திராவிடம்-தமிழ்த்தேசியம் தலைப்புகள் குறித்து உருவாகி வளர்கிற பலவேறு விவாதங்களுக்கு விடையளிக்கவும், கேள்வி எழுப்பவும், 'திராவிடமும், தமிழ்த்தேசியமும்' என்ற தலைப்பில் தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பாக நவம்பர் 15, 2024 வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் நடைபெற்றது. அதில் மே பதினேழு…
தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பற்றி தோழர் அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய 'காலம் தந்த தலைவர்' புத்தக வெளியீட்டு விழா 16-11-2024ல் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. ஐயா.நல்லகண்ணு அவர்கள் வெளியிட இயக்குனர்கள், பா.ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் வழக்கறிஞர்கள் ப.பா.மோகன்,.சங்கரசுப்பு…
சமூகவிரோத அரசியல்வாதிகளான பாஜகவின் நாராயணன் திருப்பதி, அமர்பிரசாத் ரெட்டி, சூர்யா மற்றும் இந்துமக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத், இந்த சமூகவிரோத கூட்டத்தின் கூட்டாளியான மாரிதாஸ், பொய் செய்தியை பரப்பிய தமிழ்ஜனம் ஊடகம் ஆகியோர் மீது, இராணுவவீரர் முகுந்த் வரதராஜன் மற்றும், என் மீதும்…
இயக்குநர் மிஷ்கின் பங்கேற்கும் அவையம் திசை புத்தக நிலையம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, அவையம் வாசிப்பு வட்டத்தின் சார்பாக இயக்குநர் மிஷ்கின் மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆகிய இருவரும், திரைப்படம், இலக்கியம்,…
*'திராவிடமும், தமிழ்த்தேசியமும்'* *கருத்தரங்கம் நேரலையில்..* youtube.com/live/PFyvMnpLt…
'திராவிடமும், தமிழ்த்தேசியமும்'. கருத்தரங்கம் தொடங்கியது. 'திராவிடம், தமிழ்த்தேசியம்' தொடர்பாக நடைபெறும் பலவேறு குழப்பங்கள், திரிபுகள், பொய்பரப்பல்கள், மடைமாற்ற பிரச்சாரங்கள் ஆகியவற்றிற்கு உரிய வகையில் பதிலளிக்கும் கருத்தியல் ஆய்வரங்கத்திற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
இன்று (15-11-2024 வெள்ளி) மாலை 5 மணிக்கு திராவிடமும் தமிழ்த்தேசியமும் - கருத்தரங்கம். அனைவரும் வருக. மே பதினேழு இயக்கம் 9884864010
'திராவிடமும், தமிழ்த்தேசியமும்' - கருத்தரங்கம் இவ்விரு கருதுகோள்கள் தமிழினத்தின் ஆற்றல் வாய்ந்த அரசியல் புலங்களாக வளர்ந்து நிற்பவை. இவ்விரண்டு தலைப்புகள் குறித்து உருவாகி வளர்கிற பலவேறு விவாதங்களுக்கு விடையளிக்கவும், கேள்வி எழுப்பவும் கருத்தரங்கு அமர்வு ஒன்றை தமிழ்த்தேசியக்…
'அமரன்' திரைப்படம் குறித்த எனது கருத்துகளை திரித்து, 'முகுந்த் வரதராஜனை போர்க்குற்றவாளி' என சொன்னதாக பொய் செய்தி பரப்பிக் கொண்டிருக்கும் பாஜகவின் மாநில தலைவர்கள், பாஜகவின் கிளை பிரிவு தலைவர்கள், பாஜகவின் ஆதரவு யூட்யூபர்கள், பாஜக ஆதரவு பத்திரிக்கைகள், இந்த பொய்யை உருவாக்கிய 'தமிழ்…
சங்கிக்கூட்டம் மாதிரியான முட்டாள் கூட்டத்தை தமிழ்நாடு கண்டதில்லை. 'அமரன்' திரைப்படத்தின் ஒரு காட்சியில் ஆயுதமற்ற குற்றவாளி வில்லனை கைது செய்யாமல், 'இந்திய இராணுவத்தின் முகத்தை பார்' என சொல்லி சுட்டுக்கொலை செய்வதாக சினிமா காட்சி அமைத்திருந்தார்கள். ஒரு ராணுவம் இப்படியாக…
பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடக்கும் இரண்டாம் கர்பலா யுத்தம் இதன் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்திய விரிவாக்க நலனுக்காக கடந்த 30 ஆண்டுகளாக உருவான போர் “தீவிரவாதத்திற்கு எதிரான போர்” என கட்டமைக்கப்பட்டு, ஆப்கானிஸ்தான் துவங்கி ஈராக் என விரிவடைந்து, 1/5 may17kural.com/wp/second-karb…
May 17 Movement and allies condemn portrayal of Kashmiris in Amaran - @the_hindu They say the film portrays Kashmiri people as enemies and their struggles for rights were portrayed badly Members of the May 17 Movement and its allies said Kashmiri people were portrayed in a bad…
தமிழ்த்தேசியக் கூட்டணியின் முப்பெரும் விழா! தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள், தந்தை பெரியார் சாதியை பாதுகாக்கும் அரசியல் சட்ட பிரிவை எரித்த நாள், மற்றும் அண்ணல் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டம் வகுத்தளித்த நாள் ஆகிய மூன்று நிகழ்வுகளை மே பதினேழு இயக்கம்…
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தீர்ப்புகள்- ஒரு அலசல் அரசியலமைப்பு சட்டத்தில் உயிர்நாடியைப் போன்ற மதச்சார்பின்மையை கடைபிடிக்காமல், கடவுளிடம் தீர்வைக் கேட்ட இந்த அயோத்தி தீர்ப்பைப் போலவே, அவர் கூறிய ஒவ்வொரு தீர்ப்பும் இருந்ததா? என்கிற கேள்வியை 1/4 may17kural.com/wp/supreme-cou…
மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் திருமிகு சேகர்பாபு @PKSekarbabu அவர்களுக்கு, வசைபாடுதலுக்கும், விமர்சிப்பதற்கும் வேறுபாடு உள்ளது மாண்புமிகு அமைச்சர் அவர்களே. கொள்கையிலிருந்து வழுவும் போது 'விமர்சனம்' எழும், 'வசவு' என்பது கொள்கை எதிரிகளிடமிருந்து வரும். நீங்கள் மே17…
வசைபாடுபவர்களை பற்றி நாங்கள் கவலை படுவதில்லை.. முடிந்தால் அவரை ஆதாரத்துடன் நிரூபிக்க சொல்லுங்கள்.. சவால் விட்ட அமைச்சர் சேகர் பாபு #Chennai | #DMK | #MinisterSekarBabu | #MudichurBusStand | #PolimerNews
மூத்த போராளி, சூழலியல் செயற்பாட்டாளர், மார்க்சிய சிந்தனையாளர் திரு.செல்லப்பாண்டியன் அவர்கள் வீடு மதுரையை அடுத்த உமச்சிக்குளம் அருகே இருக்கும் மந்திக்குளம் கிராமத்தில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் சட்டவிரோதமாக இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலைக்காக…
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியளித்து கோவில்களில் கந்த சஷ்டி பாராயணம் செய்யும் இந்து சமய அற நிலையத்துறை! அமைச்சர் சேகர்பாபு அவர்களின் முன்னெடுப்பை வன்மையாக கண்டிக்கின்றோம்! திமுக அரசு உடனடியாக தலையிட்டு தடை விதிக்க வேண்டும்! - மே பதினேழு இயக்கம் @CMOTamilnadu @mkstalin…
நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ் அறிவு மரபை, 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் முகிழ்ந்து, பெரும் வீச்சோடு தமிழகமெங்கும் பாய்ந்தோடிய திராவிட இயக்கத்தின் அடியொற்றி சிந்தித்து, தமிழ் அறிவு மரபை செழுமைப்படுத்திய மிகச்சிலரின் ‘அருந்திறல் தமிழர்’ அய்யா பேராசியர் க.நெடுஞ்செழியன்…
United States Trends
- 1. #tsthecardigancollection 1.469 posts
- 2. Russia 30,7 B posts
- 3. $CUTO 8.835 posts
- 4. WWIII 160 B posts
- 5. SPLC 7.352 posts
- 6. #tuesdayvibe 5.566 posts
- 7. Sony 59,1 B posts
- 8. Jaguar 1.323 posts
- 9. Doran 16,5 B posts
- 10. DeFi 151 B posts
- 11. #csm184 N/A
- 12. #InternationalMensDay 65,3 B posts
- 13. #MSIgnite 2.644 posts
- 14. Karl Rove 1.516 posts
- 15. Good Tuesday 38 B posts
- 16. US-made 20,1 B posts
- 17. Billy Boondocks N/A
- 18. Taco Tuesday 7.893 posts
- 19. KADOKAWA 50,8 B posts
- 20. Ryan Preece N/A
Something went wrong.
Something went wrong.