@mpadmasiri Profile picture

M Pappu Padmasiri

@mpadmasiri

Live Audio Technician

Similar User
Indian Doctor🇮🇳 photo

@Indian__doctor

Manikandan Ulagu Yadav photo

@ManikandanUlagu

Ponnusamy Kanagaraj photo

@ponkanagu

Jayachandran photo

@Jayacha65388501

balraj_subramani photo

@balraj_subraman

Adv Manohar Gnana photo

@Manohar_GGS

G.Thullukutti photo

@GThullukutti

Sundaresan Krishnasamy photo

@saisunviji

பெர்ஜின் photo

@BERGIN7598

sky blue🌹 photo

@cpmk111

Boring BiggBoss This Time.Vijay TV become boring


Please Someone Tell me Who is The BiggBoss Host Kamalhasan or Priyanka 😡


I Think 14 days quarantine comes From Ramayanam. Because Rama Went to Isolation for 14 years. (Vanavasam) hahahaha Lol 😝 Don’t get Angry 😠 🤣😂😅


Heart attack Is Like Blocked Plumbing. Cardiac arrest is Like Ceased Pump Or Power Failure Pump.


M Pappu Padmasiri Reposted

உயரமான அடுக்கு மாடிகளில் ஏறும் போது "இங்கிருந்து குதித்தால் எப்படி இருக்கும்"? என்று நமக்குள் இருக்கும் சைத்தான் வெளிப்படும்..!!


M Pappu Padmasiri Reposted

சமைக்கிறத விட கஸ்டமான வேலை சமைத்த பாத்திரத்தை கழுவறதுதான்..!!


தேவைகள் முடிந்த பின் தேரே என்றாலும் தெருவில் தான் நிற்க வேண்டும் ....! படித்ததில் பிடித்தது.🙄


எதை நீ நிஜம் என நினைத்தாயோ அது கனவாக கலைந்து போகும் - இங்கே பொய்கள் அழகாக தெரியும் போலிகள் நிரந்தரமானதாக தெரியும் 🙏


M Pappu Padmasiri Reposted

நமக்கு புடிச்சவங்க , நமக்கு புடிச்ச மாதிரி இருக்கணும் நினைக்கிறது முட்டாள் தனம்..!


M Pappu Padmasiri Reposted

நீ எந்த விலை கைப்பேசி வைத்திருக்கிறாய் என்பதில் பெருமை இல்லை! நீ எந்த கைப்பேசியில் இருந்து அழைத்தாலும், அதை ஆர்வத்துடன் எடுத்து பேசும் உறவுகளை சம்பாதித்தவனே பெருமை மிக்கவன்!!


M Pappu Padmasiri Reposted

ஏமாற்றங்களை பழகிவிட்டோம் என்பதற்காக ஏமாந்து கொண்டே இருப்பது முட்டாள்தனம்..


M Pappu Padmasiri Reposted

அடுத்தவர் ஆயிரம் வழிகளில் வாழலாம் ஆனால் உனக்கென சிறந்த வழியை நீ தேர்ந்தெடுக்கும் வரையிலும் வெற்றி என்பது உனக்கு ஒரு கிடைக்காத பொக்கிஷமே..!!


M Pappu Padmasiri Reposted

எனக்காக வாழ்வதை விட உனக்காக நான் வாழ்வதில் தான் என் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைக்கிறது


M Pappu Padmasiri Reposted

துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையை, இன்பங்களாக மாற்ற வேண்டுமானால் அனைத்தையும் ரசிக்க கற்றுக் கொள்..!!


M Pappu Padmasiri Reposted

நம் எண்ணங்கள் அழகாக இருந்தால் நம் செயல்கள் அழகாக இருக்கும்.. நம் எண்ணங்கள் தவறாக இருந்தால் நம் செயல்களும் தவறாகத்தான் முடியும் முதலில் பிறர் மீது வைக்கும் எண்ணங்களை அழகாக வைங்க எல்லாம் சிறப்பாக அமையும்..


Loading...

Something went wrong.


Something went wrong.