@i_StylePaandi Profile picture

Dr. DON ஸ்டைல் பாண்டி

@i_StylePaandi

Surya  - Superstar Rajini - சீமான் ஆதரவாளர் - எடப்பாடி எனும் ஆளுமை - சச்சின் - RCB ❤️

Similar User
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா photo

@PuthuUlagu

Hades photo

@Russetlane

RCB Dr. Mike photo

@Jack04000482

அஹோரி photo

@Zha_God

Thug photo

@ThugTwits

Selvaa Rocky photo

@SelvaaRocky

திருட்டுகுமரன் photo

@ThirutuKumaran

சால்ட்&பெப்பர் தளபதி photo

@thalabathe

NSK photo

@roflmaxx

BALA photo

@iamkudimagan

கடவுள் photo

@real_kadavul

சுள்ளார் photo

@iamsullar

பட்டாசு photo

@pattaasu

The Common Man photo

@thecommonman__

அசால்ட்டு சேது photo

@Magizhmaaran

Pinned

Worldcup வேற முடிஞ்சு போச்சு.. போரடிக்குது. எதுனா ஆக்கப்பூர்வமான கேள்விகளா கேளுங்க ஃப்ரெண்ட்ஸ்.‌. ngl.link/i_stylepaandi


கங்குவா பார்ட் 2 இப்போதைக்கி வராதுனு குறிப்பால் உணர்த்துகிறார்

After #Kanguva, @directorsiva sir has a commitment that everyone knows. After Ajith sir’s film, he will work on the Kanguva sequel - Gnanavel Raja



விஜய்யோட மொக்க படத்துல கூட ரசிக்கற மாதிரி ரெண்டு பாட்டோ, சீனோ இருக்கும். வினோத் படம் அந்த ட்ரெண்ட ப்ரேக் பண்ணும். கண்டென்ட் படமும் இல்லாம, கமர்ஷியல் படமும் இல்லாம ரெண்டுக்கும் நடுவுல எங்கயாவது லேண்ட் ஆகி, நம்மள குப்புற போட்டு அடிக்க போகுது. 👍🏻

BE $6.5M Vinoth vechutu 3M varumane therila



+56 Life looks bright without alcohol. Y'all should come with me. ❤️

For me, the biggest achievement of my life so far is - Never Tasted Alcohol....Not Even A Single Sip....



இந்த வருசம் Racer படமும் வந்துருந்தா திவ்யமா இருந்துருக்கும். வருத்தங்கள்.

Yet another year a #Thalapathy Vijay finishing as d highest TN grosser for the year 💥💥 His consistency over the past decade clearly makes him the The untouchable No:1 of Kollywood 🏆 #TheGOAT

Tweet Image 1


பும்ட படம் லோடிங் ஃப்ரம் வினோத்

Vijay mohan lal Shiva Rajkumar



வழக்கமா ரிவ்யூ போட trackersக்கு pay பண்ணுவாங்க.. இந்த தடவ ஒரு changeக்கு எதுவுமே சொல்ல கூடாதுனு pay பண்ணிருக்காய்ங்க போல. படம் பாத்தவன் பூராம் ஒரு வார்த்தை கூட பேச மாட்றாய்ங்க..

🙏🏻

Tweet Image 1


+75 ஒரு டாக்டரா இதை நான் வழி மொழியறேன். உங்களுக்கு சேவை செய்யறோம், அந்த நன்றியோட இருங்க.. மொத வெப்பன்ஸ்அ வீட்லயே வச்சிட்டு வாங்கடா..

This post is unavailable.

சிறுத்தை கூட எல்லா commitmentம் முடிஞ்ச அப்பறம் அவன பச்சையே interviewக்கள்ல போட்டு பொளக்க போறானு தோணுது.


கோலிவு ஆடியன்ஸிடம் யுனிட்டி இல்லை என்பது வருத்தத்துக்குரிய ஒரு விஷயமாக உள்ளது என்பது வருத்தமளிக்கிறது. 👍🏻


Translation: உங்கள மாதிரி காசு இல்லாம government hospital வர்ற மக்கள் எங்க கால்ல விழறது எங்களுக்குலாம் ஒரு போதை. இங்க நீங்க என்ன திட்னாலும் ஊருக்குள்ள என் கால்ல விழ நாலு பேர் இருப்பாய்ங்க.. அது போதும்.

இங்க பேசுறதுலாம் பாதிzombies மீதி எரிச்சல்.. ஆனா வெளில தினமும் ஒருத்தராது கால்ல விழுந்து நன்றி சொல்லிட்டு போறாங்க. அத வச்சு இந்த கருமங்கள எல்லாம் கடந்துர்றது.. 🙌🏻



என்ன எங்க பாத்தாலும் பைத்தியமாவே சுத்துறாய்ங்க

கால்ல விழுகுற ஒரு extreme'ஐ ஆனந்தக் கண்ணீரோட நிறைவா ஏத்துக்குறீங்கன்னா, கத்தியால குத்துற இன்னொரு extreme'ஐயும் ஏத்துக்கத்தான் வேணும். ஹோம்லினு சொன்னா ஏத்துக்குற பொண்ணு, செக்ஸினு சொன்னா கோப்பப்படுற அதே மனநிலைதான். 🚶‍♂️



இப்ப தெரிதா.. நான் ஏன் சிவா சார விடலனு.. தாங்க மாட்டிங்கடா..

முடிஞ்சது. பெரிய ட்ரோல் மெட்டிரியல எடுத்து வச்சிருக்கு சிறுத்த குட்டி. எமோஷன், கேமியோ, ப்ரசண்ட் - பாஸ்ட் கனெக்ட்னு எதும் ஒர்க் ஆகல. கத்திக்கிட்டே இருக்கானுங்க. ப்ரீ க்ளேமேக்ஸ்ல வர்ற எமோஷன் சீனுக்கு க்ளாப் பண்றாங்க. Not a comeback for surya and sirutha kutty 🙏🙏🙏🙏



என்ன ஆச்சரியமா இருக்குன்னா, படத்தை எடுத்து முடிச்சிட்டு எப்டியும் ஒருக்கா போட்டு பாத்துருப்பானுக.. எப்டி இப்டி ஒரு confidence, body language வருது..

அப்ப புரியல இப்ப புரியுது !! 🤧😭 x.com/Leo27Vijai67/s…



Translation: இந்த government hospitalல வைத்தியம் பாக்கற, சின்னப்பய மக்களோட சரிக்கு சமமா இருக்க போய்தான் நமக்கு இந்த நெலம. இந்த நிலை மாற வேண்டும். இவனுகள வைக்க வேண்டிய எடத்துல வைக்கனும்.

This post is unavailable.

+1 ஒரு டாக்டரா என்னால இத உணர முடியுது

This post is unavailable.

இவனால பாதிக்கப்பட்ட எந்த producerஆவது சட்டைய புடிச்சு உலுக்கி "டேய் படம் பும்ட மாதிரி இருக்கு, தயவு செஞ்சு மூஞ்சிய மட்டும் இப்டி Interstellar எடுத்தா மாதிரி வச்சிக்காதடா சும்னி'னு திட்ற வரைக்கும் மாற மாட்டான் போல.

#WATCH | “USல படம் பார்த்த நண்பர்கள் ஃபோன் பண்ணாங்க.. மிகப்பெரிய வெற்றிப் படம்னு சொல்றாங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு. ” ‘கங்குவா’ படத்தின் முதல் காட்சியை பார்க்க சென்னை காசி திரையரங்கிற்கு வந்த இயக்குநர் சிவா பேட்டி #SunNews | #Kanguva | #Suriya | @directorsiva



மொரட்டு சீன்... அடுத்தடுத்த சீன்களையும் பகிரவும் 👍🏻

என்ன தம்பி இதெல்லாம்? இனி இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதை தவிருங்கள்🙏



It's either a blockbuster or a disaster. No in between.


Solo release கெடைக்காம 55 release டேட் தள்ளி, தனியா வந்துட்டு இப்ப யார பாத்து வானு சொல்ட்டு இருக்கான்..


The day when the entire world bans Indians from entering their countries isn't far off and we totally deserve it.

An unruly mob of Hindus have taken over the street in Brampton, Ontario and have started attacking random cars. This is Canada now.



Loading...

Something went wrong.


Something went wrong.