@jaga6480 Profile picture

&

@jaga6480

Joined November 2019
Similar User
Boopathi photo

@Boopath29725613

Mari Arumuga photo

@MariArumuga

Thalarajini photo

@Thalarajini6

நல்லதே நடக்கும் photo

@AChockaligam

chandrahasan photo

@chandrakasan

சித்தர்கோவில் கருடன் photo

@jeevanatham6361

& Reposted

ஏன் இப்டி பண்றீங்க...? 🥲🥲🥲 அதும் இந்த மாதிரி தோசையெல்லாம் நான் கேட்டதே இல்ல...🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️


& Reposted

Good Morning Friend's 😍😍😍


& Reposted

தலை சுற்றுது?? எப்படிடா இது


& Reposted

Sometimes we think we are superior than others... Love all..


& Reposted

இந்த அகிலத்திற்கே அழிவு காலம் தொடங்கி விட்டது போல... இனி எங்களை யார் தான் காப்பாற்றுவார்கள்..? நினைக்கவே பயமாக இருக்கிறது. பயத்தினாலையே செத்திடுவோம் போல.... 😟 😢 😭.

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3
Tweet Image 4

& Reposted

நான் ஆரம்பத்துல ட்விட்டர் வந்த புதுசுல எல்லார்கிட்டயும் ஜாலியா பேசுவான் ஆனா இப்ப யாரும் அப்படி இல்ல ட்விட் போடணும் ஆர்டி லைக் வாங்கணும் பாலோ இன் கிரீஸ் பண்ணனும்நு மட்டும் இருக்காங்க ஏதோ கடமைக்காக தான் பேசுறாங்க முதல்ல மனுஷங்க கிட்ட பேசுங்க மைண்ட் ரிலிஃப் ஆ இருக்கும் ..


& Reposted

கொஞ்சம் கூட தொப்பை இல்லைனா அது நம்மை கட்டி பிடிக்கறவங்களுக்கு நாம பண்ணற துரோகம்... #படித்தது


& Reposted

சரிங்கண்ணா.. அதுக்கு இப்பிடில்லாம் பயமுறுத்தாதீங்க..😖😖


& Reposted

அரசின் கொரோனா வழி முறைகளை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் - சிவபாலன், மனநல மருத்துவர் #CoronaVirus | #WearAMask | #Covid19 | News18Tamil.com


& Reposted

#இனிய_காலை_வசந்தம்_உறவுகளே! முயற்சியேசெய்யாமல்ஏதாவது சிறப்பாககடவுள்கொடுப்பார் என்றுகாத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு! முயற்சிசெய்து தோல்வியுற்றவர்கள்விட்டுச் சென்றமிச்சம்ஏதாவது இருந்தால்மட்டுமேஉனக்கு கிடைக்கும்! முயற்சிசெய்துபெற்றுக்கொள்! இல்லையேல்எதுவும் நிலையில்லாமல் போய் விடும்!

Tweet Image 1

& Reposted

இந்த மாதிரி ஒரு டீச்சர் எனக்கு இருந்திருந்தா நானும் ஒரு IAS படிச்சு கலெக்டர் ஆகிருப்பேன்…😍😍😍


& Reposted

📖 தினம் ஒரு திருக்குறள் கற்போம் 🙏🏻 மனச்சாட்சியை அழிக்கமுடியுமா? 🙏🏻 குறள் - 0293 Thirukural - 0293 வாழ்க திருவள்ளுவர் புகழ் வளர்க நமது வள்ளுவரின் தமிழ்..!! மேலும் வீடியோவிற்கு எமது பேஜ்யை லைக் செய்யவும் #திருக்குறள் #திருவள்ளுவர் #தினம்ஒருகுறள் #thiruvalluvar #sunday


& Reposted

ட்விட்டர், முகநூலில் பொண்டாட்டிய தேடலாம். ஆனால், அடுத்தவன் பொண்டாட்டிய தேடாம இருந்தா சரி.


& Reposted

கோடி கோடியாக பணம் இருந்தாலும் உடலில் ஒரு குறை ஏற்பட்டு விட்டால் அதை சரிசெய்வது என்பது மிகக் கடினம். ஆண்டவன் நமக்கெல்லாம் கொடுத்த மிகப் பெரிய சொத்தே நமது உடல் தான். அதை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது என்பது நம் அனைவரின் கடமை.


Loading...

Something went wrong.


Something went wrong.