@b_bakthasingh Profile picture

bakthar

@b_bakthasingh

B +ve

Similar User
A🥀 photo

@Vijiharsu

AanandRaj photo

@Aanandraj

Fx photo

@Fraxa78

ÏtåçhÏ photo

@Yuvantweet

FJR photo

@xena697

Vignesh Vikki photo

@vigneshvpy97

😎😎 photo

@naandhaan

Mohnishtharun photo

@mohnishtharun

bakthar Reposted

😍😍😍


bakthar Reposted

ஒரு எக்ஸ்பீரியன்ஸ் டாக்டருக்கு எந்த சாதாரண நோய்க்கும் சிம்பிளா குறைந்த செலவில் சிகிச்சை செய்ய முடியும் ஆனா செய்ய மாட்டாங்க நம்மகிட்ட காசு புடுங்க தான் பாப்பாங்க.


bakthar Reposted

அடடா👌👌👌👏👏🙏🙏🙏😍😍


bakthar Reposted

~ கோபமா போயி தூங்குறேன்..


bakthar Reposted

ஓஓஓஓ.... போச்சி, போச்சி, போச்சி..... 😏 35 வயசோட வாழ்க்கை முடிஞ்சி போச்சி... 😏🏃‍♀️🏃‍♀️ 😂😂😂😂 Performance காலை 🤩🤩🌹


bakthar Reposted

They are like fish! Do you dare to jump off this bridge? (Aare river )


bakthar Reposted

அன்பினால் சூழ்ந்த உலகு❤


bakthar Reposted

நம்ம பய சார்😍😍😍 ஊறுகாய் மாமி இவன்கிட்ட கத்துக்கனும் 😤😤


bakthar Reposted

நீங்க ஏன் மினிஸ்டர் ஆகலை ஆடு: ணா எங்க அப்பா பேர் நாரயண சீத்தராமன் கிடையாதுங்கணா குப்புசாமிங்கணா 😄😄 @annamalai_k

Tweet Image 1

bakthar Reposted

ரெண்டே ரெண்டு வகை ஆண்கள் தான் இருக்கிறார்கள் உலகில்... 🙊🙊


bakthar Reposted

அட வெக்கங்கெட்டவனே... நான் கூட உன்னைய என்னமோன்னு நெனைச்சேன்டா. கடேசில பொருள பாத்தோன மட்டையா மடங்கீட்டியேடா.


bakthar Reposted

Simple But Beautiful And Meaningful Actions of Little Girls 💕


bakthar Reposted

முதல் முறை காது போச்சு இரண்டாவது முறை வால் போச்சு மூன்றாவது முறை என்ன போகும் தெரியுமா உஷார் திரு சுகி.சிவம் எச்சரிக்கை.


bakthar Reposted

கௌதம் கார்த்திக் சாதி மறுப்பு திருமணம் கருணாஸ் மகள் சாதி மறுப்பு திருமணம் கிருஷ்ணசாமி மகன் சாதி மறுப்பு திருமணம் சரத்குமார் மகள் சாதி மறுப்பு திருமணம் அப்பாவி சாதிவெறி தொண்டன் 😂😂

Tweet Image 1

bakthar Reposted

"அடேய்....!!" 😂😂😂


bakthar Reposted

சோகத்தில் இருப்பவர்களை சிரிக்க வைக்கும் போது நாமும் கொஞ்சம் சிரிப்போம் அல்லவா? ஒருவர் சோர்ந்து போன நேரத்தில் நாம் செய்யும் மிகப் பெரிய உதவி - நல்ல வார்த்தைகள்


bakthar Reposted

bakthar Reposted

ஆப்கானிஸ்தான் தாலிபான் தீவிரவாதிகள் ஆட்சி கூட இப்படி நடத்தி இருக்க மாட்டார்கள். என்ன ஒரு கொடூரமான ஈவு இரக்கமற்ற மிருக செயல்.💦 பாரத் மாதா கி ஜே என்பவர்கள் தான் பாரத் மாதாவை இப்படி நடத்துகிறார்கள்.💦 இந்தியா சகோதரத்துவம் நிறைந்த நாடு என்று சொல்லி கொள்வதற்கு வெட்க பட வேண்டும்.💦

Tweet Image 1

bakthar Reposted

இதெல்லாம் ஒரு பதிவா…கொடும் வெயிலில் எந்த வசதியும் இல்லாத நிலையில் நிற்கும் அந்த காவலர் மனிதர் இல்லையா,அவருக்கு உணர்வுகள் இல்லையா, அவரால் யாருக்காது தொந்தரவு இருந்ததா யோக்கிய சிகாமனி. இந்த யூ டியுப் சேனல்களின் நடவடிக்கைகளை சிறப்பாக கண்காணிக்க சென்னை காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன்


United States Trends
Loading...

Something went wrong.


Something went wrong.