@jramesh22 Profile picture

Ramesh

@jramesh22

பிரஸ் போடோக்ராபர் திமுக அடிமட்ட தொண்டன்... EX-அறங்காவலர்(2008) தொட்டுவிடும் தூரத்தில் நீயும் இல்லை, உன்னை விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை -வெற்றி.

Joined May 2010
Similar User
நெல்லை மணிமாறன் photo

@nellaimanimaran

U.GANESAN photo

@nethajiganesan1

suresh r photo

@sureshmegala6

M. K. Ranjith Kumar photo

@blackprince1977

KV_PERIYADURAI திமுக ஒன்றிய கழக செயலாளர் photo

@kvpdurai

Vignesh Masilamani photo

@vikkiofficial7

M.K.RAJ photo

@Arulmozhikanagu

Regan photo

@karur_regan

Prabakaran Periyasamy photo

@prabuvp93

Stanislaus photo

@stanislaussw

AM.GANESAMOORTHY photo

@AGANESAMOORTHI

வ.சுப்ரமணியன் M.Sc.B.Ed.M.Phil photo

@subu88sukee

PRK photo

@prkjagan

Karthick photo

@realkarthick

KR Uthra kumar photo

@ukumar888

இனிய வணக்கம் 🙏

Tweet Image 1

வரும் தலைமுறையினரின் வளமான எதிர்காலத்தை உறுதி செய்யும் திராவிட சூரியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் #HBDDyCMUdhay



Ramesh Reposted

வரும் தலைமுறையினரின் வளமான எதிர்காலத்தை உறுதி செய்யும் திராவிட சூரியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் #HBDDyCMUdhay


என் இனிய காலை வணக்கங்கள் நண்பர்களே🙏 உழைத்து தேய்ந்த பின் செருப்புக்கு எப்படி மதிப்பில்லையோ ... அதே போல தேவை முடிந்த பின் மனிதனுக்கும் மதிப்பில்லை !!

Tweet Image 1

எதிர்மறை பேசுபவரிடம் வாதாடாதீர்கள்......... நீங்கள் எவ்வளவு பெஸ்ட் ரிசல்ட் கொடுத்தாலும்....... அங்கே எதிர்மறை விடை மட்டுமே பரிசாக கிடைக்கும்.

Tweet Image 1

இனிய வணக்கம் 🙏

Tweet Image 1

உலகத்தில் இரண்டு வகை காகிதங்கள் உள்ளன. ஒன்று மனிதனை மிருகமாக்குகிறது *பணம்* மற்றொன்று மிருகத்தை மனிதன் ஆக்குகிறது... *புத்தகம்.🕊️*. அனைவருக்கும் அன்புடன் காலை வணக்கம் 🤗🤗🤗🌅🌅

Tweet Image 1

Ramesh Reposted

இந்தப் பாட்டு பாடி ரொம்ப வருஷம் ஆச்சு நினைக்கிறேன் ஆனால் சங்கிங்க இப்ப ஏன் கதறிக்கிட்டு இருக்காங்கனு ஒண்ணுமே புரியலையே #WeStandWithIsaivani


Ramesh Reposted

ரஷ்யா எனும் இந்தியாவின் தோழன்.. வீடியோவை பார்த்து தெளிவு பெறுங்கள்


எப்போதும் "நிமிர்ந்து நிற்பவர்கள்" மீது தான் அடி விழுகிறது! வளைந்து கொடுப்பவர்கள் தப்பித்து விடுகின்றனர்! இனிய வணக்கம் 🙏

Tweet Image 1

"அனுபவம் "தருகின்றன புத்தியை "அறிவு"தருவதில்லை... 💯 🙏🙏🙏

Tweet Image 1

மத்தவங்க பார்ப்பாங்கனு பளபளப்பா வாழ்வதை விட..* * *நமக்கு பிடிச்சாப்போல கலகலப்பாக வாழ்ந்துட்டு போலாம்... இனிய காலை வணக்கம்.....


Ramesh Reposted

ஓசூரில் வழக்கறிஞர் வெட்டுப்பட்டது கள்ளக்காதலால், தஞ்சையில் டீச்சர் குத்துப்பட்டது ஒருதலை காதலால், இப்படி சுய ஒழுக்கம் இல்லாது நடந்து கொண்டுவிட்டு அரசை குற்றம் சொல்றானுங்க கேணப்பயல்கள். எவன் கள்ளக்காதல் செய்கிறான், எவன் காதலிக்கிறான் என்பதை பார்க்கிறதாடா அரசு வேலை..


பேச நேரமில்லை பிறகு பேசுகிறேன் என்பவர்களை விட, உன்னோடு கொஞ்ச நேரம் பேசிவிட்டு போகிறேன் என்று சொல்லும் உறவுகள் கிடைப்பது அரிதுதான்..! 🌷🌷காலை வணக்கம்

Tweet Image 1

வணக்கம் 🙏

Tweet Image 1

என் இனிய காலை வணக்கங்கள் நண்பர்களே🙏🙏🙏 நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி.. இடத்தை பொருத்து வருவதில்லை.. நம்முடன் பயணிக்கும் மனிதர்களை வைத்தே வருகிறது!

Tweet Image 1

வணக்கம் 🙏

Tweet Image 1

உண்மை...

Tweet Image 1

Ramesh Reposted

ஆமா..😏


வயது இருக்கும் போது வாழ்க்கையில் நாம் தவறாக விளையாடினால்... வயதை இழக்கும் போது வாழ்க்கை நம்மிடம் சரியாக விளையாடும்...! 🌺இனிய காலை வணக்கம்

Tweet Image 1

Loading...

Something went wrong.


Something went wrong.