Similar User
@ShahulH68603182
@BarisKhan16
@arsatharsath123
@abdul__ghani_mm
@karuthamizh
@O_uran_sunnah
@Mohamed68158956
@sahuljih
@KINGSZIA
@FaizalRaiyan51
ஒட்டு மொத்த மக்களும் பாஜக-வை பார்த்து பூமியில் குழப்பம் விளைவிக்காதீர்கள் என்று கூறினால் சொல்கிறார்கள் நாங்களே சீர்திருத்தவாதிகள் என்று.
சப்பாத்திய திங்கிறவனுக்கு நீங்கள் சொல்வது உரைக்கும். சப்பாத்திக்கு பதிலா மாட்டு மூத்திரத்தையும் மாட்டுச் சாணத்தையும் திங்கிறவனாச்சே எங்கே உரைக்கும். எருமைமாட்டு மேல மழ பெய்த கதைதான்.
ராமர் மடாலயத்திற்கு பல்லாயிரம் கோடிய ஒதுக்கவே இந்த திட்டம்.
பிள்ளையை பெத்தெடுத்தவனுக்குத்தான் அதனுடைய அருமைபெருமை தெரியும். இவர் கட்ன மனைவியையே நடுத் தெருவுல விட்டவராச்சே!
இரட்டைநாடகம் ஆடும் நயவஞ்சக அரசு சரக்குபாட்டல்ல உடலுக்குகேடுனு ஸ்டிக்கரும் ஒட்டுவானாம் உடலுக்கும்உயிருக்கும் கேடான சரக்க வித்து தாலியஅறுக்கவும் செய்வானாம் நீதிமன்றத்தில்முறையிட்டால் அரசின்கொள்கைமுடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாதுனுசொல்லி சரக்குக்குஎதிரானவழக்கதள்ளுபடி செய்வானாம்
குர்ஆனில் சொல்லக் கூடிய ஒரு நல்லமனிதர் யார்? அவருடைய பெயரில் ஒரு அத்தியாயமே இருக்கிறது? அந்த நல்லமனிதர் யார்?
ஒரு பெண்ணின் பெயர் திருமறையில் கூறப்பட்டுள்ளது. அந்தப்பெயரும் அத்தியாயமும் என்ன?
இரண்டு நபிமார்களின் பெயரைக் கொண்டு முடியக்கூடிய அத்தியாயம் என்ன?
இரண்டு பழங்களின் பெயரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அத்தியாயம் எது?
முந்தைய கேள்விக்கான பதில் ஒரு அத்தியாயத்தின் ஒவ்வொரு வசனத்திலும் அல்லாஹ் என்கிற வார்த்தை இடம் பெற்றுள்ள அத்தியாயம் எது? பதில்👇 கது ஸமிஹல்லாஹூ கவ்லல்லதி..... என ஆரம்பிக்கும் சூரத்துல் முஜாதலா எனும் 58வது அத்தியாயம் ஆகும்.
ஒரு அத்தியாயத்தில் ஒவ்வொரு வசனத்திலும் அல்லாஹ் என்கிற வார்த்தை இடம் பெற்றுள்ளது. அது எந்த அத்தியாயம்?
பிஸ்மில்லாஹ் என்பது ஒரு சூராவின் ஆரம்பத்திலும், இடையிலும் இடம்பெற்றுள்ளது அது எந்த அத்தியாயம்?
சூரத்துல் பகராவிற்கும் , சூரத்து ஆல இம்ரான் ஆகிய இரு அத்தியாயத்திற்கு நபி ஸல் அவர்கள் சூட்டிய பெயர் என்ன? ஹதீஸ் தரமுடியுமா?
தஜ்ஜாலின் பாதுகாப்புப் பெற ஓத வேண்டிய வசனங்கள் எந்த அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளன?
எந்த முறையில் பிரச்சாரம் செய்ய வேண்டுமென அல்லாஹ் நபிகளாருக்கு எவ்வாறு கற்பித்துக் கொடுக்கிறான் என்று நேற்றைய கடைசி கேள்வியாக கேட்டிருந்தோம். அதற்கான பதில் இதோ👇 அத்தியாயம்16வசனம்125 விவேகத்துடனும்,அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக!
எந்த முறையில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என அல்குர்ஆன் கூறுகிறது? அத்தியாயம் வசனம் என்ன?
நபிமார்கள் மக்களுக்கு செய்த பிரச்சாரம் என்ன? இதைப்பற்றி அல்குர்ஆன் கூறும் அத்தியாயம் வசனம் என்ன?
நபிமார்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களின் பெயர்கள் என்னென்ன?
மறுமையில் மக்கள் இறைவனைப் பார்ப்பார்களா? அல்குர்ஆனில் இருந்து அத்தியாயம் வசனங்களைத் தர முடியுமா?
United States Trends
- 1. Thanksgiving 2,01 Mn posts
- 2. Caleb Williams 10,3 B posts
- 3. Bears 77,3 B posts
- 4. Bears 77,3 B posts
- 5. $VSG 7.697 posts
- 6. Shaboozey 5.398 posts
- 7. Gibbs 16,9 B posts
- 8. #VECTOR 1.364 posts
- 9. Thankful 508 B posts
- 10. #CHIvsDET 8.810 posts
- 11. Ben Johnson 3.902 posts
- 12. Eberflus 8.538 posts
- 13. #IDEGEN N/A
- 14. Turkey 316 B posts
- 15. #OnePride 10,5 B posts
- 16. Laporta 6.810 posts
- 17. Keenan Allen 1.902 posts
- 18. DJ Moore 2.670 posts
- 19. #NationalDogShow N/A
- 20. Goff 7.337 posts
Something went wrong.
Something went wrong.