அனு பாலாஜி 👑
@imAnuBalajiதமிழன் 💛❤️ தமிழ்தேசியம் அடைவோம்🐯
Similar User
@nikkkii931
@Tveltn7788
@mariappa_t
@martin_mahesh
@Rajakum27137628
@palanivel__
@rasukutti75
@Redfort_twits
@muninila19
@kamalraj001
@Vanagamudi2
@varnysiva
@venkimedia
@TamilSelvamA1
@Sameer54498879
தவெக வில் தொடர்ந்து பயனிக்க இருந்த நான் எந்த ஒரு புது திட்டங்கள் முன்னெடுப்புகள் இல்லாத காரணத்தால் மீண்டும் நாம் தமிழர் கட்சியில் இணைகிறேன். உறவுகள் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இதுக்கு தான்யா இவர் கூட நிக்கிறது 👇🏻♥️ @Seeman4TN ♥️♥️♥️
இன்றைய ஊடகத்தின் நிலையை மிகவும் வெளிப்படையாக விளக்கி பேசியிருக்கிறார் திரு. கேப்ரியல் அவர்கள். அனைவரும் அவசியம் முழு காணொளியை பார்த்து பகிருங்கள். நன்றி🙏 @DevadossGabriel முழு காணொளி: youtu.be/Fq8PzpSka1A?si…
விஜய் மக்கள் போராட்டத்தில் கலந்துகிட்டா! படம் மக்கள் கிட்ட போயி சேருமா😂😂😂 டேய் பைதியங்களா படம் முக்கியமா இல்ல மக்கள் பிரச்சனை முக்கியமா🤦
திரைப்படத்தில் நடிப்பது மட்டும்தான் தமிழ்நாட்டை ஆள்வதற்கான தகுதியா..? What bro ..! It's very wrong bro..!
கொந்தளிக்கிறோம்… ஆவேசப்படுகிறோம்… சாபம் விடுகிறோம்… வசவித் தீர்க்கிறோம்… எல்லோர் உணர்வும் மதிக்கத்தக்கது. மாற்றுக் கருத்தில்லை. நடிகர் சூர்யாவும் இயக்குநர் சிவாவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் நம்மை நம்ப வைத்து மோசடி செய்து பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட முயற்சித்தவர்கள்…
விஜயை குறித்து அண்ணன் செந்தமிழன் சீமான் தும்மினாலே பறந்து பறந்து செய்தியாக்கும் பல ஊடகங்கள் நேற்று நடந்த மாபெரும் கூட்டத்தையும், அதில் தமிழர்கள் எப்படியெல்லாம் வேலைவாய்ப்பில் வஞ்சிக்கப்படுகின்றனர் என ஆதாரத்தோடு பேசியத்தையும் செய்தியாக்கவில்லை... ஏன் ? @Seeman4TN @_ITWingNTK
தஞ்சை ஒரத்தநாடு தொகுதியில் ஒட்டுமொத்த கிராமத்தைச்சேர்ந்த முன்னாள் விஜய் ரசிகர்கள் நாம் தமிழரில் இணைந்தனர். #Seeman | #NTK | #Vijay
இடும்பாவனம் கார்த்திக்.... ஒட்டுமொத்த தவெகவை Abuse பண்றாரு... திடீர்னு திராவிடமுன்னா என்னனு கேட்டா, எப்படி பதில் சொல்ல முடியும்..? இது திமுகவுக்கே தெரியாது🚶 மனசாட்சியற்ற கேள்வி
நாலு கட்சி நாஞ்சில் சம்பத்துக்கு சரியான செருப்படி கொடுத்த @idumbaikarthi 🤣
@actorvijay சோலி முடிஞ்ச் 😂🤣 இது அண்ணனின் பஞ்ச் ✊️🔥✅️ #தமிழ்நாடுநாள்_2024 @Seeman4TN @NaamTamilarOrg
அது எவன்டா அவன் vintage சீமான் வேணும்னு கேட்டது?😎 கொய்யால!!எங்களுக்கு இன்றைக்கு தான் டா தீபாவளி கொளுத்துங்கடா💥💥💥
நாக்கு வியாபாரி நாஞ்சில் சம்பத்திற்கு தரமான பதிலடி கொடுத்த அண்ணன் கார்த்திக்🔥 @idumbaikarthi நாலு கட்சி நாஞ்சில் சம்பத்😂😂
இருங்க பாய்...🔥🔥 பெண் தலைவர்களை முன்னிறுத்திய முதல் கட்சி யாருன்னு உலகத்துக்கே தெரியும் பாய்🤫🤫
தமிழ்நாடு உங்கள் குப்பைத்தொட்டி யா? அடேய் சேட்டன்ஸ் 😡😡 #failingcommunits #godsowncountry youtu.be/2OppyjfEu8M?si…
தமிழ் தேசியர்கள் போல ஒரு மாநாட்டையோ அல்லது கூட்டத்தையோ சமகாலத்தில் உள்ள எந்த கட்சிகளாலும் கனவில் கூட நடத்த இயலாது... கொள்கையால் மேதகுவால் கூடும் கூட்டத்தின் ஒழுக்கமும் கட்டு கோப்பும் வேறு எந்த கட்சிக்கும் வாய்ப்பில்லை..🔥
United States Trends
- 1. #SmackDown 41,4 B posts
- 2. Embiid 6.655 posts
- 3. #OPLive 1.833 posts
- 4. #TheLastDriveIn 1.900 posts
- 5. Standard 106 B posts
- 6. #BlueBloodsFinale 2.181 posts
- 7. #SantaIsCoco N/A
- 8. Paul George 2.300 posts
- 9. Naomi 14,3 B posts
- 10. Melo 23,1 B posts
- 11. Michin 6.880 posts
- 12. Sixers 5.757 posts
- 13. Myles Rice N/A
- 14. Daylight Savings Time 14,9 B posts
- 15. Braun 8.239 posts
- 16. LA Knight 3.093 posts
- 17. Reggie Bush N/A
- 18. Chelsea Green 3.073 posts
- 19. OG Maco 4.534 posts
- 20. Mayorkas 17,4 B posts
Who to follow
-
வினோத் 🅽🆃🅺
@nikkkii931 -
தனி கைவேல்
@Tveltn7788 -
த. மாரியப்பா
@mariappa_t -
மகேஷ் நடராஜ்🎙
@martin_mahesh -
Rajakumar
@Rajakum27137628 -
பழனிவேல் செல்லையா
@palanivel__ -
இராசதுரை #Tamilian Stock
@rasukutti75 -
செங்கோட்டை நிஜாம்
@Redfort_twits -
நான் தமிழன்
@muninila19 -
அதிதீரன் (Athidheeran)
@kamalraj001 -
வணங்காமுடி
@Vanagamudi2 -
வாணிசிவா
@varnysiva -
செ
@venkimedia -
Tamil Selvam A
@TamilSelvamA1 -
செந்தமிழன் சமீர் கான்🎙️🎙️🎙️
@Sameer54498879
Something went wrong.
Something went wrong.