Similar User
@V_Eastofficial
@anrbdu
@admkKanagasabai
@NaveenV88650397
@MSPandi05890545
@itzriyas
@viGneshG_
எந்த நிலைக்குப் போனாலும் கலங்காதே உன் முயற்சி வெற்றி தரும்...
என்னடா இது 🤔😂😂😆 அரசு பேருந்து பாதி, தண்ணி லாரி பாதி🤣🤣🤣
அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்...
விராலிமலை சட்டமன்ற தொகுதி இலுப்பூரில் கொரோனா தடுப்பூசி முகாமை விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர், முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். அப்போது மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுரை, வாழ்த்து கூறி முக கவசம் குளிர்பானம் உள்ளிட்டவையை வழங்கினார்.
தற்போது முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் #சி_விஜயபாஸ்கர் அவர்கள் விராலிமலை வடக்கு தெருவில் வீடு வீடாக சென்று முகக்கவசம் கபசுரக் குடிநீர் பவுடர் ஆகியவைகளை வழங்கினார்..!!!
#விராலிமலை நகரில் செவித்திறன் குறைபாடு கொண்ட 5 நபர்களுக்கு தனது #CVB அறக்கட்டளை சார்பில் ரூபாய்.12,000 மதிப்புள்ள காதொலி கருவிகள் வழங்கி மக்களுக்கு உதவி செய்த @Vijayabaskarofl
என் பள்ளி கல்லூரிக் கால நினைவுகள் முதல் அரசியல் பிரவேசம், பதவி, பணிகள், நெகிழ்ச்சியான தருணங்கள் என இணைய வழியில் ஒரு சுவாரஸ்யமான நினைவுப்பயணம்! இது எனக்கான புத்துணர்வு புதுப்பித்தல் என்றும் கொள்ளலாம் ! youtu.be/jYJcvNkMBfs
Today I visited @gmcpdk and had a discussion with the Dean & Doctors about the Covid patients and their treatments. I also mentioned that the #covid patients should be provided quality treatment, healthy food & good care during the hospital stay. #Pudukkottai #covid19
Donated #oxygen concentrators, pulse oximeters & safety gears for the Govt hospitals in my constituency thru #CVBFoundation in association w/ City Union Bank, based on the request during my visit y’day. This will be of support to #Covid patients who need O2 support & monitoring.
⚡கொரோனா தடுப்பு ஆலோசனை குழுவில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் சேர்ப்பு. @Vijayabaskarofl
உங்களின் சேவை எங்களுக்கு தேவை! விஜயபாஸ்கரை அழைத்துக்கொண்ட ஸ்டாலின் #coronavirus #mkstalin #vijayabaskar #அமைச்சர்விஜயபாஸ்கர் #கொரோனாபரவல் #முகஸ்டாலின்
கொரோனாவை கையாள்வதில் யார் திறமையானவர்? 🔁👉@Vijayabaskarofl ❤️👉@Subramanian_ma
பட்டி தொட்டி எங்கும் மற்றும் என் நண்பர்கள் சொல்வது 'விஜயபாஸ்கர இல்லயே ' என்றுதான
மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்...
நன்றி... நன்றி... நன்றி... என்னுயிரிலும் உணர்விலும் கலந்த என் விராலிமலை மக்களின் பேரன்பாலும் பேராதரவாலும் வெற்றி வாகை சூடியிருக்கிறேன்! மனசாட்சிக்கு கட்டுப்பட்ட எம்மக்கள் என்மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையே இந்த மாபெரும் வெற்றியின் வித்து! #Elections2021 #Viralimalai
United States Trends
- 1. Bama 34,1 B posts
- 2. Miami 106 B posts
- 3. #WWENXT 21 B posts
- 4. Clemson 17,2 B posts
- 5. Sabres 3.619 posts
- 6. minghao 28,3 B posts
- 7. #HardKnocks 1.960 posts
- 8. #GoAvsGo 1.946 posts
- 9. XDefiant 11,4 B posts
- 10. South Carolina 25,9 B posts
- 11. Hegseth 157 B posts
- 12. #drinkIKOA N/A
- 13. #SurvivingBarstool N/A
- 14. Josh Dix 1.563 posts
- 15. Gundam 131 B posts
- 16. Warde Manuel 2.714 posts
- 17. NBA Cup 8.611 posts
- 18. Magic 152 B posts
- 19. Pacers 3.355 posts
- 20. Wemby 5.447 posts
Something went wrong.
Something went wrong.