கூத்தாநல்லூர் ஜின்னா
@jinnatntjதொடங்கியது இறைவனின் பெயரால் தொடர்வது இறைவனின் அருளால்
Similar User
@wahabww
@tntjkumari_HQ
@ABDULHA10096379
@reyas93
@Autokabeer
@alameentntj
@fahath07
@habibul82978525
@Harun90734489
@nazar_khadar
@Rasik76947628
@YasirAbooFida
@WasimSh07097044
அஜிஜன் வெள்ளையனை எதிர்த்து போராடி சிறைக்கு சென்ற போதினிலும் மன்னிப்பொன்றும் தேவையில்லை என அச்சமில்லாமல் முழக்கமிட்டவர்! #MuslimFreedomWarriors
வாளும்,கேடையமும் கையிலேந்தி வெள்ளையனை எதிர்த்த மக்களுக்கு, பீரங்கி என்னும் ஆயுதத்தை ஊரெங்கும் அறியச்செய்தவர்தான் திப்பு சுல்த்தான் #MuslimFreedomWarriors
இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேயருக்கு எதிராக களம் கண்டு 27வது வயதில் தூக்கு தண்டனைக்கு உள்ளானவர் அஸ்ஃபகுல்லாஹ் கான்! #MuslimFreedomWarriors
ஆங்கிலேயரை எதிர்த்து முல்லைப் பெரியாறு அணைக் கட்டிலிருந்து பாசன நீரை மதுரைக்கு கொண்டுவர அன்றைக்கே திட்டமிட்டவர் மருதநாயகம்! #MuslimFreedomWarriors
திருப்பூர் கண்ட கொடிப்போரில் வெள்ளையன் அளித்த சிறைவாசத்தை ஏழு முஸ்லிம்கள் அனுபவித்த வரலாறு அறிவீரா! #MuslimFreedomWarriors
ஆங்கிலேயரை கொன்ற குற்றவாளிகளை அடையாளம் காட்ட சொன்ன ஆங்கிலேயருக்கு ஒத்துழைக்காததால் தமது வக்கீல் பட்டத்தை இழந்தார் மக்பூல் மாமூத் #MuslimFreedomWarriors
தனியொரு மனிதனாய் சத்திய கிரகத்தில் ஈடுபட்டு ஒன்றரை ஆண்டுகள் பெல்லாரி சிறையில் நாட்டி சுதந்திரத்திற்காக வதைப்பட்டவர் அப்துல் ஜலால் #MuslimFreedomWarriors
கழுத்தில் குர்ஆனை தொங்கவிட்டு தூக்குக் கயிற்றை முத்தமிட்டு நாட்டுக்காக உயிர்துறந்தவர் தான் அஷ்பகுல்லாஹ் கான் #MuslimFreedomWarriors
ஒத்துழையாமை இயக்கம் காண காந்தியார் விடுத்த அழைப்பிற்காய் பட்டப்படிப்பை துறந்தவர்தான் காயிதே மில்லத் இஸ்மாயில் #MuslimFreedomWarriors
ஒத்துழையாமை இயக்கத்திலும், தனி நபர் சத்தியாகிரகத்திலும் பங்கேற்றவர் கரூர் நன்னா சாகிப் மற்றும் அவரின் மனைவி பியாரி பீவி! #MuslimFreedomWarriors
ஆங்கிலேயனை எதிர்த்து போர் தொடுத்து விரட்ட வேண்டும் என கிளம்பிய நேதாஜியின் இராணுவ படைக்கு 1 கோடி ரூபாய் வழங்கியவர் ஹபீப் முஹம்மது! #MuslimFreedomWarriors
சென்னை- அ.அப்துல்கபூர் ஆங்கிலச் சட்ட மறுப்பு இயக்கத்தில் களமாடி வெள்ளையனை உதாசினம் செய்த மாவீரன் சென்னைச் சிறைக்குள் வதைபட்டார் #MuslimFreedomWarriors
Tirunelveli, Rahmania Mosque, Mela theru Mohammed Ismail fought many freedom struggles and also waged a valiant fight during Flag protest and went to prison. #MuslimFreedomWarriors
Indian independence war and the blood spilled by Muslims Muslim freedom fighters from Tamilnadu who joined Indian National army 1. Pattukottai Abdul Khader 2. Thiruppur Abdul razzak 3. Kaveripattinam Abdul Majeed #MuslimFreedomWarriors
இந்தியாவின் முதல் கல்வித்துறை அமைச்சர் யார் தெரியுமா ? சுதந்திர போராட்ட வீரர் "மெளலானா அபுல் கலாம் ஆசாத்" #MuslimFreedomWarriors
ஜாலியன் வாலாபாக் போராட்டத்தின் நாயகன் என்று அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா ? முஸ்லிம் சுதந்திர போராட்ட வீரர் டாக்டர் சைபுதீன் கிட்ச்லூ #MuslimFreedomWarriors
இந்திய ராணுவம் மற்றும் கடற்படை இசைக்குழுக்களால் இசைக்கப்படும் "சாரே ஜஹான் சே அச்சா” என்ற தேசபக்தி பாடலை எழுதியவர் முஹம்மது இக்பால் #MuslimFreedomWarriors
“இன்கிலாப் ஜிந்தாபாத் பகத்” சிங்கிற்கு உத்வேகம் அளித்த முழக்கம் இதை உருவாக்கியவர் யார்? சுதந்திர போராட்ட வீரர் மெளலானா ஹஸ்ரத் மொஹானி #MuslimFreedomWarriors
ஜெய் ஹிந்த் சுபாஸ் சந்திர போஸ் பயன்படுத்திய முழக்கம் இதை உருவாக்கியவர் யார் தெரியுமா ? சுதந்திர போராட்ட வீரர் ஆபித் ஹசன் சப்ரானி #MuslimFreedomWarriors
United States Trends
- 1. Carti 34,8 B posts
- 2. Sam Howell 5.730 posts
- 3. Geno 17,2 B posts
- 4. Packers 53,6 B posts
- 5. Seahawks 33,8 B posts
- 6. #GoPackGo 9.359 posts
- 7. Klay 11,1 B posts
- 8. #BaddiesMidwest 11,3 B posts
- 9. #YellowstoneTV 7.554 posts
- 10. Seattle 20,2 B posts
- 11. Mavs 9.434 posts
- 12. Romeo Doubs 3.276 posts
- 13. Mona Lisa 29 B posts
- 14. Hazuki 8.696 posts
- 15. #njSSE 10,9 B posts
- 16. Weeknd 12,7 B posts
- 17. Josh Allen 52,2 B posts
- 18. Grizzlies 6.283 posts
- 19. #GBvsSEA 8.599 posts
- 20. Lions 117 B posts
Who to follow
-
Abdul wahab (TNTJ)
@wahabww -
TNTJ-கன்னியாகுமரி
@tntjkumari_HQ -
ABDUL HAMEED(முஹம்மது பந்தர்)
@ABDULHA10096379 -
Mohammed Reyas
@reyas93 -
Kᴀʙᴇᴇʀ - தக்கலை ஆட்டோ கபீர்
@Autokabeer -
Al Ameen
@alameentntj -
fahadh abu hudhaifah
@fahath07 -
Habi Bullah
@habibul82978525 -
Harun Raseeth
@Harun90734489 -
நாசர் அரக்கோணம்
@nazar_khadar -
Rasik ராசிக் அபுஆதிஸ்
@Rasik76947628 -
Yasir Aboo Fida (யாசிர்)
@YasirAbooFida -
Wasim Shah
@WasimSh07097044
Something went wrong.
Something went wrong.