@voiceofpaari_15 Profile picture

👑paari_vallal❤️‍🔥

@voiceofpaari_15

சரியான கருத்தியலால் உலகை படைப்போம் 💫❤️‍🔥 தமிழ் குடி ஒற்றுமையால் மட்டுமே தமிழ்த்தேசியம் வெல்வது சாத்தியம் 😈❤️‍🔥💪🏻

Pinned

தன் நிலைபாட்டிலும் கருத்தியலிம் எந்த வித சமரசம் செய்யாதா 💯🫡 எங்கள் அண்ணன்@SaalanPaari 🫡💯🤩😍


👑paari_vallal❤️‍🔥 Reposted

நீ கொபசெ இல்லடா.... கோட்சே டா 🤦


👑paari_vallal❤️‍🔥 Reposted

ஒரு மலையாளிக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் அத்தனை மலையாளியும் ஒரே நேர் கோட்டில்

Tweet Image 1

👑paari_vallal❤️‍🔥 Reposted

மண்ணின் மைந்தர்களுக்கு அந்த மண்ணின் மீது அக்கறையும் கவலையும் இருக்கும் .என்னுடைய சக ஈழத்தமிழனை அகதி பஞ்சம் பிழைக்க வந்தவன் என்று சொல்லும் போது எனக்கு ஒரு அறச்சீற்றம் வருதுல அந்த சீற்றம் என்பது என் மரபில் என் இரத்தத்தில் இருந்து வருவது 💯🔥 @SaalanPaari


👑paari_vallal❤️‍🔥 Reposted

குடி அடையாளம் என்பது காலத்தில் தேவை காரணமாக திணிக்கப்பட்டு இருக்கிறது. இது இனத்தின் உட்பிரிவுகள் தான் ஆனால் உட்பிரிவுகளை வைத்து ஒட்டுமொத்த இனத்தை அடையாளம் காண வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம்


👑paari_vallal❤️‍🔥 Reposted

திராவிடம் என்பது அட்டகத்தி அதை எடுத்துக்கிட்டு எப்படி ஆரியத்தோடு சண்டைக்கு போவீங்க. திராவிடத்த இரண்டா பக்கமும் மாறி மாறி பொளந்துகிட்டு இருக்காங்க 😂🔥 தமிழ் என்பதுதான் உண்மையான கக்தி 😌🔥❤️


👑paari_vallal❤️‍🔥 Reposted

திராவிடத்தின் சாதி ஒழிப்பு நாடகம் பாரிசாலன்



👑paari_vallal❤️‍🔥 Reposted

திராவிடத்தை சல்லி சல்லியாக நொறுக்கும் தமிழ் தேசிய புலிப்படைகள்🔥


👑paari_vallal❤️‍🔥 Reposted

தமிழன் தமிழனாக இருக்கக்கூடாது அது தான் திராவிடம்


பெண்கள் தங்களின் தவறான தேர்வின் மூலம் உலகத்திற்கே வராதா ஒரு உயிரை அழிப்பது ஒரு விதமான கொலைக்கு சமம் தயவுசெய்து பெண்கள் சரியான வயதில் சரியான நபர்களை தேர்ந்தெடுங்கள் கருணைக்கொலை சரி✅ கருக்கலைப்பு தவறு ❌ @578894168ntk @Tamizhan_Paari @Voiceofpaari @murali93637571


👑paari_vallal❤️‍🔥 Reposted

■பாரியும்-மன்னர் மன்னரும் ❤️❤️❤️

Tweet Image 1

👑paari_vallal❤️‍🔥 Reposted

தமிழ்தேசியம் vs திராவிடம் பாரிசாலன்



👑paari_vallal❤️‍🔥 Reposted

பாரி அண்ணனை சாதியவாதி என்று கட்டமைக்க முயலாதீர்கள் அது உங்களால் முடியாது!


👑paari_vallal❤️‍🔥 Reposted

மொத்த திராவிடியா கூட்டமும் அலற போறாங்க... 😂😂

Tweet Image 1

👑paari_vallal❤️‍🔥 Reposted

■10 வருசமா @SaalanPaariயை ஜாதி வெறியன், சுய ஒழுக்கம் இல்லாதவன் என எதுனா பேசிட முடியாதன்னு., ~தெரு நாய் நாக்கை தொங்க போட்டு சுத்துர மாறி ஒரு கூட்டம் பாரிசாலனை பாத்துட்டு இருக்கு.! ■ஒரு வார்த்தை பிறழ்வு வந்துட்டா போதுமே..! 😂😂😂

Tweet Image 1

வேண்டுமென்றே "பர" குறிப்பிட்ட சமூகத்தை உள்நோக்கத்தோடு பலமுறை குறிப்பிட்டு எதுக்காக எச்சைப்பிழைப்பு.. தவறுதலாக வந்த வார்த்தை எனில் .. எடிட்டிங்கில் நீக்கி இருக்கலாமே... எதுக்காக எச்சைத்தனம்.. இந்த சாதிய கோமாளிக்கும், தமிழ்தேசியத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை.



👑paari_vallal❤️‍🔥 Reposted

புரிஞ்சதா சீமானின் இரசிகர் பாசறையே.

Tweet Image 1

👑paari_vallal❤️‍🔥 Reposted

எது திராவிடம்!?? திரவிடவாதிகளின் உருட்டல்களை தமிழ்த்தேசியர்கள் பிரட்டி எடுத்துள்ளனர்💯 @tnmedia24 குழுவினருக்கு நன்றி💐 தமிழர்களே பாருங்கள் விழிப்படையுங்கள்!!! 👇 👇 👇 youtu.be/cMWyFeI_X8Q?si…


👑paari_vallal❤️‍🔥 Reposted

தமிழ் தேசியவாதிகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்ட ஒரு காணொளி இது அண்ணன் மன்னர் மன்னனும் அண்ணன் பாரிசாலனும் @SaalanPaari ஒரே விவாதத்தில் 🔥

Tweet Image 1

👑paari_vallal❤️‍🔥 Reposted

சமரசமற்ற உண்மையான தமிழ் தேசியத்தின் முகம், #paarisaalan @SaalanPaari


👑paari_vallal❤️‍🔥 Reposted

நீண்ட நாட்களாக கேட்டுக்கொண்டு இருந்தோம் அண்ணன் பாரிசாலனும் அண்ணன் மன்னர் மன்னன் இருவரும் இணைந்து ஒரு பேட்டிக் கொடுக்க வேண்டும் என்று அது இன்று நடக்கப்போகிறது மகிழ்ச்சி 🥰💪 @SaalanPaari @Tamizhan_Paari

Tweet Image 1

👑paari_vallal❤️‍🔥 Reposted

திமுக மோடிக்கு பயந்து வெள்ளை நிற குடை பிடித்தது. அதைப் போல நாம் தமிழர் கட்சி Lgptq அஜெண்டாவை நடைமுறை படுத்தும் விதமாக வானவில் நிற குடையை பயன்படுத்துகிறதா ❓ஏன் கருப்பு நிற குடை ஏதும் தயாரிக்க வில்லையா @_ITWingNTK @Seeman4TN @Saattaidurai

Tweet Image 1

United States Trends
Loading...

Something went wrong.


Something went wrong.