@kirubajsss Profile picture

Kiruba

@kirubajsss

Joined February 2015
Similar User
Name can be blank photo

@ilive96

👉கா.அன்பழகன்💪 photo

@GANBALAGAN10

Kamal Selva UAE🇦🇪 photo

@Selva07254642

Sa07rath photo

@sa07rath

Sukanya L.N. photo

@sulakshna7783

kamalkomagan photo

@kamalkomagan

Pradeep photo

@Pradeep23879101

Sajeenabasheer photo

@Sajeenabasheer1

நேர்மையாக போராடுவோம் photo

@jude20012007

Dhana Lakshmi photo

@DhanaLa19461885

Amrutha Mohana photo

@AmruthaMohana

Shanmugam K photo

@Shanmug0210

Prisilda 👑 photo

@nancy_prisilda

சாமி 💎 photo

@Samy_offcl

இன்பா photo

@Inbaa_twitz

இனி தான் விளையாட்டு ஆரம்பம்... அரசியல் நெடி நிறைந்ததாய் இருக்க வேண்டும் என ஆவல். கேள்விகளை தெளிவாய் சுட்டி காட்டும் ஆளவந்தானுக்காய் காத்திருக்கிறேன். சூடு பட்டவர்கள் பதறி குதிக்கும் கூட்டத்தை காண காத்திருக்கிறேன்... ம்ம்ம் தெறிக்கட்டும் உம் பாணியில் ...❤ வாழ்த்துகள் Boss Bigboss


இத இதை நான் நான் எதிர் பார்க்கிறேன்...👍👍

சட்டமன்றத்தின் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது மக்கள் பிரதிநிதிகள் பொதுப்பிரச்னைகள் மீது நிகழ்த்தும் விவாதங்களைச் சாமான்யனும் அறிந்துகொள்ள உதவக்கூடியது.

Tweet Image 1
Tweet Image 2


Kiruba Reposted

அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த குரல்வண்ணன், எஸ்பிபிக்கு இன்று பிறந்த நாள். ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு…’

Tweet Image 1

Kiruba Reposted

அறிஞர் அண்ணாவின் கொள்கையான மாநிலத் தனித்துவத்தை வடக்குவரை எதிரொலித்த ஆளுமை; தானின்றி தமிழ்நாட்டின் அரசியல் அசைவுகள் இல்லையென இறுதிவரை இருத்திக்காட்டியவர் கலைஞர் கருணாநிதி. அவர்தம் பிறந்த நாளின் அவரது உறுதிகொண்ட நெஞ்சை நினைவுகூர்வோம்.


Kiruba Reposted

நிபந்தனையற்ற தூய பேரன்பினைப் பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன். இயக்குனர் ஜி.என்.ரங்கராஜனுக்கு அஞ்சலி.

Tweet Image 1

கை கோர்த்த கரங்கள் எல்லாம் நேர்மை, நம்பிக்கை,உறுதி மற்றும் #மய்யக்கொள்கைகள் கொண்டு இணைக்கப்பட்ட கட்டமைப்பு. தலைவனின் வழியில்

Tweet Image 1

அநியாயத்தை நியாயம் என்று சிலீர்த்துக் கொண்டு வருவார்கள், சீறிக் கொண்டும் எழுவார்கள் எதிர்த்து நிற்கும் உறுதி அவர்களை ஊடுருவி செல்லும் #மய்யக்கொள்கைகள்

Tweet Image 1

எத்தனை வருட அனுபவமாய் இருந்தால் என்ன? சமூக நற்சிந்தனை இருந்தால் போதுமே இன்று கூட உனது தான்... தொடர்ந்து வா #மய்யக்கொள்கைகள்

Tweet Image 1

Kiruba Reposted

பொதுநலம் என்பது தனிமனிதன் செய்வது @ikamalhaasan @DrAnusharavi



Kiruba Reposted

🥰🔦 #நாமேதீர்வு 🔦 #மய்யக்கொள்கைகள் நிச்சயம் தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள் 🔦


Kiruba Reposted

#மய்யக்கொள்கைகள் 🔥 #NewBanner

Tweet Image 1

Kiruba Reposted

#மய்யக்கொள்கைகள் @ikamalhaasan @MaiamITOfficial @maiamofficial

Tweet Image 1

Kiruba Reposted

#மய்யக்கொள்கைகள்

Tweet Image 1

Kiruba Reposted

#மய்யக்கொள்கைகள்

Tweet Image 1

Kiruba Reposted

வருங்கால இந்திய அரசியலின் சிறந்த கொள்கைகளே இன்றைய நம் #மய்யக்கொள்கைகள்

Tweet Image 1

Loading...

Something went wrong.


Something went wrong.