@ksivass Profile picture

ssfocus. siva

@ksivass

News 18 Tamil Nadu Reporter

Similar User
Karikalan photo

@Karikal83940773

MANIGANDAN VENUGOPAL photo

@manigandanv21

Surya photo

@Surya37210052

Ranipet | தோல் அல்லாத காலணி தொழிற்சாலை அமைக்க திட்டம் | TN Budget | Leat... youtu.be/-R9QL2ic7I8 via @YouTube


நைஜீரியா காதலிக்கு தாலிகட்டிய தமிழக இளைஞர்.. தமிழ்நாட்டின் மருமகளானார் நைஜீரிய பெண்! tamil.news18.com/news/ranipet/a…


மகிழ்ச்சி 🙏🙏

மழை - வெயில் - பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து செய்தித்தாள்கள், காட்சி - ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்ற ஊடகத் துறையினர் அனைவருமே தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர். முன்களப் பணியாளர்களுக்குரிய உரிமைகள் - சலுகைகள் அவர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்படும்.



ssfocus. siva Reposted

மிதக்கும் முடிச்சூர்... News18Tamil.com


ssfocus. siva Reposted
Tweet Image 1

#தவிக்கும்தமிழ்நாடு #TNCriesforWater #TNWaterCrisis @News18TamilNadu |


ssfocus. siva Reposted

எல்லாம் ₹200 புதுநோட்டு... பக்கா பார்சல்.. வேலூர் சிமெண்ட் குடோனில் கட்டுக்கட்டாக சிக்கயுள்ளது. சிக்கப்போகும் முக்கியப்புள்ளி யார்? #ITraid #Vellore #Cash


ssfocus. siva Reposted

Interacting with crores of BJP Karyakartas across several locations. Watch. #MeraBoothSabseMazboot pscp.tv/w/b0eDsTMyMjEx…


ssfocus. siva Reposted

இன்னொரு இரவு... இன்னொரு நெடுஞ்சாலை... பாய்ந்து செல்லும் கார்களுக்கு நடுவே சீறுகின்றன சில புல்லட்கள் அரிதாய் பின்சீட்டில் பெண் ஹெல்மெட்டை தாண்டி தெறிக்கிறது இளமை - அவனிடம் என் கார் கடந்து செல்கிறது இதழ் ஓர புன்னகையோடும் இலேசான பொறாமையோடும்...!


ssfocus. siva Reposted

#நான்_இன்னும்_முழுசா_அரசியலுக்கு_வரவில்லை ரஜினிகாந்த் பாஜக ஆபத்தான கட்சி என்பது எதிர்க்கட்சிகள் கருத்து. என் கருத்து, மக்கள் முடிவு செய்யட்டும். 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால், யார் பலசாலி? 10 பேரா ஒருவரா? பிரதமர் மோடி மிகப்பெரிய பலசாலி என்ற கேள்விக்கு, "2019-ல் தெரியும்"


வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே குறைந்த மின் அழுத்த மின்சாரம் விநியோகம் காரணமாக செங்காடு, செங்காடு மோட்டூர், உள்ளிட்ட கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக புகார்

Tweet Image 1

United States Trends
Loading...

Something went wrong.


Something went wrong.