Similar User
@PriyamudanKumar
@SakthiPenagaram
@Vrp_py_pmk1819
@karikakarikalan
@cpk_rajkumar
@pmkbaskaran
@AbbGurumurthi
@MohanSamikkannu
@Kumar_ayyar
@Krishna12741500
@vinothsundram
@kamalpmk
@parthikpm1211
@thondiananthan
@sathyapriyan32
🔴LIVE : செந்தில் பாலாஜிக்கு லஞ்சமாக ரூ.67.2 கோடி கிடைத்துள்ளது"
விவசாயத்தை நேசிக்கும் விவசாயிகளின் துயரத்தை போக்கும் எங்கள் விவசாயியின் மகன் மருத்துவர் அய்யா🙏🙏🙏 #DrAyya86 #சமூகநீதிப்போராளி
பல பதவிகளுக்கு சொந்தக்காரர் இல்லை இவர், ஆனால் பல போராட்டங்களுக்கு சொந்தக்காரர்.. @drramadoss அய்யாவின் பிறந்தநாளில் வணங்கி மகிழ்கிறோம்.. #DrAyya86 #சமூகநீதிப்போராளி
Dr. Ayya is the only one who continues to urge the government to make Tamil the spoken language, the written language, the court language and the language of instruction so that it does not become extinct. #DrAyya86 #சமூகநீதிப்போராளி
தந்தை பெரியாருக்கு பிறகு, சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ செல்லாமல் சட்டம் இயற்றும் வல்லமை படைத்த ஒரே தலைவர்.. மருத்துவர் ராமதாஸ் அய்யா" அவர்கள் #DrAyya86 #சமூகநீதிப்போராளி
மருத்துவர் அய்யா ஒருவரால் மட்டுமே இந்த ஊமை ஜனங்களுக்கு சமூக நீதியை பெற்று தரமுடியும்....!!! #DrAyya86 #சமூகநீதிப்போராளி
மக்கள் காவலர் மருத்துவர் அய்யா தான் இந்த தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய காவல் தெய்வம் #DrAyya86 #சமூகநீதிப்போராளி
சமூக நீதி காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் பிறந்தநாள் அவரை வணங்குகிறோன். #DrAyya86 #சமூகநீதிப்போராளி
"ஓடாத மானும், போராடாத இனமும் மீண்டதாக சரித்திரம் இல்லை" இன்று இல்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் வன்னியர் இனத்திற்கு நீதி கிட்டும். அதுவரை போராட்டங்கள் தொடரும். மருத்துவர் அய்யா.. #DrAyya86 #சமூகநீதிப்போராளி
"ஓடாத மானும், போராடாத இனமும் மீண்டதாக சரித்திரம் இல்லை" இன்று இல்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் வன்னியர் இனத்திற்கு நீதி கிட்டும். அதுவரை போராட்டங்கள் தொடரும். மருத்துவர் அய்யா.. #DrAyya86 #சமூகநீதிப்போராளி
காலமெல்லாம் கல்லடிபட்டுக்கொண்டே கனிகொடுக்கும் பழுத்தமரம் நீங்கள். வாழையடி வாழையாக இந்த வன்னியப் பேரினத்தை வாழ்விக்க வந்த மகான் நீங்கள். #DrAyya86 #சமூகநீதிப்போராளி
மதுவிலக்கு போராளி பாமக தொடர்ந்த வழக்கின் மூலம் உச்சநீதிமன்றத்தால் நெடுஞ்சாலை மதுக்கடைகள் மூடப்பட்டதால் தமிழ்நாட்டில் 1061 சாலைவிபத்து மரணங்கள் குறைந்தன. இது மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் சாதனை ஆகும். #DrAyya86 #சமூகநீதிப்போராளி
மரு. அய்யா என்கிற ஒற்றை மனிதனின் போராட்டத்தால் தான் 27% ஓபிசி இட ஒதுக்கீடு வந்தது. #DrAyya86 #சமூகநீதிப்போராளி
.@MaKaStalin ம.க.ஸ்டாலின் எவ்வளவு எளிமையானவர் என்பதற்கு இந்த குடந்தை தன்னாட்சி அரசு ஆடவர்க் கல்லூரி முன்னாள் மாணவரின் காணொளியே சாட்சி. #Mayiladudurai #NDA #VoteForMango 🥭
பாரம்பரிய, கலாச்சார, தொன்மை வாய்ந்த கோவில் மாநகர் கும்பகோணத்தை மத்திய அரசின் பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். #தேசிய_ஜனநாயக_கூட்டணி #வாக்களிப்பீர்_மாம்பழம் #மயிலாடுதுறை #நமது_வேட்பாளர்_ம_க_ஸ்டாலின் #மக்களுடன்_மகஸ்டாலின் #NDA #VoteForPMK…
தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, அரூர் சட்டமன்றத் தொகுதி, கருவேலம்பட்டி, கோணம்பட்டி, திப்பம்பட்டி, இருமத்தூர், பொக்கம்பட்டி, கொன்றம்பட்டி, உள்ளிட்ட கிராமங்களில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறேன்.! #DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி
United States Trends
- 1. Josh Allen 17,1 B posts
- 2. Steelers 42,2 B posts
- 3. Lions 65,7 B posts
- 4. Lions 65,7 B posts
- 5. Eagles 52,1 B posts
- 6. Jalen 26,1 B posts
- 7. TJ Watt 2.163 posts
- 8. #OnePride 7.751 posts
- 9. Tyler Bass N/A
- 10. Jets 37,8 B posts
- 11. Mahomes 23,5 B posts
- 12. Dan Skipper 2.742 posts
- 13. Dolphins 29,3 B posts
- 14. Broncos 17,2 B posts
- 15. Tim Patrick 1.523 posts
- 16. #BUFvsDET 7.841 posts
- 17. #HereWeGo 6.066 posts
- 18. Colts 12,5 B posts
- 19. Ty Johnson 1.176 posts
- 20. Lamar 41,1 B posts
Who to follow
-
பிரியமுடன் குமார்
@PriyamudanKumar -
Shakthi Pennagaram
@SakthiPenagaram -
VRP.Patchaiyappan
@Vrp_py_pmk1819 -
karikalan Padaiyatchi
@karikakarikalan -
Rajkumar CpK
@cpk_rajkumar -
PMK BASKARAN Karur
@pmkbaskaran -
Gurumurthi Tharmalingam
@AbbGurumurthi -
Mohan Samikkannu
@MohanSamikkannu -
𝗸𝘂𝗺𝗮𝗿_𝗔𝘆𝘆𝗮𝗿🌾
@Kumar_ayyar -
சிவன்தாங்கல் கிருஷ்ணமூர்த்தி
@Krishna12741500 -
வினோத் சுந்தரம்
@vinothsundram -
VELLORE KAMAL
@kamalpmk -
Pattali Parthiban
@parthikpm1211 -
Thondi Ananthan👍
@thondiananthan -
சத்யபிரியன்
@sathyapriyan32
Something went wrong.
Something went wrong.