@litle_jon Profile picture

Milestone™

@litle_jon

https://t.co/CTG294dRuN., https://t.co/oYT0V61L4Q. | Love❤ | Alumn of @VIT_univ |Belongs to the Dravidan stock

Similar User
கோமாளி சீமான் 😀 photo

@Sad150819990426

Thoufeek Ahamed M photo

@ThoufeekAhame18

Manoj photo

@manoj100579

ஆதிவாசி photo

@tweet2aadhivasi

doss honey photo

@dosshoney

Hari Hara Suthan photo

@HariHar88278561

Syed photo

@iamrealsyed

Elumalai Sanjay photo

@sanjay_elumalai

noname photo

@ashokjegans14

Balu photo

@balurithi

ALUM 𝕏 STONE ⋈  🌊 photo

@kartrikpal

krishna photo

@krishkmca

ஈ.ஜெ.இரவீந்திரன் photo

@ravi0414

Sakthi photo

@Sakthi_sri_

Yoge_Kani💕 photo

@yoge_kani

Pinned

உன் சாஸ்திரத்தை விட, உன் முன்னோர்களை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்த விட உன் அறிவு பெரிது.. அதை சிந்தி.. #HBDPeriyar140


Milestone™ Reposted

உன்ட காசா இல்ல @BCCI Aus காரனுங்க கேமரா குவாலிட்டிய பாரு. மெரட்றானுங்க


Milestone™ Reposted

Madam @nsitharaman, why LIC website is in Hindi? Why are you insulting non Hindi speaking Indians? @narendramodi

Tweet Image 1

Milestone™ Reposted

மனசால கூட யாருக்கும் கெடுதல் நினைக்காம, முடிஞ்சளவு சுத்தி இருக்கிறவங்களுக்கு நல்லதையே செய்றவனை புடிச்சு கொஞ்சம் நேரம் பேசி பாருங்களேன் சார். அழ வைச்சிடுவான். ~ ஸ்ரீநி ~


Milestone™ Reposted

மீடியாவை கோ**தா **ம்மானு திட்டாம திட்டியிருக்கிறார்

From Ezhilan

Milestone™ Reposted

நாட்ல பசி பஞ்சம் பட்டினி போக்க வாடா புண்டைலோக்க ன்னா, வெளக்கை அமத்தி ஏத்தி வெளாண்டுட்டுருக்கான் வெட்டிப்புண்டை!

இறைவன் இருக்கிறான் என்பதற்கான நேரடி ஆதாரம் நத்தக்காடையூர் என்ற ஊரிலிருக்கும் சிவன் கோயில் கருவறையில் லிங்கத்திற்கு மேலே வைக்கப் பட்டுள்ள அகல் விளக்கு ஒரு நிமிடம் எரியும் பின் ஒரு நிமிடம் அணையும் பிறகு மீண்டும் ஒரு நிமிடம் எரியும் இப்படியாக தொடர்ந்து அந்த விளக்கு எரிவதும்…



Milestone™ Reposted

அதென்ன விஜய அமர வைக்க பாடுபடணும்.ஏன் அந்த நாய் வந்து பாடுபடாதா

"வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யை ஆட்சியில் அமர வைக்க தொண்டர்கள் 18 மாதங்கள் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்" தவெக தலைவர் விஜய் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் #ThanthiTV #TVKVijay #TVK

Tweet Image 1


Milestone™ Reposted

நம்ம ஆளுங்கட்சியா இருக்கப்பவே இவ்வளவு திருகல்வேலை பாத்து டிவிஸ்ட் அடிக்குறனுகளே,அதிகாரமும் இல்லாம அரசியல் செல்வாக்கும் இல்லாதப்பவேஇவனுக கண்ணுல கம்பிய விட்டு ஆட்டுன பெரியார் எவ்வளவு தூரம் களத்துலஇறங்கி போராடிருப்பாரு நமக்காக.மனிதகுலத்துக்கே தன்னிகரில்லா ஒரே தலைவர் பெரியார்🔥🔥🔥

சுமக்காத ராமனுக்கு ராடு சொருகப்பட்டாது🤡🤡🤡



❤️🔥🔥

12 நிமிட காலப்பயணம். கமல் ரசிகர்கள் மட்டுமல்ல! சினிமா ரசிகர்கள் அனைவருக்குமே அவரவர் வாழ்க்கையின் பொன்னான தருணங்களை ரீவைண்ட் பண்ணி பார்க்க வைக்கும் சாகசப் பயணம் இந்தக் காணொளி. Fantastic compilation 👏👏👏 #HBDKamalHasan



Milestone™ Reposted

காங்கிரஸ் ஆட்சியில் ரூபாய்க்கு எதிரான டாலர் மதிப்பு 64 இருக்கும் போது பொங்கிய ரோகித் சர்மா , இப்போ 84 இருக்கும் போது டுவிட் போடாமல் மோடி அரசின் மீதுள்ள பயத்தால் நவதுவரத்தையும் சாத்திக் கொண்டு டுவிட் போடாமல் இருப்பதுதான் பாசிசம்.

USD up to 64.18?? Pound has breached 100!! Looks like I'm going to have to find new vacation spots in the future *facepalm*



Milestone™ Reposted

Abated என்றால் விடுவிக்கப்பட்டார் என்று பொருள் இல்லை. முடித்து வைக்கப்படுகிறது என்று பொருள். தண்டனைக்கு அம்மையார் உயிருடன் இல்லாததால் அந்த abatement. மற்றபடி அவர் நிரபராதி என சொல்லி பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை, சொத்துகளை திருப்பி தரவில்லை. 100 கோடி அபராதம் கட்டியே தீர வேண்டும்.

மறைந்த முதல்வரும், #AIADMK-ன் முந்தைய பொதுச்செயலாளருமான செல்வி.ஜெயலலிதா அவர்கள் தன் மீது #DMK தொடுத்த எந்த வழக்கையும், கட்சி மீதான சுமையாக வைக்காமல், எல்லா வழக்குகளையும் தைரியமாக சந்தித்து விடுவிக்கப்பட்டார். (#ThalapathyVijay #TamilagaVettriKazhagam) சொத்துக்குவிப்பு வழக்கில்,…

Tweet Image 1
Tweet Image 2


Milestone™ Reposted

இப்படியொரு வரலாற்று பிழைய அண்ணாவோ,கலைஞரோ பண்ணிருந்தா ஓயாம காலம் பூரா இதயே பேசி அனத்தியிருப்பானுங்க.

தேவிகுளம் பீர்மேடு கேரளாவுக்கு போகக் காரணம் காமராஜர். அவரது தேசிய சிந்தனையால் வந்த வினை. இரண்டு தாலுகாக்களும் நம்மிடம் வந்திருந்தால் முல்லைப் பெரியாறு பிரச்சனையே இல்லை. இதைப்பற்றி எந்த ஸோம்பியும் பேசாது



Milestone™ Reposted

திமுகவைவிட அதிமுகதான் அதிகஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது ஆனாலும் அதிமுகவை எதிர்த்து அரசியல் பேசும் ஒரு இயக்கமும் இதுவரை தோன்றியது இல்லை ஆனால் புதியதாக தோன்றிய அனைத்துக்கட்சிகளும் திமுகவின்அரசியலை எதிர்ப்பாக வைத்தே களமிறங்குகின்றன இந்த புரிதல் ஒன்று போதும் திமுகவின் பலத்தைச் சொல்ல


Milestone™ Reposted

கர்நாடகா பேருந்தில் கட்டணம் என்ன, தமிழ்நாட்டு பேருந்தில் அதே கட்டணமா அல்லது அதைவிட குறைவா? தமிழ்நாட்டில் அரசுப்பேருந்து என்பது மக்களுக்கு பயண சேவையை தருவது, அதில் சொகுசு வேண்டும் என்பவர்கள் தனியாரிடம் அதிக கட்டணம் கொடுத்து போய்க்கலாம். மக்களுக்கு தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு…

Dont ever compare KSRTC buses with TNSTC buses. Price and comfort will never be even at par to compare. Why TNSTS has not taken Volvo buses or Benz buses?



Milestone™ Reposted

விசிக எந்த நிலைக்கு போனாலும் ஒன்று மட்டும் வெளிப்படையாக சொல்லிக்கிறேன் திரு ஆளூர் நவாஸ் @aloor_ShaNavas அவர்கள் விசிகவின் மிக பெரிய சொத்து ❤️ அவர் மீது மரியாதையும் அன்பும் கூடிக்கொண்டே போகிறது மிக மிக தெளிவு மனுஷன் எனக்கு மிக பிடித்த அரசியல்வாதி 😍 Love u sir


Milestone™ Reposted

கலைஞர் நூற்றாண்டு பேருந்துநிலையத்தை மக்கள் கொண்டாட தொடங்கிட்டாங்க 🔥 திமுக ஒரு திட்டத்தை கொண்டு வந்தா அத மக்கள் கொண்டாடுவாங்க அவ்வளவு தரமான திட்டமா இருக்கும்


Milestone™ Reposted

Unpopular Opinion : எவன் கட்சி ஆரம்பிச்சாலும் நேரா திமுக காரனுகள அட்டாக் பண்ண காரணம் அவனுகளுக்கு அரசியல்ல அறிச்சுவடி கூட தெரியலனாலும் திமுக காரனுக எதிர்வாதம் பண்றேன்னு ஒட்டுமொத்த வரலாறயும் பொறுமையா உக்காந்து எடுத்து சொல்லி குடுப்பானுக. அதுலேர்ந்து அரசியல் கத்துகிட்டு

சாவ விட பெரிய தண்டனை online உபிக்கு எல்லாம் அடுத்த சில வருஷங்கள் அணிலுங்க கூட அரசியல் சண்டை போடுறது தான் ... நீங்க மென்டலா அவனுங்க மென்டலான்னு குழம்ப வச்சிருவானுங்க ஆல் தி பெஸ்ட்



Milestone™ Reposted

இங்கு விஜய்/மற்றவர்களுக்கும் வாரிசு அரசியல் பிரச்சனை இல்லை ஆனால் உதயநிதி தான் பிரச்சனை. இங்கு யாருக்கும் ஊழல் மீது பெரிய அக்கறை இல்லை, ஆனால் அது திமுக மீது வந்தால் தான் பிரச்சனை.


Milestone™ Reposted

கலைஞர் என்னும் காலச்சக்கரம்..! தமிழ்நாட்டுல மட்டும் தாங்க ஒரே ஒரு கட்சி ஆளுங்கட்சியானாலும் சரி, எதிர்கட்சியானாலும் சரி அதிக விமர்சனத்திற்கு எப்போதும் ஆளாகும்! அது வேறயாரும் இல்லை நம்ம திமுக தான்! அப்படி என்ன தான் பண்ணிட்டாங்க? அதுக்கு பின்னாடி ஒரு பெரிய அரசியலே இருக்கு..!

Tweet Image 1

Milestone™ Reposted

அண்ணன் ஆளூர் ஷா நவாஸ் தற்குறியை பொளந்த போது. அதெப்படிடா பாஜகவோட பாசிசத்தை நேக்கா திமுக மேல ஏத்துற? இன்னும் அண்ணன் ஆ.ராசா, அக்கா கனிமொழி எல்லாம் பதிலடி கொடுக்க ஆரம்பிச்சா போதும். அவர்கள் இருக்கட்டும். நம்ம பிடிஆர் ஒரு வார்த்தை சொன்னா போதும் சினிமாக்கே ஓடிருவான்...😂😂😂


Milestone™ Reposted

முப்பது வருசத்துல முன்னூறுதடவை ஓடிப்போன பொண்டாட்டிய வெட்டி போடாம கட்னபாவத்துக்கு வைச்சு சோறுபோடுறதே புருசனோட பெருந்தன்மை.இதுல நார்மல் பொண்டாட்டி மாதிரி பீரோ சாவியேல்லாம் இடுப்புல சொருவிக்க ஆசைபடுறது அபத்தம் சென்டிராயன் ..

முப்பது வருசமா களத்துல போராடுறவனுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்காம இருக்கறதுக்கும் வெட்கப்படனும்ல சென்றாயன் ?!! 😏



Loading...

Something went wrong.


Something went wrong.