Similar User
SAFNI mj photo

@safnimj

DILSATH MOHAMED ® photo

@dilsath_mohamed

V. JOHN BABU photo

@johnbabutm

Nuzky photo

@nuzky_r

I_am_Atul🐉 photo

@atularyafan

vill photo

@azm_david_villa

கணவன்: “என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக் காசா கிடக்குது?” மனைவி: “நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம் சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க!”


நீ நல்லா சாப்புடு. நல்லா வேலை பாரு.. நல்லா சம்பாதி... இல்லைனா இப்படித்தான் வெட்டியா எஸ்.எம்.எஸ் படிக்க வேண்டி வரும் ..


ஒரு குரங்கை கவர் சுற்றப்பட்டு பார்த்திருக்கியா.? இதுவரை பார்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை. உன்னோட ஐ.டி கார்டை ஒரு தடவை பார்த்துக்கோ நண்பா.


சிறப்பால் உயர்ந்த பெண்களை விட... செருப்பால் உயர்ந்த பெண்களே அதிகம்..#ஹீல்ஸ்


1: அந்த டாக்டர் போலின்னு நெனைக்கிறேன்! 2: ஏன் அப்படி சொல்லுறே? 1: ஆமா, சுகர் டெஸ்ட் பண்ண எவ்வளவு னு கேட்டா. ஒரு கிலோக்கு 20 ன்னு சொல்லுறாரு!


எல்லா பெண்களுக்குள்ளும் ஓர் ஆண் செத்துக்கிடக்கிறான். ஆனால், எல்லா ஆண்களுக்குள்ளும் ஒரு பெண் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்...!


சோகங்கள் தவிர, என்னிடம் சொந்தமாக உள்ளது சில கண்ணீர் துளிகள் மட்டுமே ..


நீ இல்லா என் இரவு.. மழை இல்லா பாலைவனமாய், தனிமை என்னும் வெப்பத்தால்.. சுட்டெரிக்கிறது அன்பே!


தனிமை கொஞ்சம் வித்தியாசமானது அதை நாமே எடுத்து கொண்டால் இனிக்கும் .....மற்றவர்கள் நமக்கு கொடுத்தால் மிகவும் வலிக்கும் ...


தாஜ்மஹால் காதலின் சின்னம், அன்னை தெரஸா அன்பின் சின்னம், அப்துல் கலாம் அறிவின் சின்னம், செல்லமே நீ என் நட்பின் சின்னம்!


சிறகு கிடைத்தவுடன் பறப்பதல்ல.. சிலுவை கிடைத்தாலும் சுமப்பதுதான் நட்பு


நண்பன் - நேருக்கு நேர் சொல்வான் எதிரி - நாலு பேர் முன் விமர்சிப்பான் துரோகி - இல்லாத நேரம் பார்த்தே பேசுவான்!


United States Trends
Loading...

Something went wrong.


Something went wrong.