Similar User
@VRaveendiran
@ChandranPeechu6
@Ssivananth56828
@AlagurajC6
தமிழ் மொழியை உயர்நீதிமன்றத்தின் வழக்காடும் மற்றும் அலுவல் மொழியாக அறிவிக்க கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி கடந்த 28-2-2024 ,முதல் இன்று வரை 5 நாட்களாக உண்ணா நிலை மேற்கொண்டு வரும் 24 தோழர்களையும் சந்தித்து எங்கள் ஆதரவை தெரிவித்தோம் இதில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் கலந்து
இன்று மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் இல்லம் சென்று அவரது புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி விட்டு அவரது குடும்பத்தினரை சந்தித்து *தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின்* சார்பாக ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்தோம்
அனைத்து தோழர்களுக்கு வணக்கம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை _10- 12 -2023 ,அன்று மாலை 6- மணி அளவில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் தோழர் ஜெ.பரத் அவர்களின் படத்திறப்பு விழா நடைபெற உள்ளதால் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன
சுதந்திரப் போராட்ட வீரர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் சங்கரய்யா அவர்களுக்கு தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன்....
இன்று ஊடகவியலாளரும் சென்னை மாநகர நூலக ஆனைக்குழு தலைவருமான தோழர் மனுஷ புத்திரன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்
இன்று விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களை சந்தித்தேன்
சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதி அரசர் ஐயா ஹரி பரந்தாமன் அவர்களை சந்தித்தேன்
திரைப்பட நடிகரும் சமூக செயல்பாட்டாளர் மன தோழர் தீனா அவர்களை சந்தித்தேன்
வன்கொடுமைக்கு எதிராக களமாடிக்கொண்டிருக்கக்கூடிய சமூக செயல்பட்டாளர் தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்களை சந்தித்தேன்
இன்று பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு கலந்து கொள்ள வந்த திராவிடர் கழக துணை பொது செயலாளர் தோழர் மதிவதனி அவர்களை சந்தித்தேன்
இன்று தமிழக *சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன்துறை அமைச்சர் "திரு செஞ்சி கே.எஸ் மஸ்தான்"* அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம்💐
இன்று தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்த நாளில் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் மாங்காடு பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள திரானியற்ற சங்கீ கூட்டம் சாமியார்களை வைத்து சாபம் இட்டும்,தலைக்கு விலை வைத்து அரசியல் வியாபாரம் செய்கிறது!! தோழர் @Udhaystalin அவர்களின் பேச்சு தமிழர்களின் உனர்வு!! #IsupportUdhyanidhi
சனாதனம் என்பது சாதியின் பெயராலும் அடக்கு முறையில் இருக்கும் மக்களுக்குத் தான் தெரியும் பெண்கள் அடிமைப்பட்டு கிடக்கும் அடக்க முறையில் இருக்கும் பெண்களுக்கு தான் தெரியும் 2000 வருடமாக சனாதனத்தின் பெயரால் அடிமைப்பட்டு கிடக்கும் மனிதர்களுக்கு தான் தெரியும் சனாதனம் ஒழிய வேண்டும்
பகுத்தறிவாளரும்,சாதி மறுப்பாளருமான பிரபல இயக்குனரும்,சிறந்த நடிகருமான மாரிமுத்து அவர்கள் திடீர் மாரடைப்பால் இன்று காலமானார்...
இந்தியாவை பாரத்னு சொன்னால் 1. நாட்டில் வேலையின்மை பிரச்சனை மறைந்திடுமா? 2. பணவீக்கம் குறைந்திடுமா? 3. பெட்ரோல் - டீசல் விலை குறையுமா? 4 சிறுபான்மையினர்/ தலித்/ பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறையுமா? எச்சச்ச எச்சச்ச கச்சச்ச கச்சச்சா மூடிட்டு போங்கடா டேய்🙄🤦♀️ #IndiaVsBharat
United States Trends
- 1. #Bitcoin 283 B posts
- 2. Lakers 38,8 B posts
- 3. Isaiah Evans 3.397 posts
- 4. Creighton 5.239 posts
- 5. #Survivor47 7.619 posts
- 6. #AEWDynamite 20,1 B posts
- 7. Duke 35,8 B posts
- 8. Tyler Herro 5.036 posts
- 9. #kubball 1.237 posts
- 10. Fauci 150 B posts
- 11. Pop Isaacs N/A
- 12. Anthony Davis 3.441 posts
- 13. #SistasOnBET 2.321 posts
- 14. Maxey 3.076 posts
- 15. Hawk Tuah 31,7 B posts
- 16. Scheyer N/A
- 17. Genevieve 3.268 posts
- 18. Operation Italy 2.253 posts
- 19. Teeny 3.689 posts
- 20. Jewell 2.871 posts
Something went wrong.
Something went wrong.