Similar User
@sarukr8558
@poonai
@Baskaranadm
@mydadmydream
@inAgnostic
@yazhila
@senthilvel82
@pavalaraj
@joerabinson
பெரும்பாலான பெண்கள், உலகம் முழுவதும் இப்பதான் இருக்கிறாளுக... இன்னொத்திய சேத்து கிட்டு சுத்தும் புருசன தூக்கி போட்டு மிதிக்காம அவன் கூட இருக்கும் பெண்ணுக்கு தண்டனை கொடுப்பதன் மூலம் தன் புருசனை உத்தமனாக்கவே முயற்சி செய்கிறார்கள். இப்படி செய்தால் அவன் எப்படி திருத்துவான்?
எல்லா பிரச்சனைக்கும் தீர்வு உண்டு. அந்த பிரச்சனை உங்கள் மனைவியால் உருவாக்கப்பட்டதாக இல்லாத வரை. 🤪🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️
எல்லோரும் என்னைப் போன்றே இருப்பார்கள் என எண்ணிக் கொண்டு விட்டேன். உலகில் வாழ்வோர் எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றி எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். -தஸ்தயேவ்ஸ்கி
குடையும் நாமும் ஒன்றுதான்... சில நேரங்களில் நாம் தேவை என்றால் தூக்கிப் பிடிப்பார்கள்... இல்லையென்றால் ஒரு ஓரமாக ஒதுக்கிவிடுவார்கள்.. ❣️காலை வணக்கம்.. 🙏🏻
உலகம் முழுதும் அதிசயங்கள் கொட்டி கிடந்தாலும் மனம் ஒத்துழைத்தால் தான் அதை ரசிக்க முடியும்!!
அப்படியே அப்பா மாதிரி என மற்றவர் சொல்வதற்கும் மனைவி சொல்வதற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது
உண்மையான நண்பர்களை அமைத்து கொடுப்பதுதான், வாழ்க்கை கொடுக்கும் அற்புதமான பரிசு...!!! ~ SHIVA SWAMY ~
நீ யாரென்பதை நிரூபிக்க ஆதார்அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டைன்னு பலஉள்ளது. ஆனால் நீ மனிதன் என நிரூபிக்க அன்பு ஒன்றே உள்ளது.!
கொட்டி கொடுத்தாலும் அள்ளி அணைத்தாலும், நம் மனைவியோ, குழந்தைகளோ, ஒரு குறிப்பிட்ட வயதில் எனக்கு அப்படி என்ன செய்து கிழிச்சீங்க?. என்று கேட்காமல் விட மாட்டார்கள்.
உனக்கு மிக நன்றாக தெரிந்த ஒன்றை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாதவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க தயாராக இருந்தால் நீ வெற்றிபெறுவாய். - நிகாலஸ்
உன்னுடைய விருப்பங்களுக்கேற்ப எதுவுமே நடக்காத போதுதான், உன்னைச் சுற்றி நடப்பது எல்லாமே தவறாக நடப்பதுபோல தோன்றும்...
நகைச்சுவையாய்ப் பேசும் மனிதரிடம், சக மனிதர்கள் மிக எளிதாக ஒட்டிக் கொள்கிறார்கள்.
தேவையற்ற விவாதங்களில் நமக்கு வெற்றி கிடைக்கலாம், ஆனால், தேவையானவர்களை இழக்க நேரிடும்…!
பிடித்தவர்களிடம் பிடித்த மாதிரி இருந்து விடுங்கள். அதை விட என்ன சாதித்துவிடப்போகிறீர்கள்...!! ~ முருகானந்தம் ~
நான் அப்படித்தான். ஒன்று இப்போதே மறந்துவிடுவேன். அல்லது எப்போதும் மறக்கமாட்டேன். ~ சேம்வெல் பெக்கெட் ~
ஒருவர் வலியை ஒருபோதும் இன்னொருவரால் அதே அடர்த்தியில் அனுபவித்திடவே முடியாது. ~ கல்யாண்ஜி ~
இருப்பதும் பிரிவதும் அவரவர் விருப்பம். ஆனால் உடனிருந்தே அந்நியமாக்கபடுவது ஆகப்பெரும் வன்முறை. ~ விசித்திரன் ~
நம்ம சமூகத்தின் பிரச்சனையே, பெற்ற குழந்தைகளை நம் சொத்தாக பார்ப்பது தான்!!
எல்லாம் கொடுத்த இறைவன், ஏதாவது ஒன்றுக்காவது நம்மை கண்டிப்பாக அலையவைத்து கொண்டிருப்பான்...!!! ~ SHIVA SWAMY ~
எவ்வளவு குடித்தாலும் கடைசி சொட்டு தான் ருசி அதிகமாக இருக்கும் நுனி நாக்கில் இருக்கும் சுவை
United States Trends
- 1. #Survivor47 4.501 posts
- 2. Knicks 15,1 B posts
- 3. #AEWDynamite 11,4 B posts
- 4. Hawks 20,4 B posts
- 5. Brunson 10,3 B posts
- 6. Bill Belichick 40,8 B posts
- 7. Trae Young 6.237 posts
- 8. Shams 8.218 posts
- 9. #SistasOnBET N/A
- 10. #TheMaskedSinger 5.235 posts
- 11. Ospreay 2.133 posts
- 12. Genevieve 1.817 posts
- 13. Colgate 1.932 posts
- 14. #ChatGPT 5.300 posts
- 15. Jalen Johnson 1.536 posts
- 16. Claudio 23,9 B posts
- 17. Dyson Daniels N/A
- 18. Beal 2.310 posts
- 19. Rich Rod 2.605 posts
- 20. Vatican 12,6 B posts
Something went wrong.
Something went wrong.