@irukkirar Profile picture

Bala Murugan

@irukkirar

B.j.p

Similar User
Kennadi TDK photo

@kennadi_tdk

Manoj Paul.T photo

@ManojPaulT1

RAVIKUMAR photo

@RAVIKUM41186674

Muthukumar Arumugam (மோடியின் குடும்பம்) photo

@MuthukumarAru18

Sugumara Babu photo

@babusugumarabab

Saravanan Maduram photo

@SaravananMadhu5

Ravichandran From Tirunelveli (ModiJi Ka Parivaar) photo

@ravitvl85

Subash Kumar S.R (BJP) photo

@SubashKumarBJP

பாஜக மோடி குடும்பம் பெரம்பலூர் தெற்கு ஒன்றியம் OBC photo

@ASOKANMUTHUSAM3

Soori Thangaraj photo

@thangaraj_soori

Durai Subash photo

@duraisubash6

kannaiya_bjp photo

@kannaiya_bjp_it

Arun Kumar photo

@modibhakth27

Senthil07 🇮🇳BJP🇮🇳 (மோடியின் குடும்பம்) photo

@Senthil075

Manikandan 🕉 🛕 🕉 photo

@Manikan94905608

Bala Murugan Reposted

உங்க ஏரியா தான் சார் இது.. அன்பில் மகேஷுக்கு அதே பாணியில் விழுந்த பளார்..! watch full video link youtu.be/Ld12lk7BcA0 #anbilmahesh @Anbil_Mahesh


Bala Murugan Reposted

#WATCH || ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது ரத்தப் போக்கு அதிகமானதால் தாய் உயிரிழந்தார் தாய்க்கு இறுதிச்சடங்கு நடக்கும் நேரத்தில் குழந்தையும் திடீரென உயிரிழந்தது #ThanthiTV #Death #Child


Bala Murugan Reposted

நிக்காம ஓடு ஓடு ஓடு….

Tweet Image 1

Bala Murugan Reposted

10000 போலி ஆசிரியர்களை கொண்ட தமிழக பள்ளிகள்! @dinamalarweb @indhavaainko @SuryahSG @dharmic_indians @RaArjunamurthy @ProfessorBJP @narayanantbjp


Bala Murugan Reposted

கருணாநிதி நூற்றாண்டு மருத்துவமனையில் "மருத்துவர் இல்லாததால் இளைஞர் உயிரிழந்ததை எதிர்த்து உடலை வைத்து யாரும் போராடக்கூடாது" என உடலை யாருக்கும் தெரியாமல் ஆம்புலன்ஸில் ஏற்றி யாருமே இல்லாத வீட்டிற்கு அனுப்பிய அயோக்கியர்கள் சோமாலியாவில் கூட நடக்காதது, தமிழ்நாட்டில் நடக்குது🤧


Bala Murugan Reposted

10வயசு பெண் குழந்தையை பாலியல் வன் கொடுமை செய்தவன் மேல நடவடிக்கை எடுக்காம பெத்தவங்கள நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்திய காவல்துறை தமிழக காவல்துறை மேல நம்பிக்கையில்லாம CBI க்கு மாத்துன உயர்நீதி மன்றம் CBI விசாரனையை தடுக்க 50இலட்சம் பீஸ் கொடுத்து வாதாடி இருக்கு திமுக அரசு


Bala Murugan Reposted

இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று திருமுருகன் டேனியல் காந்தி சொல்லி ஏழு ஆண்டுகள் ஆகிறது . பாஜக மற்றும் மோடி அரசுக்கு எதிராக தமிழகத்தில் எப்படி பொய்யான குற்றச்சாட்டுக்கள் கட்டமைக்கப்படுகிறது என்பதற்கு உதாரணம் இது.....


Bala Murugan Reposted

வயநாட்டில் அனைத்து சமுதாயத்தினர் ஆதரவும் தேடி பிரச்சாரம் செய்யும் பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் 🧡


Bala Murugan Reposted

சும்மா கிழி🫣 இவர்கள் நடத்தும் பள்ளியில் இந்தி கற்பிக்கப்படுகிறது அரசு நடத்தும் ஏழை எளிய குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளியில் இந்தி இல்லை....


Bala Murugan Reposted

திராவிடிய பொய்யை யாரும் நம்ப வேண்டாம்.. -- நடிகை கஸ்தூரி சம்பவம்🔥


Bala Murugan Reposted

திராவிடர்கள் இந்துக்களை இழிவாக பேசும் போது செய்தியாக பார்க்கும் ஊடகங்கள் இந்துக்கள் திராவிடர்களை இழிவாக பேசும் போது மட்டும் சர்ச்சையாக பார்ப்பது ஏன் திராவிடர்களை தெறிக்க விடுவதற்கு இந்துக்களில் @KasthuriShankar அவர்களை போல் சில சிங்கப்பெண்கள் தமிழகத்தில் இருப்பது சிறப்பு தான்


Bala Murugan Reposted

மகன் வாங்கிய கடனுக்காக அப்பாவை நடுரோட்டில் தாக்குதல் நடத்திய சிறுமுகை காவல்நிலைய காவலரை பணிநீக்கம் செய்யும் வரை பகிர்வோம். நீதிமன்றம் இருக்கையில் ஒரு தலை பட்சமாக காவலர் சட்டத்தை தன் கையில் எடுத்து தாக்குதல் நடத்தக்கூடிய உரிமையை யார் கொடுத்தார்கள்?


Bala Murugan Reposted

தமிழ் மீதும் தமிழ்நாடு மீதும் அதிதீவிர பற்று கொண்டவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்..... ❤️


Bala Murugan Reposted

உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞரை பணம் பறித்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி 13 பிரிவில் வழக்கு பதிந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் முன்னாள் விசிக செய்திதொடர்பாளர் விக்ரமனுக்கு திருமணம் நடந்தது . நீதி & நியாயம் எங்கே ? @mkstalin


Loading...

Something went wrong.


Something went wrong.