@paulitwitz Profile picture

Pauli🪼

@paulitwitz

தமிழ் / Tamizh 💪| வாய்மையே வெல்லும். அறிவியலே முன்னேற்றும் | Trying to be rational | My tweets are as I'm....

Similar User
NEBULA 🪄 photo

@Kanjaa_Chedii

Rajesh photo

@rajeshk41

Dubai ரிட்டன் photo

@SitharLeaks

Halcyonist photo

@I_obrigado

முடிவிலி ∞ 🅸🅽🅵🅸🅽🅸🆃🆈 photo

@atgram

Why so serious? photo

@Piliral

ழாஅ மரம் 🎄🎄 2.0 photo

@d_oncorleone

வன யட்சி photo

@SolitaryReaper_

பனித்துளி photo

@mymindvoice

ஆம்ஸ்ட்ராங் பாபா photo

@moodanmani20

Ambaan photo

@Udhaysan

குணா யோகச்செல்வன் photo

@g4gunaa

கண்ணியன் photo

@iindran

நிதன் சிற்றரசு photo

@srinileaks

மாமத யானை photo

@SriviShiva

Pinned

My threads... If you are interested.. வெறுப்புணர்வு/Hatred tl.gd/n_1sqr1ui என் வாழ்வில் 96 tl.gd/n_1sqnfji எங்கள் கூட்டை கட்டியமைத்த கதை.. twitter.com/paulitwitz/sta… Our Highway journeys twitter.com/paulitwitz/sta… Our bundle of joy.. twitter.com/paulitwitz/sta…

Our bundle of joy.. 3 வருட காத்திருப்புக்கு பிறகு அந்த நல்ல செய்தியை டாக்டர் உறுதிபடுத்தினாங்க. Yes soon we will be gifted a babyனு. அடுத்த நாள் ஆபீஸ் போனா assignment, சிங்கப்பூர் கிளம்பனும்னுட்டாங்க, 6 மாதத்துக்கு. எப்படியோ மாற்று ஏற்பாடுகள் எல்லாம் பண்ணி சிங்கப்பூர் போயாச்சு.



Pauli🪼 Reposted

அண்ணனை தூக்கிட்டு போக நாலு பேராவது இருங்கடா.. தேவைப்படும்

#NewsUpdate | நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் நகர துணைத் தலைவராக உள்ள ஜீவானந்தம் ராஜா கட்சியில் இருந்து விலகுவதாக சமூக வலைதளத்தில் பதிவு அவருடன் சேர்ந்து மேலும் 40 உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார் #SunNews | #NaamTamilarKatchi | #Mettur

Tweet Image 1


Pauli🪼 Reposted

Please stop romanticising the domestication of wild animals.

” நான் ஒளிஞ்சிக்கிறேன்.. என்ன கண்டுபிடி..! “ திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து பாகன் நேற்று உயிரிழந்த நிலையில்., அந்த பாகனுடன் சேட்டை செய்த யானையின் பழைய வீடியோ வெளியீடு.. #Thiruchendur | #Temple | #ElephantAttack | #Death | #Police | #PolimerNews



மொதல்ல இப்படி ஒரு தலையாக காதலித்த னு போடறத நிறுத்துங்கடா. ரெண்டு பேரும் பண்ணா தான் காதல், இதெல்லாம் stalking or harassment ..

#BREAKING | தஞ்சை: பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை #Thanjavur | #Murder

Tweet Image 1


Pauli🪼 Reposted

பார்க்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டான் ஸ்வாமி நீதிமன்றங்களிடம் மன்றாடியது ஒரு ஸ்டிராவிற்காக தான். அதுவும் தண்ணீர் குடிக்க முடியாததால். ஆனால், அவை மறுக்கப்பட்டன. கஸ்தூரி, காமாட்சி சுவாமிநாதன், privilege, conflict of interest எல்லாம் நம் நாட்டிற்கே உரித்தான சாதனைகள்.


Pauli🪼 Reposted

Pauli🪼 Reposted

Gujarat had Modi


Pauli🪼 Reposted

யாருக்கு cine industryல divorce ஆனாலும் நேரா D வீட்டு கதவ தட்டுறானுக.. 👎

Tweet Image 1

Pauli🪼 Reposted

ஆனா அது பாட்டுக்கு நிம்மதியா காட்டுல சுத்திட்டு இருந்திருக்கும்... அதை கூப்ட்டு வந்து குரளி வித்தை எல்லாம் கத்து கொடுத்து அதையும் Emotional ஆக்கி அதுக்கு பாசம் புரிஞ்சி இப்போ அது கதறி கதறி அழுதுட்டு இருக்கு... ஆனா மனுசன் ஒரு கேடுகெட்ட சல்லி பய சார்....

” நான் ஒளிஞ்சிக்கிறேன்.. என்ன கண்டுபிடி..! “ திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து பாகன் நேற்று உயிரிழந்த நிலையில்., அந்த பாகனுடன் சேட்டை செய்த யானையின் பழைய வீடியோ வெளியீடு.. #Thiruchendur | #Temple | #ElephantAttack | #Death | #Police | #PolimerNews



Pauli🪼 Reposted

😂😂😂

பக்கத்துல தானே படுத்துருப்பாரு எழுப்பி செல்ல வேண்டிதானே அதுக்கு ஏன் இவ்வளோ பெரிய அறிக்கை



Pauli🪼 Reposted

According to BJP leader Vinod Tawde, these ladies came to his Hotel room to discuss, How to conduct Free & Fair Election to Uphold Democracy 🗽 Believe him, bcs he is member of Modi ka Parivar & ardent follower of Non-Biological God Modi 🙌 #VinodTawde


Pauli🪼 Reposted

இங்க தான் , AC Bus வாங்கி விட்டாக்கூட Ashok leylandல ஏன் வாங்குனீங்க ? Volvo ல ஏன் வாங்கலன்னு குதிப்பானுங்க ..

நீங்கள் படத்தில் பார்க்க கூடியது அரசுப்பேருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் செய்தி சேகரிப்பில் தெருத்தெருவாக ஊர் ஊராக மாவட்டம் , மாவட்டமாக அலைந்த போது நான் கவனித்தது அரசு பேருந்துகளை பார்க்கவில்லை என்பது தான். எனக்கு வாகனம் ஓட்டிய டிரைவரிடம் கேட்டபோது தேடி பிடித்து காட்டினார்…

Tweet Image 1
Tweet Image 2


Pauli🪼 Reposted

Adhey kural la ketkudhu😂😂

29 வருஷம் ஒண்ணா இருந்துட்டு இப்போ பிரியலாமா? பிள்ளைகளுக்காக யோசிங்க.. ~ அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க.. நீ முதல்ல உன் குடும்பத்தை பார்றா..

Tweet Image 1


Pauli🪼 Reposted

Suggest Sound bars for home use மக்களே.


Pauli🪼 Reposted

Unfortunately this is the real face of Modi govt

Dear parents please don't marry your daughter to a man who cannot afford a decent lifestyle for himself and also your daughter. Sooner or later economical crisis will become the reason for their daily fights. #InternationalMensDay

Tweet Image 1


Pauli🪼 Reposted

29 வருஷம் ஒண்ணா இருந்துட்டு இப்போ பிரியலாமா? பிள்ளைகளுக்காக யோசிங்க.. ~ அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க.. நீ முதல்ல உன் குடும்பத்தை பார்றா..

Tweet Image 1

Pauli🪼 Reposted

இந்திய சமூகத்தில் டைவர்ஸ் வாங்குறதுக்கும் ஒரு எலைட் முகம் தேவைப்படுது!


Pauli🪼 Reposted
Tweet Image 1

Pauli🪼 Reposted

இது தான் இப்போ Reality... அப்டி எல்லாம் சகிச்சிட்டு கட்டி காப்பாத்த வேண்டாம்னு நினைக்கிறவங்க பிரிஞ்சிடறாங்க... அவ்ளோ தான்...

ஒரு கட்டத்துக்கு மேல அன்பு காதல்ங்கறத எல்லாம் தாண்டி குடும்பம்ங்கற அமைப்பை காட்டி காப்பாத்தறதுக்காக (அதுக்கு பல காரணங்கள் இருக்கு) மட்டுமே பலர் சேரந்து வாழ்ந்துட்டு இருக்கறாங்க.



ஒரு கட்டத்துக்கு மேல அன்பு காதல்ங்கறத எல்லாம் தாண்டி குடும்பம்ங்கற அமைப்பை காட்டி காப்பாத்தறதுக்காக (அதுக்கு பல காரணங்கள் இருக்கு) மட்டுமே பலர் சேரந்து வாழ்ந்துட்டு இருக்கறாங்க.


Pauli🪼 Reposted

நேத்து கல்யாண கேசட் கேசுக்கும் அடிச்சானுக, இன்னிக்கு டிவோர்ஸ் கேசு அதுக்கும் அடிக்குறானுக..

Tweet Image 1

Loading...

Something went wrong.


Something went wrong.