@FaizalRaiyan51 Profile picture

Faizal Raiyan

@FaizalRaiyan51

█████ 100% Facebook ████ 80% Twitter ███ 60% Whatsapp IM MARRIED 🕺💃 Car Racing. Proud to be Muslim.

Similar User
இர்பான் கான் photo

@IrfanKhan_ji

சந்திரகாசன் சேர்மத்துரை photo

@chandrahasan78

ℳsd✨𝕀𝔻ℍ𝔸𝕐𝔸𝕍𝔸ℕ✨ photo

@itz_msd7

ஆதிரன் photo

@Aathiraj8585

தமிழர்.🥀🇮🇳🌾🐠 photo

@BarisKhan16

Gipson photo

@Gips_talkz

SB.Syed photo

@arsatharsath123

அபிவீரன்🏇🏿 photo

@Akku_Twitz

பர்வீன் யூனுஸ் photo

@parveenyunus

வலங்கைமான் நூர்தீன் photo

@noordeen_v

முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 photo

@atgram

கடைக்குட்டி😉 photo

@kadaikkutty

ரஹீம் கஸ்ஸாலி photo

@RahimGazzali

-ஸ்டீலி.😎 photo

@siddiq003

பாண்டி பிரகாஷ் photo

@pandi_prakash_

Pinned

20 வருட காத்திருப்பிற்கு பிறகு பிறந்த எங்க மகனுக்கொரு வாழ்த்து சொல்லுங்களேன்.

Tweet Image 1

🪄 தீபாவளி வாழ்த்து! 💫 பலகாரம் இனிக்க பட்டாசு வெடிக்க புது பட்டாடை பல பலக்க குடும்பத்தோடு இனிமையாக கொண்டாடுங்கள் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் உங்கள் அன்புடன் ஆ.பைசல் ரைய்யான். @arivalayam @DMKITwing @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @dmk_youthwing @nazeem_amh @Tr_Gayathri

Tweet Image 1

சொட்ட தல உங்க ஆட்சில இருந்த பஸ் தான் டா இது மண்டையில் மயிறு தான் இல்ல மூளையும் இல்லையா..

ஸ்டாலின் பஸ்🩷



ஒரு விழிப்புணர்வு . சரியா? தவறா?

Tweet Image 1

இதுக்கப்றமும் நீயு night driveஉ கேப்ப!!! Dedicated night drive couple.. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ @adeline_rg @Amutha74247715 @Anti_CAA_23 @DevarArmy2 @FilmFoodFunFact @ImNishanthTR @lahudapandi @JananiiVenkat @jenniifer_off @Kaka_offic @Jayakanagaraja @rajini198080


பெரிய தேசிங்கு ராஜான்னு நினைப்பு 😲😆😆 சிரி சிரிச்சு வயிறு வலி வந்துட்டு 😂 @adeline_rg @Anti_CAA_23 @ArasiyalKadai @DevarArmy2 @FilmFoodFunFact @iam_Vetti @itzcrazykichu @VinodhRavi4 @thil_sek @Chocki_Girl @Nilaani_Twitz @sanjeevarunb @uzhavarmaga6393 @AravindRajaOff


காதலுக்கு வயது இல்லை போல சரியா தான் சொல்லி இருக்காங்க.. #north_marriage.. @Anti_CAA_23 @ArasiyalKadai @iam_Vetti @itzcrazykichu @Kaka_offic @masha_twits @ranjanikovai @sanjeevarunb @VinodhRavi4 @igtamil @sunnewstamil @polimernews @musfitiger @itismurugan04 @FilmFoodFunFact


#ஹைதராபாத்தில் டாக்டர் பலாத்கார வழக்கில் கற்பழித்தவரை சுட்டுக் கொன்ற ஐபிஎஸ் அவர்தான், இந்திய வரலாற்றில் முதல்முறையாக கற்பழித்தவர் ஒரே வாரத்தில் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார். @vcsajjanar_ips போன்ற பல ஜாம்பவான்கள் நமக்குத் தேவை... @adeline_rg @Anti_CAA_23 @ArasiyalKadai

Tweet Image 1

இது தான் வடக்கன் வளர்ச்சி

பீகார்: பள்ளிக்கு துப்பாக்கி எடுத்துச் சென்று 3 ஆம் வகுப்பு மாணவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 5 வயது சிறுவன்! 5 வயது சிறுவன் தனது பையில் துப்பாக்கியை மறைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்று 3ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவனை நோக்கி சுட்டதில் தோட்டா அவரது கையில் பட்டு காயமடைந்தார்…

Tweet Image 1


செல்போன் மோகத்தால் பைத்தியம் ஆன பெண் இது ஒரு வியாதி..


என்னோட #ஃபேஸ்புக் அக்கௌன்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது யாராவது ரிக்வாரி பண்ண தெரிந்தால் சொல்லவும்..

Tweet Image 1

யாருகிட்ட காசு வாங்கிட்டு ஓட்டு போடுறியோ அந்த இடத்தில் நீ ஊமையாக மட்டும் தான் இருப்பாய்...

Tweet Image 1

பழைய id என்னாச்சி சிஸ்டர்..?

This post is unavailable.

Loading...

Something went wrong.


Something went wrong.