@rajatech135 Profile picture

ராசு குட்டி ~Rãjādüråì

@rajatech135

The single most powerful asset we all have is our mind. If it is trained well, it can create enormous wealth in what seems to be an instant.

Similar User
புலிப்பிரபாகரன் photo

@ImPuli83

Neelamegam-CM photo

@neelamegamramya

Sridhar Siddaiyan 🔥 photo

@SridharSiddaiya

K.THAMBI DURAI photo

@durai88_k

ராசு குட்டி ~Rãjādüråì Reposted

All about Tax-saving Mutual Funds twitter.com/i/broadcasts/1…


ராசு குட்டி ~Rãjādüråì Reposted

சென்னைக்கு ஆபத்து: குப்பை எரிஉலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் ! இதனை வலியுறுத்தி தமிழக அரசுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்: pasumaithaayagam.in/StopChennaiWas… #PasumaiThaayagam #StopChennaiWasteIncinerators #Chennai #PMK


ராசு குட்டி ~Rãjādüråì Reposted

அம்பத்தூரில் #மருத்துவர் உடலை தகனம் செய்ய மக்கள் எதிர்ப்பு - செய்தி அன்றி ஜெயரஞ்சன் சொன்னது அப்படியே நடந்தது...


ராசு குட்டி ~Rãjādüråì Reposted

Corona Antibody நமது உடம்பில் புதிதாக நுழையும் எந்த ஒரு கிருமியும் Antigen என்று சொல்லப்படும் இந்த கிருமியை அழிப்பதற்காக இரத்த வெள்ளை அணுக்கள் உருவாக்கும் பொருள் எதிர்ப்பு சக்தி Antibody எனப்படும்.


straitstimes.com/singapore/thir… ஒரு நாட்டின் உபரியான பணம் இப்படியாக நாட்டு மக்களுக்கு பயனளிக்கவேண்டும். @nsitharaman @narendramodi


#மந்திர_புன்னகை - எதிர்மறை வசனங்களை பேசி ரசிகர்களை தன்னோக்கி இழுக்கும் திறமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கிட்டத்தட்ட இத்திரைப்படம் வெளிவந்து 10 ஆண்டுகள் ஆகியும், பல முறை என்னை பார்க்க தூண்டிய திரை காவியம்.👌👌👌 வாழ்த்துகள் ஐயா @karupalaniappan 💐💐💐


ராசு குட்டி ~Rãjādüråì Reposted

இந்திய ஒன்றியத்தின் பிரதமர் திரு. மோடியின் விளக்கணைக்கும் வேண்டுகோளை நான் நிராகரிக்கிறேன் ! நீங்க..? Will win both the viruses with science and knowledge.


விளையாட்டாய் காயப்படுத்துபவர்களை, அலட்சிய பார்வையோடு கடந்திட.... தனி தைரியம் தேவைப்படுகிறது!


By 1955-56, the mass campaign had covered all states of India. BCG remains part of the basket of vaccines included in the Universal Immunisation Programme. #BCGvaccination #bcg4covid19 #IndiaVsCorona #positivenews #IndiaFightsCornona #NovelCoronavirus #VaccinCovid19


அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் பிசிஜி எனப்படும் தடுப்பு ஊசி தேவை இருந்தால் மட்டுமே போடப்படுமாம். #BCGvaccination #COVID2019 #IndiaFightsCorona #IndiaVsCorona


BCG எனப்படும் தடுப்பூசி போடுவதால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வருவது குறைந்துள்ளதாக ஆய்வுத் தகவல் கூறுகிறது. பிசிஜி தடுப்பூசி போடப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது ஒரு நேர்மறை விடயம். #PositiveVibes #COVID2019 #IndiaFightsCorona


ஜெர்மனி நாட்டு நிதியமைச்சர் தன்னாட்டின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக தற்கொலை 😓😓😓 இந்தியவுல ஏதாவது அப்படி ஒரு நிகழ்வு நடத்திருந்தா நாடாவது நல்லா இருந்திருக்கும் 😐😐😐 3000 கோடிக்கு செலய வெச்சிட்டு இப்போ மருத்துவ உதவிக்கு மக்களிடம் பிச்சை. 🤬🤬🤬


ராசு குட்டி ~Rãjādüråì Reposted

Phone call with the best immunologist I know: Q: Why will vaccine take so long? A: Mostly safety testing Q: In present extreme circs why not relax safety criteria? A: I agree BUT … If we win, we’d be heroes, but if we killed people … + it’d be a gift to the anti-vaxers!


ராசு குட்டி ~Rãjādüråì Reposted

எரிவாயு அடுப்பு மின்சக்தி அடுப்பு சூரியசக்தி அடுப்பு சானவாயு அடுப்பு... அத்தனை அடுப்பு சமையலும் விறகடுப்பு சமையல் போலாகுமா... நமத்துப் போன ஈரவிறகை பூத் பூத்.ன்னு ஊதி சமைக்கும் கலை ஆத்தாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் தலைமுறை கடந்த பந்தம்..... ¡✍️

Tweet Image 1

ராசு குட்டி ~Rãjādüråì Reposted

கொரோனா கொள்ளைநோய் காலகட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள Tamil Nadu Regularization of Unapproved Layouts and Plots in Hill Areas Rules, 2020 திரும்பப்பெறக் கோருகிறோம்: பூவுலகின் நண்பர்கள் twitlonger.com/show/n_1sr6lb2

Tweet Image 1

ராசு குட்டி ~Rãjādüråì Reposted

#Covid19 #HelpUsToHelpYou All passengers having travel history to China, Hong Kong, Republic of Korea, Japan, Italy, Thailand, Singapore, Iran, Malaysia, France, Spain and Germany advised to undergo self-imposed quarantine for 14 days from date of their arrival. #SwasthaBharat


ராசு குட்டி ~Rãjādüråì Reposted

கஞ்சா குடுக்கி #ஜக்கி பொம்பளை பொறுக்கி #நித்தி கேட்டால் இவனுங்க ஹிந்து மத சாமியார்களாம்.இவனுங்க இப்படியென்றால் இவனுங்க கடவுள்களும் கற்பழிப்பை மட்டுமே செய்திருக்கிறார்கள்.. தமிழர் கடவுள்களுக்கு அப்படி ஒரு கேவல வரலாறு இல்லை ஏனெனில் தமிழனின் நாட்டார் தெய்வங்கள் அவர்களின் முன்னோர்கள்


ராசு குட்டி ~Rãjādüråì Reposted

உள்ளூர் சிவன் கோயிலுக்குச் சென்று, நாயன்மார்கள் பதிகங்களை, தூய மனதுடன் படித்து வழிபாடு செய்வதே உத்தமம். அதை விடுத்து, மகா சிவராத்திரியை, ஈசனுடன் ஓர் இரவு என, கொச்சைப்படுத்தி, இந்து மதத்தைச் சீரழித்து பணம் சம்பாதிக்கும், கார்ப்பரேட் சாமியார்களின் வியாபாரமே #ஆன்மீகம் #வருத்தம்

Tweet Image 1
Tweet Image 2

United States Trends
Loading...

Something went wrong.


Something went wrong.