிஷேகம்.. 500 கிலோ காய்கறிகள், பழங்கள், மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை.. #Thanjavur | #ThanjaiPeriyaKovil | #Pournami | #Devotees | #PolimerNews


shankar Reposted

முட்டை போண்டா தின்றது போன்ற உருவத்தில் உள்ள குருவிகள் மிளகாய் பஜ்ஜி வேண்டும் என்று குடை பிடித்தவாறே மழையில் கேட்கும் பாங்கு ரசனையான கற்பனை 🤣🤣🤣🥰🥰💐👍

"மழைக்கு குடை ஓகேதான்.. மிளகாய் பஜ்ஜி தாத்தா கொண்டு வந்து தருவாரா..?" "ஆமாம் அன்பே உங்க தாத்தாதான் பஜ்ஜி கொண்டு வந்திட்டிருக்கார்.."

Tweet Image 1


shankar Reposted

உன்னோடு பேசியதெல்லாம் இனிய நிகழ்வுகள் என்று காலம் சென்றுதான் புரிகிறது..!

Tweet Image 1

shankar Reposted

வியாபித்த தருணங்களில் வானில் வெள்ளி முளைக்கிறது ஒரு குடைக்குள் அடைபட்டு விடுதலையான மனம். #சுடர்

Tweet Image 1

shankar Reposted

நாம் அல்லியிருக்க நிலவு அள்ளியிருக்கும் சொல்லிவைத்து சொக்கவைக்கத்தான் இரவு தொடர்ந்து இருக்கும் மேலாடை விம்மியிருக்க மேலாள்பவன் விம்மியிருப்பான் அங்கங்கு துடித்துத்துக்கொள்ள அங்கத்திலே அருவியாவான் சுடும் நிலவுகள் சோடிசேர்ந்த நிமிடம்போல அந்த நேரத்து ஆவி பறக்க புசி. #சுடர்


shankar Reposted

- விவாகரத்து - அடைக்கப்பட்ட கதவிடுக்கில் இதயங்கள் விம்முகிறது ஒரு தாழ் திறக்க சுகந்த தருணம் வாழ்வில் இல்லையென்பதே கதவுகளின் மொழி. #சுடர்


shankar Reposted

பிரிவற்ற அன்பின் ஆதியும் அந்தமும் வாசல்வரை அருகே இருந்த நிலவு வானம் வந்ததும் விசாலமாவதே எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்‌ #சுடர்


shankar Reposted

சலனமற்ற புல்வெளி தோப்பில் காற்றின் கீறல் விலகி.. விலகி அருகிருப்பதாக தொலைந்துபோவதே "பிரிவு" #சுடர்


shankar Reposted

இறகு அறுந்த நிலையில் ஒற்றைச் சிறகில் சிறு வர்ணத்தில் ஒரு துரித கனவு ரணத்தோடு கடந்த பட்டாம்பூச்சிக்கு நம்பிக்கை வெளிச்சம் தூரத்து பெடை/பெட்டை. #சுடர்


shankar Reposted

மணல் கடிகையின் துகள்கள் கைவிரல்களில் கொட்டும் காலம் கை கொடுக்கும் என்பது நம்பிக்கை கரம் பிடித்து தொடர்பவர்களும் அவர்கள்பால் நின்று நிதானிப்போருமே நமக்கானவர்கள் ஆம்.. நன்மைக்கானவர்கள் வாழ்வியல் "X" என்பது கைவிடப்பட்டது இங்கோ கை கொடுப்பது. #சுடர்


shankar Reposted

கடலுக்கு தண்ணீர் கொண்டுசெல்வதும் ஒரு கனிமச் சுரங்கத்திற்கு தங்கத்தை கொண்டுபோவதுமா பெருமை உன் பிணி அறிந்து பசிப்பிணி போக்க இயற்கையின் கொடைதான் உணவு முதுசொல் இலக்கியமோ மதுரம் பேசும் நரேந்திரநாத் வார்த்தையோ இயல்வது ஒன்றுதான் "பிணியினும் கொடியது பசி" #சுடர்


shankar Reposted

ரசிக்கப்படும் கவிதை என்பது.. அவரவர் சொந்த கற்பனையில் கவிதையை உண்ணுவது. #சுடர்


shankar Reposted

விழிபடலம் மேதகு சொற்கள் உடைபட்டுள்ளது நிறைந்த மனம் என்று வாழத்தான் இந்த கண் பார்வையும். #சுடர்

Tweet Image 1

shankar Reposted

பிரிவு தாள நயங்கள் தவறி விழுந்த வீணை கம்பி முயன்று இழுத்தும் சப்தங்களாகவே இழுபடுகிறது. இசைக்கு தூரம் அதிகம். #சுடர்


shankar Reposted

அதிக நாள் உயிர் வாழும் பறவை எது? காக்டூஸ் (Cockatoos) நீண்ட ஆயுட்காலம் கொண்ட பறவைகள். சில சமயங்களில் 80 முதல் 100 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் வாழக்கூடும்.

Tweet Image 1

shankar Reposted

வானத்தின் இதழ் திறக்க பூமியின் அதழ் குடை தீக்கொன்றையின் பருவத்தில் வீட்டில் பூக்கிறது பருவ பெண். #சுடர் ❤️

Tweet Image 1

United States Trends
Loading...

Something went wrong.


Something went wrong.