@kavitha16970691 Profile picture

@kavitha

@kavitha16970691

Similar User
மீனா🐟🐟 photo

@meena04025141_c

Rajeshwari photo

@rajeshwar676703

Vidhyasagar Anbalagan photo

@Vidhyasagarzz

💝சுந்தரி💞 photo

@eFwrEdviqyp0sNg

மீனாட்சி photo

@minatci15

Manjula photo

@Manjula18794377

Sanjana photo

@Sanjana3003000

Maha photo

@s11105734

தமிழ்ச் செல்வி (பட்டூ) photo

@Selvi1712200

murugeswari photo

@Vasanthi2326321

Agalya Devi photo

@agalya22devi

Swetha Kadhiravan photo

@SwethaKadhir3

மலர் photo

@vimalarani0403

Sowmya photo

@Sowmyas96

கணவன் மனைவி உறவு இப்படி இருக்க வேண்டும்... ஊசியும் நூலும் போல..🪡 பூரிக்கு உருளை கிழங்கு மசால் போல.🥔 பிரியாணிக்கு தயிர்பச்சடி(தயிர் வெங்காயம்) போல...🧅 மொபைலுக்கு சிம் போல... 📱 குலோப்ஜாமூனுக்கு ஜீரா(சக்கரை பாகு) போல...🥣 வண்டிக்கு சக்கரம் போல...🚙 மாட்டுவண்டிக்கு அச்சாணி போல..

Tweet Image 1

ஒரு பெண்ணுக்கு எந்த ஆணிடம் பாதுகாப்பு உணர்வு வருதோ!!!" அவனிடம் தான் தோழமை ஆகிறாள்... அதனால் 💯 உண்மை தான்

Tweet Image 1

எனது இதயத்தை அழகாக்கி... இரு👁👁 விழிகளை அன்பாக்கி... இந்த உலகினையே எனதாக்கினாய் உன் அன்பால்.. 💙💞💚💜🩵

Tweet Image 1

*பெண்மை பேசுகிறது* _எப்படி அலங்கரித்தாலும்_ _அழகை உணராத நான்......_ _ஒரு முழம் மல்லிகையை_ _என் தலையில்_ _நீ சூட்டியதும்_ _உணர்ந்து விடுகிறேன்_ _'ஒரு தேவதையாக....!!!'✍🏼🌹_

Tweet Image 1

*அன்பை ரசிக்க தெரியாதவனுக்கு எந்த பேரழகி மனைவியானாலும் அவள் வாழ்க்கை சுமை தான்..........* *அதே அன்பை ரசிக்க தெரிந்தவனுக்கு அழகற்ற மனைவி கூட தேவதை தான்...................!!* * இரவு வணக்கம் .....*

Tweet Image 1

கட்டிலறையில் மட்டுமா தானா கூட்டணி பங்கீடு உன் சமையலறை ராஜ்யத்தில் நானும் கூட்டணி வைக்கவா சமைத்து ருசிபார்த்து அறுஞ்சுவை படைத்திட.. உணவு அறையிலும் காதல் உணர்வு உண்டுயென புரிய வைத்தது உன் சமையல் வாசம்... 🎪🎪

Tweet Image 1

ஜன்னலை தீண்டும் தென்றலாய் மனதை தீண்டி உயிர்புள்ளி வரை சென்று என்னை ஆள்கிறாய் அன்பே

Tweet Image 1

சத்தமில்லாத நீரோட்டமாய் மௌனித்த முகமிருந்தும், சலசலக்கும் காட்டாறாய் புலம்பித்திரியும்.. மனம்.

Tweet Image 1

Good morning

Tweet Image 1

Loading...

Something went wrong.


Something went wrong.