@arunsivakumar77 Profile picture

A Sivakumar

@arunsivakumar77

Joined October 2012
Similar User
Kumaran Karuppiah photo

@2kkumaran

கொக்கரக்கோ சௌம்யன் photo

@Sowmyan69

Shankar Senthilvel photo

@SaraShankar

Ram0253 photo

@Ramu0253

Sivasankaran Saravanan photo

@Sivasankarans86

STG photo

@obviousunderdog

பூந்தமிழன் இரா photo

@POONTHAMIZHANR

Er. மு. கோவிந்தராஜன் photo

@mgovindarajan

Edmen Geo photo

@GeoEdmen

Suresh photo

@souththamizhan

Bharathi J K photo

@imBharathijk

Saran R photo

@Saranraj_rk

𝕽𝖆𝖛𝖎𝖘𝖍𝖆𝖓𝖐𝖆𝖗 photo

@suryoshankar

Tom photo

@tom__speaks

Prakash JP photo

@prakashjaya7479

மாயாவதி கட்சியின் ஒரு எம்பி பாஜகவுக்கு நேத்து போக, இன்னொரு எம்பி இன்னைக்கு ராகுல், பிரியங்கா & அகிலேஷ் யாத்திரையில் கலந்துக்கிட்டாரு பாஜகவுக்கு போனவர் பாண்டே உயர்சாதி, யாத்திரைக்கு வந்தவர் யாதவ் OBC ஆக வடக்கிலும் FC Vs Non-FC equation உருவாகுது. இந்த தேர்தல் செமயா இருக்கும்...


A Sivakumar Reposted

Voice over perfect. யாரோ நம்ம பையன் தான் 🤣🔥


A Sivakumar Reposted

என்ன முக்குனாலும் பாண்டே ஹரிஹரன் போன்றவர்களுக்கு கிடைக்காத Google News initiative leadership program மூலம் columbia school of journalism fellowship கிடைக்க வாய்ப்பில்லாத காரணத்தால் @karthickselvaa மீது வன்மத்தை கக்குகிறார்கள் துக்ளக் முட்டாள்கள்.

Tweet Image 1

A Sivakumar Reposted

Can anyone clarify as to what appeared in your channel the original version or the edited version?


A Sivakumar Reposted

தானே 108 ஆம்புலன்ஸ் விட்டதாகச் சொல்லும் அன்புமணி திமுக கூட்டணியில், காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் தலைமையின் கீழ் பணியாற்றியதைச் சொல்ல மாட்டார். அதே போல், அண்ணல் அம்பேத்கருக்குப் பில்டப் தருபவர்கள் காங்கிரசுக்கோ நேருவுக்கோ credit தராமல் தனிமனித சாகசமாக முன்னிறுத்துகிறார்கள்.


A Sivakumar Reposted

அம்பேத்கரியக் கொள்கைகளைப் பின்பற்றும் 5 கட்சிகள் / தலைவர்கள் பெயர்களைச் சொல்லுங்கள் என்று கேட்டேன். இன்னும் பதில் வரவில்லை.


A Sivakumar Reposted

தமிழ்நாட்டு மக்கள் நேரு முதல் வி.பி.சிங், மன்மோகன்சிங் வரை பல வடநாட்டுத் தலைவர்களுக்கு வாக்களித்துத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை எல்லாம் விட்டுவிட்டு அண்ணல் அம்பேத்கர் மட்டுமே தமிழர்கள் ஏற்றுக் கொண்ட ஒரே வட இந்தியத் தலைவர் என்று சித்திரத்தை எழுப்புவது ஏன்?


A Sivakumar Reposted

கலைஞர் அரசு திட்டங்களுக்குப் பெயர் வைத்து கவுரவித்த தலைவர்கள் பலர். ம.பொ.சிக்குக் கூட சிலை வைத்திருக்கிறார். இப்படி இருக்க, அம்பேத்கரை மட்டுமே திராவிட இயக்கம் பெரியாருக்கு மேலாகவும் நிகராகவும் ஏற்றுக் கொண்ட தனிப்பெரும் தலைவராக ஜோடிப்பது ஏன்?


A Sivakumar Reposted

திமுகவின் முப்பெரும் விழாவில் திராவிட இயக்கத்திற்கு உழைத்த பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் ஆகியோர் பெயரிலேயே ஐந்து விருதுகள் தரப்படுகின்றன. இப்படி இருக்க, தொடர்பே இல்லாமல் திராவிட இயக்கத்திற்கே, பெரியாருக்கே அம்பேத்கர் தான் தலைவர் என்று இட்டுக் கட்டாதீர்கள்!


A Sivakumar Reposted

அண்ணல் கொண்டு வந்த சட்டங்களுக்கான பெருமை காங்கிரசுக்கும் நேருவுக்கும் சேருமா சேராதா? இல்லை பிரதமர் நேருவையே எதிர்த்துக் கொண்டு சட்ட அமைச்சர் அம்பேத்கர் மட்டும் தனியாக எதுவும் சட்டங்கள் கொண்டு வந்தாரா? அப்படி ஏதாவது இருந்தால் கூறுங்கள்.


A Sivakumar Reposted

அண்ணல் அம்பேத்கரின் அரசியல் பணிகள் பற்றி நாகரிகமாக நான்கு கேள்விகள் கேட்டால், பெரியாரையும் அண்ணாவையும் திராவிட இயக்கத்தையும் இழுத்துத் தெருவில் விட்டு விடுகிறார்கள். இவ்வளவு தான் இவர்கள் போலி திராவிட இயக்கப்பற்று!


A Sivakumar Reposted

ஒரு கம்யூனிஸ்ட் என்பவர் மார்க்சை மட்டும் சித்தாந்தத் தலைவர் என்று ஏற்றுக் கொண்டால் போதும். திராவிட இயக்கத்தவர்களை மட்டும் பெரியார் மட்டும் போதாது அம்பேத்கரையும் ஏற்றுக் கொண்டால் தான் நீ சாதி வெறி அற்றவன் என்று வற்புறுத்துவது ஏன்?


A Sivakumar Reposted

பெரியார் ஒரே ஒரு மேடையில் ஒரு நாகரிகத்துக்குச் சொன்ன சொற்களைப் பிடித்துக் கொண்டு பெரியாருக்கே அம்பேத்கர் தான் தலைவர் என்று கட்டமைக்கிறவர்களின் வரலாற்று நாணயமின்மை பல் இளிக்கிறது.


A Sivakumar Reposted

தமிழ்நாட்டில் அரசியல் பேசுகிறவர்கள் மூல நூல்களைப் படித்து ஆழ்ந்து பேச வேண்டும். பட்டிமன்ற ஜோக் மாதிரி ஒரு மேடையில் பேசியதைக் கேட்டு இன்னொரு மேடையில் பேசிப் பேசி கர்ண பரம்பரை கதை போல் திராவிட இயக்க வரலாற்றை எழுதக் கூடாது.


A Sivakumar Reposted

திராவிட இயக்கத் தத்துவம் அனைத்துச் சாதி மக்களுக்குமானது, அதற்குப் பெரியார் ஒருவரே சித்தாந்தத் தலைவர் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்ல துப்பில்லாமல், சாதிக்கு ஒரு தலைவரை set சேர்த்துத் தான் இயக்கத்தை வளர்க்க வேண்டுமா?


A Sivakumar Reposted

அம்பேத்கரை ஏற்றுக் கொண்டால் மட்டுமே சாதி வெறி அற்றவர் என்பது, பெரியாரை மட்டும் ஏற்றுக் கொள்கிறவர்கள் சாதி வெறியர்கள் என்று நிறுவுவதே. அதை ஏற்க முடியாது. திராவிட இயக்கம் அனைவருக்குமான இயக்கம். அதன் தலைவர் பெரியார் மட்டுமே!


A Sivakumar Reposted

பெரியாரும் அம்பேத்கரும் முரண்படும் களங்கள் பல உள்ளன. இருவரையும் இணையான தலைவர்களாக ஏற்பவர்கள் இருவருக்குமே நேர்மையாக இருக்க முடியாது. சும்மா பேனரில் படம் போட்டு வேண்டுமானால் இயக்கம் நடத்தலாம். ஒரு தலைவரின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுப் பின்பற்றுவதே அரசியல் நேர்மை மிக்க செயல்.


A Sivakumar Reposted

திராவிட இயக்க வரலாறு நீதிக்கட்சிக் காலத்தில் இருந்து தொடங்குகிறது. எனினும், பெரியாரே அதன் சித்தாந்தத் தலைவராகவும் முன்னவராகவும் கொண்டாடப்படுகிறார்.காரணம்: அவர் தொடங்கிய அமைப்பு நிலைத்து நிற்கிறது. அவர் வழி வந்த தலைவர்கள் ஆள்கிறார்கள். புகழ் வேண்டுமானால் இந்தத் தொடர்ச்சி முக்கியம்


A Sivakumar Reposted

அம்பேத்கரியத்தை வளர்க்க நினைப்பவர்கள் தனியே இயக்கம், அமைப்பினைக் கட்டமைப்பதே நேர்மை. திராவிட இயக்கத்தின் தோள் மீது சவாரி செய்ய நினைக்கக்கூடாது!


A Sivakumar Reposted

பிறகு ஏன் பெரியார் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு அரசியல் கட்சியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தாராம்? அவரே அவர் கொள்கையைப் பின்பற்றவில்லை என்ற சொல்லப் போகிறீர்களா? :) தமிழர்களின் விடுதலை இலட்சியம். தேர்தல் அரசியல் பங்கேற்பு வழிமுறை.

பெரியாரின் கொள்கை இந்திய தேசியத்தை ஏற்காது. தனித் தமிழ்நாடு மட்டுமே தீர்வு என்பதே பெரியார் கொள்கை. ஆனால் தேர்தலில் போட்டியிட முதலில் இந்திய தேசியத்தை ஏற்றாக வேண்டும். ஆகவே பெரியாரின் கொள்கைகளை முழுமையாக கடைப்பிடிக்க எந்த அரசியல் கட்சியாலும் முடியாது.



Loading...

Something went wrong.


Something went wrong.