Nilav
@nilav09Freelance Photographer | Comrade 🚩🚩🚩
Similar User
@karkkivijay
@kuthoosi1988
@ComradeMani1
@nags_rajan
@SekaranM8
@shethusivan
@sylasarulraj_d
@LeninMurugan_O
@pannayarism
@sachinravi8
@leekumar58
@VaakkaalanT
@kumareshCC
@Raghul31406209
@comradejanu
சோவியத் என்பது ஒரு நாடல்ல, பூமிப்பந்தில் அது இன்னொரு கிரகம். --- கவிஞர் வைரமுத்து (தனது வடுகப்பட்டி முதல் வால்கா வரை என்ற நூலின் முகவுரையில் எழுதியது #1917 #ரஷ்யபுரட்சி ***** தோழர்கள் அனைவருக்கும் ரஷ்ய புரட்சி தின வாழ்த்துகள் ✊🚩🚩🚩 @tamilmarxorg
உலகம் தோன்றி இதுவரை நிறைய புரட்சிகள் நடந்து இருக்கிறது. ஆனால் உழைக்கும் மக்கள் தலைமை ஏற்ற, உழைக்கும் மக்களுக்காக ஒரு அரசை நிறுவிய புரட்சி, நவம்பர் புரட்சி மட்டும் தான். உலகிற்கு நவம்பர் புரட்சி செய்த நன்மைகள் ஏராளம் ஏராளம். இன்று நவம்பர் புரட்சி தினம் 🚩✊#1917 #russianrevolution
மார்க்சிஸ்டுகளாகிய நாங்கள் மக்களுக்காக எப்போதும் களத்திலேயே இருக்கிறோம். #கையோடு_கூட்டி_வாருங்க
📅On October 17, 1920, the Communist Party of India was founded in Tashkent, marking the beginning of a journey filled with struggles and sacrifices for India's independence. This legacy continues as we strive for people's liberation and a brighter future for all! #CPIM ✊
Up up socialism...✊🚩🚩🚩 Down down capitalism .. #samsungprotest #CITU #workingclass #union #STRUGGLE
திமுகவினரே! நீங்கள் யார் பக்கம் இருப்பீர்கள். காவல்துறையை மக்கள் மேல் எவ்வாறு பயன்படுத்துவீர்கள். என கீழ்வெண்மணி தொடங்கி இன்று வரை நீங்கள் யார் என்பதை மீண்டும் அரசியல் வரலாற்றில் பேசு பொருளாக்கியதே சாம்சங் தொழிலாளர்களின் முதல் வெற்றி. இளைப்பாறுங்கள். அடுத்த போராட்டம் வரை.
ஒப்பந்தம். @tamilmarxorg
இது தாம்ல உடன்படிக்கை சீல் இருக்கா கையெழுத்து யார் போட்டனு இருக்கா நகல் ஆணை என் இருக்கா ? @TRBRajaa இப்போ யாரரிடம் பேச வேண்டும் என்பது தெரிந்ததா அமைச்சரே ? மொட்ட கடிதாசி உடன்படிக்கை இல்லை என்பதும் புரிந்ததா ?
இன்று நான் கண்ட ஒரு அற்புத காட்சி. மழையில் ஒரு பூனைக்கு உணவளிக்கும் மனிதன். #Rains #photography #realme #realme10pro #pets #cats #chennairain @tamilmarxorg @NatGeo @NatGeoPhotos
13/10/2024 காலை சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக காசிமேடு கடற்கரையில் மீனவர்கள் மத்தியில் சென்னை செங்கை மீன்பிடி சங்கத்தின் சார்பில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யும் தோழர்கள். #samsungprotest @tamilmarxorg @tncpim @DyfiNadu #CITU #TRADEUNION
வெண்மணி, வாச்சாத்தி, லீலாவதி, ரத்தினசாமி, கம்மாபுரம் ராஜாகண்ணு, சிதம்பரம் பத்மினி, மேலவளவு, ஸ்டெர்லைட் தொடங்கி இந்த வழக்கு வரை திமுக அதிமுக திக என யாரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்தது இல்லை. இதுதான் திராவிட சமூக நீதி. #களத்தில்கம்யூனிஸ்டுகள்
சமையலர் பாப்பாள் தீண்டாமை வழக்கு: "அரசுத் தரப்பில் ஒத்துழைப்பு இல்லை" - 6 ஆண்டுகளாகக் கிடைக்காத நீதி bit.ly/3Y7QTAw #Government | #Tiruppur | #Politics
சிவப்பு என்பது ஆபத்து இல்லை. சிவப்பு என்பது எச்சரிக்கை. சிவப்பு என்பது வழிகாட்டி🔥🚩🚩🚩 #samsungprotest @tamilmarxorg @tncpim @DyfiNadu
சிவப்பு எச்சரிக்கையை மீறினால் ஆபத்துதான்! #Theekkathir | #SamsungWorkersProtest | #CITU
நல்ல முடிவு ஏற்படட்டும்.
சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் - தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது அமைச்சர்கள் ஏ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோருடன் சிஐடியு தலைவர்கள் அ.சவுந்தரராசன், இ.முத்துக்குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை #SamsungStrike @Theekkathir @tncpim
#SamsungStrike 36th day தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் - சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் இடையே சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது @tncpim @Theekkathir
சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் நிச்சயம் வெல்லும் 🔥🔥🔥🚩🚩🚩 #samsungprotest @tamilmarxorg @tncpim @DyfiNadu #CITU
தொழிலாளி வர்க்கத்தின் முன் எந்த அகங்காரமும், எந்த நேர்மையற்ற பொய் பிரச்சாரங்களும் செல்லாது என்பதை காலம் தெளிவுபடுத்தும்.
மற்ற தரகர் சங்கம் போல் அல்ல #CITU சரித்திரம் உடைய சங்கம் அதன் வரலாறு நேர்மையானது தொழிலளிகளுக்கானது -பத்திரிக்கையாளர் மணி குறிப்பு: கம்யூனிஸ்ட் கட்சி மீது கருத்து வேறுபாடு கொண்டவர் இவர் #samsungprotest
திமுக உடன்பிறப்புகளே, தோழர்களே, நண்பர்களே சாம்சங் போராட்டம் குறித்து உங்களுடைய சந்தேகங்களை வந்து கேட்கலாம். @DMKITwing @tncpim @DyfiNadu x.com/i/spaces/1LyxB…
திமுக அரசு ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது.. ஒழுங்கா மரியாதையா சங்கத்த பதிவு செஞ்சிடு..
இங்கு பிரச்சனை என்னவென்றால், பிரச்சனையின் ஆணிவேரை பார்க்காமல் அதற்கு தீர்வு காணாமல் அமைச்சர்கள் சொன்னதை உண்மையாக்கும் முயற்சியில் உடன்பிறப்புகள். அது எப்படி ஒரு பொய் உண்மையாக முடியும்? #SamsungWorkersProtest @tamilmarxorg
United States Trends
- 1. Happy Thanksgiving 353 B posts
- 2. Turkey Day 21,9 B posts
- 3. #Thankful 5.347 posts
- 4. Feliz Día de Acción de Gracias 1.336 posts
- 5. #Gratitude 5.946 posts
- 6. #28Nov 2.073 posts
- 7. #grateful 3.153 posts
- 8. NEWJEANS NEVER DIE 33,6 B posts
- 9. #ThursdayThoughts 2.877 posts
- 10. Vindman 88,1 B posts
- 11. Druski 43,6 B posts
- 12. Zuckerberg 78,5 B posts
- 13. Gobble Gobble 11,8 B posts
- 14. Kevin Hart 27,5 B posts
- 15. UConn 12,3 B posts
- 16. God in Christ Jesus 3.556 posts
- 17. KIM TAEHYUNG 125 B posts
- 18. Sylus 54,7 B posts
- 19. Deleted 56,1 B posts
- 20. Friday Night Lights 22,2 B posts
Who to follow
-
Karkkivijay
@karkkivijay -
குத்தூசி 🅣🅐ℕK͓̽i𝓔 ☭
@kuthoosi1988 -
Comrade Mani
@ComradeMani1 -
Nags Rajan
@nags_rajan -
Sekaran.M
@SekaranM8 -
Shethu sivan
@shethusivan -
Sylas Arulraj 🍉
@sylasarulraj_d -
லெனின் முருகன்
@LeninMurugan_O -
கிம் ஜாங் உன் பாசறை
@pannayarism -
☭ Sachin Gandhiraj
@sachinravi8 -
Muthu kumar
@leekumar58 -
vaakkaalan_tweets
@VaakkaalanT -
குமரேசன் சி செ
@kumareshCC -
Raghul Dyfi ☭☭☭
@Raghul31406209 -
Janu 💞
@comradejanu
Something went wrong.
Something went wrong.